ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

+7
ராஜா
சிவா
சரவணன்
ரிபாஸ்
krishnaamma
ரபீக்
தாமு
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு Wed Dec 08, 2010 4:46 pm

First topic message reminder :

கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?

பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.

எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.

admin நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by krishnaamma Thu Dec 09, 2010 12:44 pm

சிவா wrote:
பிச்ச wrote:
ரிபாஸ் wrote: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 677196 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 677196 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 677196 நல்ல தகவல் ஜி
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 453187

எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 56667 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 56667 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 56667 இப்படியும் வாழத்தான் வேண்டுமா? கொடுமை!

உங்கள் பதிலை பார்த்ததும் எனக்கு ஒரு காமெடி ஸீன் நினைவுக்கு வருது சிவா புன்னகை

கவுண்டமணி டாக்டர் போல இருப்பார் மற்றும் ஒருவரை கேள்வி கேட்பர்ர் ,

கவுண்டமணி: "உனக்கு என்ன உடம்புக்கு?"
நோயாளி : ஒன்னும் இல்ல சார், ஆனால் 100 வயது வரை வாழனும் அதுக்கு என்ன பண்ணனும்?
கவுண்டமணி: நீ தண்ணி அடிப்பியா?
நோயாளி : இல்ல சார்
கவுண்டமணி: சிகரெட் பிடிப்பியா?
நோயாளி : இல்ல சார்
கவுண்டமணி:வேற எதாவது பழக்கம்?
நோயாளி :ஒன்னும் இல்ல சார்
கவுண்டமணி: பொண்ணு?
நோயாளி : ஹு ஹும்...........
கவுண்டமணி: அப்ப என்ன கருமத்துக்கு டா 100 வயசு? என்ன பண்ண போற? இப்பவே செத்துடு "

என்பார். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by புவனா Thu Dec 09, 2010 12:48 pm

பதிவுக்கு நன்றி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா Thu Dec 09, 2010 1:07 pm

krishnaamma wrote:

உங்கள் பதிலை பார்த்ததும் எனக்கு ஒரு காமெடி ஸீன் நினைவுக்கு வருது சிவா புன்னகை

கவுண்டமணி டாக்டர் போல இருப்பார் மற்றும் ஒருவரை கேள்வி கேட்பர்ர் ,

கவுண்டமணி: "உனக்கு என்ன உடம்புக்கு?"
நோயாளி : ஒன்னும் இல்ல சார், ஆனால் 100 வயது வரை வாழனும் அதுக்கு என்ன பண்ணனும்?
கவுண்டமணி: நீ தண்ணி அடிப்பியா?
நோயாளி : இல்ல சார்
கவுண்டமணி: சிகரெட் பிடிப்பியா?
நோயாளி : இல்ல சார்
கவுண்டமணி:வேற எதாவது பழக்கம்?
நோயாளி :ஒன்னும் இல்ல சார்
கவுண்டமணி: பொண்ணு?
நோயாளி : ஹு ஹும்...........
கவுண்டமணி: அப்ப என்ன கருமத்துக்கு டா 100 வயசு? என்ன பண்ண போற? இப்பவே செத்துடு "

என்பார். கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 168300 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 168300 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 168300

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 705463 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 705463 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 705463 கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 705463

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by thanes_m Thu Dec 09, 2010 3:30 pm

ஒழுக்கம் மிகவும் முக்கியம்... ஒன்னும் புரியல
thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by Thanjaavooraan Thu Dec 09, 2010 3:32 pm

பயனுள்ள தகவல் கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா Thu Dec 09, 2010 3:33 pm

thanes_m wrote:ஒழுக்கம் மிகவும் முக்கியம்... கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 838572

இதை எனக்குத்தானே சொல்றீங்க டீச்சர்? கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 67637

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு Thu Dec 09, 2010 3:35 pm

சிவா wrote:
பிச்ச wrote: நாங்கல்லாம் அப்படித்தான வாழறோம் இங்க! கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 440806

அதைத்தான் நானும் கேட்கிறேன், இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை எதற்கு?

வரும்பொழுது எதையும் கொண்டுவரவில்லை,
போகும்பொழுதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை,
இதற்கிடையில் சேமிப்பு யாருக்காக?

நல்லா செலவு பண்ணுங்க சார்!

அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by சிவா Thu Dec 09, 2010 3:37 pm

தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.

அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு Thu Dec 09, 2010 3:39 pm

இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருந்தால் எனக்கு மிக்க மிகிழ்ச்சி. ஜாலி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by தாமு Thu Dec 09, 2010 3:42 pm

சிவா wrote:
தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.

அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!

நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா. ஆனால் இந்த ஒரு வழிதான் என்று இல்லையே. என்ன கொடுமை சார் இது

அதற்க்கா இப்போது எல்லாம் தியானம், யோகா, மன கட்டுப்பாடு பயிற்ச்சி என்று அதிகம் வந்து விட்டதே. சிரி

அதனை தேர்ந்து எடுத்துக் கொள்ளம் இல்லையா? ரிலாக்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?  - Page 2 Empty Re: கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum