ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றி விடாதே!

+10
பிளேடு பக்கிரி
முரளிராஜா
SK
உதயசுதா
சிவா
arsad
ரபீக்
கலைவேந்தன்
அமுத வர்ஷிணி
ANTHAPPAARVAI
14 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஏமாற்றி விடாதே! Empty ஏமாற்றி விடாதே!

Post by ANTHAPPAARVAI Wed Dec 08, 2010 4:49 pm

அன்பே!
நீ புன்னகை சிந்தும் போதெல்லாம்
எங்கோ பூபாளம் இசைப்பதாக நினைத்து
வண்டுகள் ஏமாந்து போகின்றன...
அதே போல் என்னையும் ஏமாற்றி விடாதே!


ஏமாற்றி விடாதே! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by அமுத வர்ஷிணி Sun Jan 23, 2011 11:18 am

பெண்ணின் புன்னகையை பூபாளம் இசைப்பதாக உருவகப்படுத்திய விதம் அருமை. பாராட்டுகள்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 11:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by ரபீக் Sun Jan 23, 2011 12:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by arsad Sun Jan 23, 2011 12:14 pm

ஏமாற்றி விடாதே! 677196 ஏமாற்றி விடாதே! 677196 ஏமாற்றி விடாதே! 678642
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by ANTHAPPAARVAI Wed Feb 02, 2011 1:51 am

அமுத வர்ஷிணி wrote:பெண்ணின் புன்னகையை பூபாளம் இசைப்பதாக உருவகப்படுத்திய விதம் அருமை. பாராட்டுகள்.

நன்றி வர்ஷிணி!

மற்றும், கலை, ரபீக், arsad அவர்களின் கை தட்டல்களுக்கும் நன்றி.


ஏமாற்றி விடாதே! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by சிவா Wed Feb 02, 2011 7:00 am

புன்னகையில் பூபாள இசை கேட்டதா?

சிரிப்பொலியில் பூபாள இசை கேட்டதா குயிலன்!

ஏமாற்றி விடாதே! 154550


ஏமாற்றி விடாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by உதயசுதா Wed Feb 02, 2011 9:55 am

இப்படியே காலமெல்லாம் வர்ணிச்சுதானே ஆண்கள் பெண்களை ஏமாத்திட்டு இருக்கீங்க? ஆனா இப்ப இருக்கற பெண்கள் எல்லாம் உசாரய்யா உஷார்


உங்க கற்பனை கவிதை ரொம்பவே நல்லா இருக்கு


ஏமாற்றி விடாதே! Uஏமாற்றி விடாதே! Dஏமாற்றி விடாதே! Aஏமாற்றி விடாதே! Yஏமாற்றி விடாதே! Aஏமாற்றி விடாதே! Sஏமாற்றி விடாதே! Uஏமாற்றி விடாதே! Dஏமாற்றி விடாதே! Hஏமாற்றி விடாதே! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by SK Wed Feb 02, 2011 12:24 pm

நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by முரளிராஜா Wed Feb 02, 2011 12:46 pm

உதயசுதா wrote:இப்படியே காலமெல்லாம் வர்ணிச்சுதானே ஆண்கள் பெண்களை ஏமாத்திட்டு இருக்கீங்க? ஆனா இப்ப இருக்கற பெண்கள் எல்லாம் உசாரய்யா உஷார்
என்ன நாங்க ஏமாத்துரமா? இப்படி வர்ணிச்சு எங்களையே நாங்க ஏமாத்திக்கிறோம்.
இப்படிக்கு
தெரியாம ஒரு பொண்னை வர்ணிச்சு அதனால அவளையே கல்யாணம் செய்து வாழ்க்கையில் நொந்து போன
முரளிராஜா
(இது என் மனைவிக்கு தெரிஞ்சுது அடுத்த வேளை சோறு கிடைக்காது)



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏமாற்றி விடாதே! Empty Re: ஏமாற்றி விடாதே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum