ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றி விடாதே!

+10
பிளேடு பக்கிரி
முரளிராஜா
SK
உதயசுதா
சிவா
arsad
ரபீக்
கலைவேந்தன்
அமுத வர்ஷிணி
ANTHAPPAARVAI
14 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty ஏமாற்றி விடாதே!

Post by ANTHAPPAARVAI Wed Dec 08, 2010 4:49 pm

First topic message reminder :

அன்பே!
நீ புன்னகை சிந்தும் போதெல்லாம்
எங்கோ பூபாளம் இசைப்பதாக நினைத்து
வண்டுகள் ஏமாந்து போகின்றன...
அதே போல் என்னையும் ஏமாற்றி விடாதே!

ஏமாற்றி விடாதே! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 1:26 pm

பெண்ணின் புன்னகையில் அன்பு ஒளிந்திருப்பதால் தானோ?

கவிதை அருமை குயிலன்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏமாற்றி விடாதே! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by அசோகன் Wed Feb 02, 2011 1:32 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:
அவரு அவர் சோகத்த சொன்னா நீங்க சிரிக்கறீங்க. இருங்க உங்களுக்கு இருக்கு பெரிய ஆப்பு இந்த வருஷம் எப்படியும் கல்யாணம் செய்வீங்க இல்ல?
அப்புறம் நானே எல்லாத்தையும் உங்க மனைவிக்கு சொல்லி கொடுத்து உங்களை இன்னொரு முரளி ராஜாவாக்கிடறேன்

ஒரு டெர்ரர் கிட்டயே உங்க டெர்ரர் வேலையைக் காட்டறீங்களா? ஏமாற்றி விடாதே! - Page 3 740322
hay யாருப்பா இப்படி ஒரு புரளிய கிளப்பி விட்டது.சிவா அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு ஏமாந்துடாதீங்க.நீங்க எல்லாம் டெர்ரோர் ஆ மூஞ்சிய வச்சுக்கிட்டு கண்ணடில பார்த்த கூட டெர்ரோர் ஆ தெரியாது.

சிவா அண்ணன் சிரிப்பு போலீஸ் இல்ல ...சீரியஸ் போலீஸ்.
இப்படிக்கு
பார்த்தால் சிரிப்பு வரும் முகபாகம் கொண்டோர் சங்கம்
தலைவர்: சிவா
உப தலைவர்: பிளேடு பக்கிரி
உறுப்பினர்:அசோகன்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by உதயசுதா Wed Feb 02, 2011 1:36 pm

அசோகன் wrote:

சீரியஸ் போலீசா,உங்களை யாரு போலீசு வேலையில சேர்த்தது.சும்மா காமெடி பண்ணாம போங்க அசோகன்.அப்படியே சீரியஸ் ஆ இருந்தாலும் நாங்க சிரிப்பு போலீசா மத்திட மாட்டோம்.

ஏமாற்றி விடாதே! - Page 3 Uஏமாற்றி விடாதே! - Page 3 Dஏமாற்றி விடாதே! - Page 3 Aஏமாற்றி விடாதே! - Page 3 Yஏமாற்றி விடாதே! - Page 3 Aஏமாற்றி விடாதே! - Page 3 Sஏமாற்றி விடாதே! - Page 3 Uஏமாற்றி விடாதே! - Page 3 Dஏமாற்றி விடாதே! - Page 3 Hஏமாற்றி விடாதே! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by சிவா Wed Feb 02, 2011 1:39 pm

அசோகன் wrote:
சிவா அண்ணன் சிரிப்பு போலீஸ் இல்ல ...சீரியஸ் போலீஸ்.
இப்படிக்கு
பார்த்தால் சிரிப்பு வரும் முகபாகம் கொண்டோர் சங்கம்
தலைவர்: சிவா
உப தலைவர்: பிளேடு பக்கிரி
உறுப்பினர்:அசோகன்

அந்தப் பக்கம் ரெண்டு பதிவு போட்டதற்குள் இங்கு ஒரு சங்கமே ஆரம்பிச்சிட்டாங்களா? கொடுமைடா சாமி! ஏமாற்றி விடாதே! - Page 3 230655

ஏமாற்றி விடாதே! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by அசோகன் Wed Feb 02, 2011 1:39 pm

தல சங்கத்த கலைச்சுடுங்க தல......அக்கா நம்மள காலி பண்ணிடுவங்களோ??
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by சிவா Wed Feb 02, 2011 1:41 pm

அசோகன் wrote:தல சங்கத்த கலைச்சுடுங்க தல......அக்கா நம்மள காலி பண்ணிடுவங்களோ??

அதான் நல்லது.. வாங்க எஸ்கேப்பாகிடலாம்!

ஏமாற்றி விடாதே! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by பிரகாசம் Wed Feb 02, 2011 1:45 pm

சங்கதுக்கு பெயர் என்ன வைகாலம்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஓகே யா?

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஏமாற்றி விடாதே! - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by பிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 1:45 pm

சிவா wrote:
அசோகன் wrote:
சிவா அண்ணன் சிரிப்பு போலீஸ் இல்ல ...சீரியஸ் போலீஸ்.
இப்படிக்கு
பார்த்தால் சிரிப்பு வரும் முகபாகம் கொண்டோர் சங்கம்
தலைவர்: சிவா
உப தலைவர்: பிளேடு பக்கிரி
உறுப்பினர்:அசோகன்

அந்தப் பக்கம் ரெண்டு பதிவு போட்டதற்குள் இங்கு ஒரு சங்கமே ஆரம்பிச்சிட்டாங்களா? கொடுமைடா சாமி! ஏமாற்றி விடாதே! - Page 3 230655

ஏமாற்றி விடாதே! - Page 3 359383 ஏமாற்றி விடாதே! - Page 3 359383 ஏமாற்றி விடாதே! - Page 3 359383 ஏமாற்றி விடாதே! - Page 3 359383

ஏமாற்றி விடாதே! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by முரளிராஜா Wed Feb 02, 2011 1:47 pm

சங்கம் ஆரம்பிச்சு அத ஆரம்பிச்ச ஒரு நிமிசத்துலெயே கலைச்ச சங்கம் உங்க சங்கமாத்தான் இருக்கும்.இதுக்குத்தான் சொல்லுவாங்க சின்னபசங்க சகவாசம் கூடாதுன்னு.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by சிவா Wed Feb 02, 2011 1:48 pm

prakash.lux wrote:சங்கதுக்கு பெயர் என்ன வைகாலம்?

வருத்தப்படாதவாலிபர்சங்கம் ஓகே யா?

இது ஏற்கனவே இருக்கு! புதுசா யோசிங்க..

ஏமாற்றி விடாதே! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏமாற்றி விடாதே! - Page 3 Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum