புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_m10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_m10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10 
181 Posts - 77%
heezulia
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_m10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_m10இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% தாண்டும்: அரையாண்டு மதிப்பீடு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 2:13 pm

2010-11ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி 9 விழுக்காட்டைத் தாண்டும் என்று மத்திய அரசு இன்று வெளியிட்ட அரையாண்டு பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நாடாளுமன்றத்தில் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8.9 விழுக்காடாக இருந்துள்ளதென்றும், இதே நிலை நீடித்தால், ஆண்டின் இறுதியில் இது 9 விழுக்காட்டைத் தாண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

“பொருளாதார வளர்ச்சியை இந்த அளவிற்கு தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமெனில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்” என்று கூறிய பிரணாப் முகர்ஜி, தற்போது 8.9 விழுக்காடாக இருக்கும் ரூபாயின் பணவீக்கம், இந்த நிதியாண்டின் இறுதியில் (மார்ச்சில்) 6 விழுக்காடாக குறையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

2005-06, 2006-07, 2007-08 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் தொடர்ந்து 9 விழுக்காடிற்கும் அதிகமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2008ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கிய உலகளாவிய பொருளாதார பின்னடைவால் தடைபட்டது. 2008-09ஆம் நிதியாண்டில் 6.7 விழுக்காடாக இருந்த பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் (2009-10) 7.4 ஆக உயர்ந்தது.

இந்த ஆண்டில் இது 9 விழுக்காட்டை தாண்டும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டாலும், அது 0.35 விழுக்காடு கூடுதலாகவோ குறைவாகவோ ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 3:06 pm

மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக