புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_lcapமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_voting_barமீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 1:52 pm

விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற இந்தியாவின் ஐ.டி. முதலைகள்தான் அயல்நாடுகளில் கிளைகள் தொடங்கவேண்டுமா... எங்களாலும் முடியுமே என்று சிறிய ஐ.டி. நிறுவனங்களும் கச்சைக்கட்டிக்கொண்டு களமிறங்கிவிட்டதால், இந்திய ஐ.டி. துறை மீண்டும் கிடு கிடு வளர்ச்சியை எட்டிபிடித்துக்கொண்டிருக்கிறது.

ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் மீண்டும் புத்துயிர் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து புதிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கான வாய்ப்புகள் நடுத்தர மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளதாக இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் மகா பெரிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிப்பதால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 'புராஜக்ட்'கள் மேற்கூறிய நடுத்தர ஐ.டி. நிறுவனங்களை தேடி வரத் தொடங்கிவிட்டன.

இதனால் நடுத்தர இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கூட, வெளிநாடுகளில் தைரியமாக கடைவிரிக்க தொடங்கிவிட்டன.இதற்கு தோதாக வெளிநாடுகளிலேயே அந்நிறுவனங்களுக்கு ஏற்ற செலவில் பணியாளர்களும் கிடைக்கத் தொடங்கிவிட்டதும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இதனால் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் இலாபம் போன்றவை நிச்சயம் 2009 ஆம் ஆண்டைவிட நடப்பு காலண்டர் ஆண்டான 2010 ல் முன்னேற்றமாகவே காணப்படும்.அதேப்போன்று வருகிற 2011 ஆம் ஆண்டு, 2010 ல் காணப்பட்டதைவிட இன்னமும் சிறப்பாக இருக்கும்" என்று கூறுகிறார் இத்துறை நிபுணரான ஹிதேஷ் ஷா!

ஜியோமெட்ரிக் போன்ற ஏராளமான நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் ஏற்கனவே அயல்நாடுகளில் கிளைகளை திறந்து செயல்பட தொடங்கிவிட்ட நிலையில், பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், மெபாசிஸ் போன்ற நிறுவனங்கள் அயல்நாடுகளில் கால் பதிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.

இதனை அந்த நிறுவனங்கள் தடம் பதிக்க விரும்பும் நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிறிய ஐ.டி. நிறுவனங்களை கையகப்படுத்துவது மூலமாகவோ அல்லது புதிதாக தொடங்குவதன் மூலமாகவே நிறைவேற்ற நினைக்கின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 1:53 pm

இதற்கு உதாரணமாக கூறுவதென்றால், தானியங்கி மற்றும் கனரக தொழில்துறைகளில் மென்பொருள் சேவைகளை வழங்கி வரும் ஜியோமெட்ரிக் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தனது கிளை பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 300 லிருந்து 500 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டலாம்.

மேலும் சீனா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளிலும் கிளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரவிசங்கர்.

மேலும் அமெரிக்காவில் உள்ள தங்களது நிறுவனத்திற்கு பணியாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற பணியாளர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே அமெரிக்காவில் அமர்த்திய பணியாளர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதுதான் என்றும், இதனால் விசா பிரச்சனைகள் போன்றவை தங்களுக்கு ஏற்படவில்லை என்றும், 2008 ல் நிகழ்ந்த சர்வதேச பொருளாதார சரிவுக்கு பின்னர் "அவுட்சோர்சிங்' கில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரவிசங்கர் கூறுகிறார்.

பொருளாதார சரிவுதான் பல வெளிநாட்டு நிறுவனங்களை தங்களது பணிகளை குறைந்த செலவாகும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்து "அவுட்சோர்சிங்" செய்யும் நிலைக்கு தள்ளியது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

இந்நிலையில் ஜியோமெட்ரிக்கை போன்றே, "ஜென்ஸார் டெக்னாலஜிஸ் லிமிடெட்" நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான "அகிபியா" என்ற நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளது.

அயல்நாட்டில் தனது தடத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கத்திலேயே "ஜென்ஸார்" இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதேப்போன்று மாஸ்டெக் லிமிடெட் நிறுவனமும் எஸ்இஜி என்ற அமெரிக்க நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

இவை தவிர மேலும் பல நடுத்தர நிறுவனங்களும் பல வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ வரிசை கட்டி நிற்கின்றன என்பதால், ஐ.டி. துறை மீண்டும் உச்சாணியில் ஏறத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Wed Dec 08, 2010 2:04 pm

நல்ல செய்திதானே... குதூகலம் குதூகலம் குதூகலம்

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!  154550 ]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 2:11 pm

கவிக்காதலன் wrote:நல்ல செய்திதானே... குதூகலம் குதூகலம் குதூகலம்

ஆமாம் ரொம்ப நல்ல செய்தி தான்; நமக்கு, நம் நாட்டுக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக