புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் அனுப்புவதில் கெட்டிக்கார இந்தியர்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொந்த ஊரில் இருக்கும்போது ஏனோதானோ என்று சுற்றிக்கொண்டிருந்தாலும், குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலை வந்துவிட்டால் இந்தியர்கள் மிகுந்த பொறுப்பானவர்களாக மாறிவிடுவதை நிரூபிக்கும்விதமாக, வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சிந்தாமல் சிதறாமல் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதில் இந்தியர்கள் உலக அளவில் முதலிடத்தில் இடத்தில் இருப்பது உலகவங்கி அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நடப்பு 2010 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிய தொகையாக உள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலராக இருந்த தொகை நடப்பாண்டில் 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
' Migration and Remittances Factbook 2011' என்ற தலைப்பில் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இதில் இன்னொரு சுவராஸ்யமான தகவல் என்ன்வென்றால், 11.4 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அவர்களில் 5.4 மில்லியன் பேர்கள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டபோதிலும், உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்டவர்களில் இந்தியா 10 ஆவது இடத்திலும், ஆசிய அளவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, 2010 ஆம் ஆண்டில் உலக அளவில் வேலைக்காக சென்று குடியேறியவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை 440 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு தொகை, அதாவது 51 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பெற்றுள்ளதாக உலக வங்கியின் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதே சமயம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இவ்வாறு பெறப்பட்ட தொகை வெறும் 107 பில்லியன் டாலர் தொகை மட்டுமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளரும் நாடுகள் 325 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது.இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றபோதிலும், 2009 ஆம் ஆண்டில் பெற்றதைக் காட்டிலும் இது 6 % அதிகமாகும்.இதில் நடுத்தரவருவாய் உடைய சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பங்கு 301 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும்.
அதே சமயம் குறைந்த வருவாய் உடைய பங்காளதேஷ், தஜகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் 24 பில்லியன் டாலர்களை மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்றுள்ளன.இதில் பங்காளதேஷின் பங்களிப்பு மட்டும் 11 பில்லியன் டாலர் ஆகும்.

இந்த புள்ளிவிவரங்களெல்லாம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டதால் கிடைக்கப்பெற்றுள்ளது.அதிகாரப்பூர்வமற்ற முறையில் - அதாவது கணக்கில் பதிவு செய்யப்படாதது -
அனுப்பப்படும் தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால், உண்மையிலேயே இந்தியா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து பெற்ற தொகை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம் 2009 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற தொகை, அதிகாரப்பூர்வமாக அயல்நாடுகள் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவி மற்றும் அன்னிய நேரடி முதலீடு தொகை ஆகிய இரண்டையும் விட அதிகமாகவே உள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
மேலும் உலக அளவில் வேலை நிமித்தமாக தங்களது சொந்த நாட்டைவிட்டுவிட்டு அயல்நாடுகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டின் பிறப்புத் தொகை கணக்கீட்டின்படி 215 மில்லியன் பேர் என்றும், இது உலக மக்கள் தொகையில் 3 விழுக்காடு என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இவ்வாறு அயல்நாடுகளில் வேலை செய்பவர்களில் 57 விழுக்காட்டினர் அதிக வருவாய் உடைய நாடுகளில் பணிபுரிவதாகவும், இது 1990 ஆம் ஆண்டில் 43 விழுக்காடாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த உயர்வருவாய் கொண்ட நாடுகளில் உலக அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் 34.8 மில்லியன் பேர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர் குடியேறிகள், 2010 ல் 42.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் அமெரிக்கர்களில் 2.2 மில்லியன் பேர் மட்டுமே வேலை நிமித்தமாக அயல்நாடுகளில் குடியேறியுள்ளனர்.இது அந்த நாட்டு மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவானதாகும்.
அமெரிக்கா தவிர்த்த இதர உயர் வருவாய் கொண்ட நாடுகளில் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், இத்தகைய அதிக ஊதியம் கிடைக்கும் நாடுகளைத் தேடி இந்தியர்கள் செல்வதில் வியப்பேதும் இருக்கமுடியாததுதான்.ஆனால் அவ்வாறு சென்று பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் இந்தியர்களின் பொறுப்புணர்வும், கடமையுணர்வு நிச்சயம் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியதுதான்
வாவ்!

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
takavalukku nandri
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆம்மாம், சரியாக சொன்னிர்கள்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இந்தியர்களின் பண்பாடு & பொறுப்புணர்ச்சி இன்னும் குறையவில்லை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !
» சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள்
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்-இந்தியர்கள் விவரம் கிடைத்துள்ளது: பிரணாப்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1