Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏமாற்றி விடாதே!
+10
பிளேடு பக்கிரி
முரளிராஜா
SK
உதயசுதா
சிவா
arsad
ரபீக்
கலைவேந்தன்
அமுத வர்ஷிணி
ANTHAPPAARVAI
14 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஏமாற்றி விடாதே!
First topic message reminder :
அன்பே!
நீ புன்னகை சிந்தும் போதெல்லாம்
எங்கோ பூபாளம் இசைப்பதாக நினைத்து
வண்டுகள் ஏமாந்து போகின்றன...
அதே போல் என்னையும் ஏமாற்றி விடாதே!
அன்பே!
நீ புன்னகை சிந்தும் போதெல்லாம்
எங்கோ பூபாளம் இசைப்பதாக நினைத்து
வண்டுகள் ஏமாந்து போகின்றன...
அதே போல் என்னையும் ஏமாற்றி விடாதே!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: ஏமாற்றி விடாதே!
முரளிராஜா wrote:என்ன நாங்க ஏமாத்துரமா? இப்படி வர்ணிச்சு எங்களையே நாங்க ஏமாத்திக்கிறோம்.உதயசுதா wrote:இப்படியே காலமெல்லாம் வர்ணிச்சுதானே ஆண்கள் பெண்களை ஏமாத்திட்டு இருக்கீங்க? ஆனா இப்ப இருக்கற பெண்கள் எல்லாம் உசாரய்யா உஷார்
இப்படிக்கு
தெரியாம ஒரு பொண்னை வர்ணிச்சு அதனால அவளையே கல்யாணம் செய்து வாழ்க்கையில் நொந்து போன
முரளிராஜா
(இது என் மனைவிக்கு தெரிஞ்சுது அடுத்த வேளை சோறு கிடைக்காது)
ஆமாமா.... சோறு கிடைக்காது, சிறப்பு அபிஷேகம் நடைபெறும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏமாற்றி விடாதே!
அவரு அவர் சோகத்த சொன்னா நீங்க சிரிக்கறீங்க. இருங்க உங்களுக்கு இருக்கு பெரிய ஆப்பு இந்த வருஷம் எப்படியும் கல்யாணம் செய்வீங்க இல்ல?சிவா wrote:முரளிராஜா wrote:என்ன நாங்க ஏமாத்துரமா? இப்படி வர்ணிச்சு எங்களையே நாங்க ஏமாத்திக்கிறோம்.உதயசுதா wrote:இப்படியே காலமெல்லாம் வர்ணிச்சுதானே ஆண்கள் பெண்களை ஏமாத்திட்டு இருக்கீங்க? ஆனா இப்ப இருக்கற பெண்கள் எல்லாம் உசாரய்யா உஷார்
இப்படிக்கு
தெரியாம ஒரு பொண்னை வர்ணிச்சு அதனால அவளையே கல்யாணம் செய்து வாழ்க்கையில் நொந்து போன
முரளிராஜா
(இது என் மனைவிக்கு தெரிஞ்சுது அடுத்த வேளை சோறு கிடைக்காது)
ஆமாமா.... சோறு கிடைக்காது, சிறப்பு அபிஷேகம் நடைபெறும்!
அப்புறம் நானே எல்லாத்தையும் உங்க மனைவிக்கு சொல்லி கொடுத்து உங்களை இன்னொரு முரளி ராஜாவாக்கிடறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஏமாற்றி விடாதே!
முரளிராஜா wrote:ஏன் இந்த கொலை வெறி சிவா.
ஏதோ என்னால் இயன்ற உதவி உங்களுக்கு..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏமாற்றி விடாதே!
உதயசுதா wrote:
அவரு அவர் சோகத்த சொன்னா நீங்க சிரிக்கறீங்க. இருங்க உங்களுக்கு இருக்கு பெரிய ஆப்பு இந்த வருஷம் எப்படியும் கல்யாணம் செய்வீங்க இல்ல?
அப்புறம் நானே எல்லாத்தையும் உங்க மனைவிக்கு சொல்லி கொடுத்து உங்களை இன்னொரு முரளி ராஜாவாக்கிடறேன்
ஒரு டெர்ரர் கிட்டயே உங்க டெர்ரர் வேலையைக் காட்டறீங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏமாற்றி விடாதே!
என்ன? கல்யாணம் ஆகலையா? அப்ப அன்னைக்கு டூவீலர்ல நீங்க போனப்ப உங்க பின்னாடி உங்க வண்டியில உங்களை இருக்கி அனைச்ச்சுகிட்டு உட்காந்து இருந்த பொண்னு யாரு?
இப்பயே ஆரம்பிக்கிறேன் ஏன் வேலையே
இப்பயே ஆரம்பிக்கிறேன் ஏன் வேலையே
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஏமாற்றி விடாதே!
முரளிராஜா wrote:என்ன? கல்யாணம் ஆகலையா? அப்ப அன்னைக்கு டூவீலர்ல நீங்க போனப்ப உங்க பின்னாடி உங்க வண்டியில உங்களை இருக்கி அனைச்ச்சுகிட்டு உட்காந்து இருந்த பொண்னு யாரு?
இப்பயே ஆரம்பிக்கிறேன் ஏன் வேலையே
டூவீலரைத் தொட்டு ஒன்றரை வருடங்களாகிவிட்டது முரளி!
பல்சர் என்னைப் பந்தாடியதிலிருந்து டூவிலர் பக்கமே போவதில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏமாற்றி விடாதே!
சரி டூ விலர் இல்ல , காருன்னு வச்சுக்குங்க.
ஏன் நோக்கம் என்னன்னா நீங்க கல்யாணம் பன்னி நான் படற கஷ்ட்டம் எல்லாம் நீங்களும் படனும்.(எனக்கு இத மாதிரி நல்ல மனசு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி)
ஏன் நோக்கம் என்னன்னா நீங்க கல்யாணம் பன்னி நான் படற கஷ்ட்டம் எல்லாம் நீங்களும் படனும்.(எனக்கு இத மாதிரி நல்ல மனசு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஏமாற்றி விடாதே!
hay யாருப்பா இப்படி ஒரு புரளிய கிளப்பி விட்டது.சிவா அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு ஏமாந்துடாதீங்க.நீங்க எல்லாம் டெர்ரோர் ஆ மூஞ்சிய வச்சுக்கிட்டு கண்ணடில பார்த்த கூட டெர்ரோர் ஆ தெரியாது.சிவா wrote:உதயசுதா wrote:
அவரு அவர் சோகத்த சொன்னா நீங்க சிரிக்கறீங்க. இருங்க உங்களுக்கு இருக்கு பெரிய ஆப்பு இந்த வருஷம் எப்படியும் கல்யாணம் செய்வீங்க இல்ல?
அப்புறம் நானே எல்லாத்தையும் உங்க மனைவிக்கு சொல்லி கொடுத்து உங்களை இன்னொரு முரளி ராஜாவாக்கிடறேன்
ஒரு டெர்ரர் கிட்டயே உங்க டெர்ரர் வேலையைக் காட்டறீங்களா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.!
» சிந்தி விடாதே !!
» உடைத்து விடாதே!
» நிறுத்தி விடாதே
» இணைய கலாட்டா
» சிந்தி விடாதே !!
» உடைத்து விடாதே!
» நிறுத்தி விடாதே
» இணைய கலாட்டா
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum