புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
63 Posts - 57%
heezulia
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
58 Posts - 56%
heezulia
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

D. sivatharan
அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_m10அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோமா காய்கறிகளின் தமிழ் பெயர்களை

Page 1 of 2 1, 2  Next

avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sat Mar 20, 2010 1:45 pm

1 Alfalfa Sprouts அல்பல்பா முளைக்கீரை
2 Artichoke ஆர்றிச்சோக்
3 Arugula அருகுலாக் கீரை
4 Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு
5 Aubergines/Eggplant கத்தரிக்காய்
6 avocado யாணைக்கொய்யா
7 Bamboo Shoots மூங்கில் குருத்து
8 Bean Sprouts அவரை முளை
9 Beet Greens அக்காரக்கீரை
10 Beetroot அக்காரக்கிழங்கு/ சர்க்கரைக் கிழங்கு
11 Bell Peppers/ Capsicum குடைமிளகாய்
12 Bitter Gourd பாகற்காய்/ பாவக்காய்
13 Bitter Cucumber பாகற்காய் பெரிது
14 Bok Choi/ Chinese Cabbage பொக்ச்சோய்
15 Borlotti Beans சிகப்பு அவரை
16 Bottle Gourd சுரைக்காய்
17 bread fruit கொட்டைப்பலா/ ஈரப்பலா
18 Brinjal கத்தரிக்காய்/வழுதுணங்காய்
19 Brocoli (பச்சை) பூக்கோசு
20 Broccoli Rape/ Rapini கோசுக்கீரை
21 Brussels Sprouts களைக்கோசு
22 Butter Head Lettuce ஒரு விதக் கோசுக்கீரை
23 Cabbage முட்டைக்கோசு
24 Caigua கைகுவா
25 Carrot குருக்கிழங்கு
26 Cassava/ Tapioca மரவள்ளிக் கிழங்கு
27 Cauliflower வெண்பூக்கோசு/ கவிப்பூ
28 Celery சீவரிக்கீரை
29 Celtuce ஒரு விதத் தண்டுக்கீரை
30 Ceylon Spinach சாரணைக்கீரை
31 Chayote சவ்சவுக்காய்
32 Cherry Tomatoes குருந்தக்காளி
33 Cilantro/ Coriander கொத்தமல்லி
34 Cluster Beans கொத்தவரை
35 Collards சீமை பரட்டைக்கீரை
36 Cress தளிர்பயறு
37 Cucumber வெள்ளிரிக்காய்
38 Daikon radish வெண் முள்ளங்கி
39 Endive ஒரு வகை கோசு (சலாது)
40 Fava bean/ Broad bean அவரை (போஞ்சி)
41 Fiddlehead மீனாக்கொழுந்து
42 Florence Fennel ஒரு வகைச் சீமைக்கீரை
43 Flowering Cabbage (மலர்ப்போன்ற) கோசு
44 French bean பிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்)
45 Golden Nuggest Squash ஒருவகை சிறியப் பூசணி
46 Green Onions/ Spring Onoins வெங்காயத்தாள்(பூ
47 Humberg parsley (சிறியவகை) வெண்முள்ளங்கி
48 Haricot Beans மெல்லிய அவரை
49 Drum stick முருக்கங்காய்/ முருங்கைக்காய்
50 Ironbark Pumpkin கற்பூசணி
Kai-Lan
52 Kale பரட்டைக்கீரை
53 Kohlrabi நோக்கோல்
54 Kohlrabi Purple நோக்கோல் (ஊதா)
55 Kohila கோகிலத்தண்டு
56 Lady's Finger/ Okra வெண்டைக்காய்/ வெண்டிக்காய்
57 Leeks லீக்ஸ்
58 Lettuce இலைக்கோசு
59 Lettuce Red இலைக்கோசு (சிகப்பு)
60 Lotus root தாமரைக்கிழங்கு
61 Marrow (மிகப்பெரிய வகையான) பூசணி
62 Minikin Pumpkin வட்டுப்பூசணி
63 Mint புதினா
64 Mizuna மிதுனாக்கீரை
65 Pak Choi பச்சோய்
66 Parsley வேர்க்கோசு
67 Pasnips ஒரு வகை முள்ளங்கி
68 Parwal ஒரு வகை சிறியக்காய்
69 Plantain கறி வாழை
70 Potato உருளைக்கிழங்கு
71 Pumpkin பூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய்
72 Radicchio/ Red chicory செங்கோசு
73 Red Carrot செம்முள்ளங்கி
74 Radish முள்ளங்கி
75 Rainbow Chard வானவில் கோசுக்கீரை
76 Ridge Gourd/Luffa பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
77 Ribbed Courd பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
78 Rhubarb ஒரு வகை பெரிய இலைக்கீரை
79 Romanesco Broccoli கடற்சிப்பிக்கோசு
80 Samphire ஒருவகை தண்டுக்கீரை
81 Savoy Cabbage சாவோய் பூக்கோசு
82 Shallot சிறிய வெங்காயம்
83 Snake bean/ Long bean பயத்தங்காய்
84 Snake Gourd புடலங்காய்
85 Snow Pea ஒரு வகை அவரை
86 Solanum/ Tinda வட்டுக்காய்
87 Solanum torvom/ Pea aubergines சுண்டைக்காய்
88 Squash சுரைக்காய்
89 Spaghetti Squash (இசுப்பெகடி) பூசணி
90 Spinach கீரை
91 Sweet Potato வற்றாளை/ சர்க்கரை வள்ளி
92 Banana Flower வாழைப்பொத்தி/ வாழைப்பூ
93 Tatsoi ரற்சோய்
94 Tomato தக்காளி
95 Tomato Cherry குருந்தக்காளி
96 Tomato Hybrid சீமைத்தக்காளி
97 Turnip ஒரு வகை முள்ளங்கி
98 Water Chestnut ஒருவகைக் காய்
99 Water Spinach/ Kang Kung கங்குங் கீரை
100 Wax bean மஞ்சல் அவரை/ மஞ்சல் போஞ்சி)
101 West Indian Gherkin ஒரு வகை மேற்கிந்தியக் காய்
102 White Bitter gourd வெள்ளைப் பாகற்காய்
103 White Eggplant வெள்ளைக் கத்தரி
104 White globe radish வெண்ணுருண்டை முள்ளங்கி
105 Zucchini சீமைக்கூடாரக்காய்

தொகுப்பு: அகமது இமாம்

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 1:52 pm

சிறந்த தகவல் நண்பா!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
REMO
REMO
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009
http://www.prabu2010-ramesh.blogspot.com

PostREMO Sat Mar 20, 2010 2:10 pm

அருமையாக உள்ளது

jonnasuji
jonnasuji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/03/2010

Postjonnasuji Sat Mar 20, 2010 2:17 pm

good one

thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri Apr 30, 2010 12:49 pm

நல்ல செய்தி

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Apr 30, 2010 12:59 pm

நல்ல தகவல்! தொடர வாழ்த்துக்கள் !

எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 1:50 pm

நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 1:57 pm

[You must be registered and logged in to see this image.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 11:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Fri Jun 11, 2010 2:39 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக