புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
mohamed nizamudeen
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_m10ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்ப்ரின் மூலம் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 08, 2010 4:44 pm

புதுடில்லி :

தினந்தோறும் ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பிகளில் வரும் புற்றுநோயை வருவதை குறைக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆஸ்பிரின் மாத்திரையை தினந்தோறும் உட்கொள்பவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பிகளில் வரும் புற்றுநோய் வரும் அபாயம் 30 % குறைவாக மட்டும் உள்ளதும், இந்த வலி நிவாரண மாத்திரை, சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான மூலகாரணியை தடுத்து, ப்ராஸ்டேட் புற்றுநோய் வருவதை குறைக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த ஆய்வை விஞ்ஞானிகள், சமவயதுடைய ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதித்த 1001 ஆண்களிடமும், புற்றுநோய் தாக்காத 942 ஆண்களிடமும் நடத்தினர். இந்த ஆய்வில் ஆஸ்பிரின் மாத்திரை எவ்வாறு புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கடந்த 12 மாதங்கள் மட்டும் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொண்டவர்களுக்கு 21 % புற்றுநோய் தாக்குவது குறைவதாகவும், கடந்த 5 வருடங்களாக மாத்திரையை உட்கொள்பவர்களுக்கு 24 % புற்றுநோய் தாக்கும் அபாயம் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆஸ்பிரின் மாத்திரை உட் கொள்பவர்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் தாக்கும் அபாயம் குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது. மற்ற வலி நிவாரண மாத்திரைகளுக்கு புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

- தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக