ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

4 posters

Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by krishnaamma Wed Dec 08, 2010 1:42 pm

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜானிலோகன் ஸ்பென்சர். இவர் இணையதளத்தில் ஒரு கவிதை எழுதி வெளியிட்டார். அதில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை மறைந்திருந்து சுட்டு கொல்வது போன்று மிரட்டில் விடுத்து இருந்தார்.

எனவே, இவரை கைது செய்த போலீசார் லூயிஸ் வில்லா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபத் ஜோசப் எச்.மெக்கின்லி குற்றவாளி. ஸ்பென்சருக்கு 33 மாதம் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் தண்டனை முடிந்த பிறகும் 3 ஆண்டுகள் இவரை போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிட்டார். முன்னதாக தான் எழுதிய கவிதைக்காக கோர்ட்டில் ஸ்பென்சர் மன்னிப்பு கேட்டார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by krishnaamma Wed Dec 08, 2010 1:43 pm

குண்டுகள் மூலம் பல உயிர்களை கொன்ற கசாப்புக்கு 33 கோடி செலவு செய்கிறது இந்திய அரசாங்கம், ஆனா இங்க பாருங்க?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by அன்பு தளபதி Wed Dec 08, 2010 2:42 pm

தினமும் அறிக்கை மூலமும் கவிதை மூலமும் மக்களை கொல்லும் கலைஞருக்கு என்ன தண்டனை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by பூஜிதா Wed Dec 08, 2010 3:05 pm

krishnaamma wrote:குண்டுகள் மூலம் பல உயிர்களை கொன்ற கசாப்புக்கு 33 கோடி செலவு செய்கிறது இந்திய அரசாங்கம், ஆனா இங்க பாருங்க?

போதும் இதோட நிறுத்திக்குவோம்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by அன்பு தளபதி Wed Dec 08, 2010 3:06 pm

POOJITHA wrote:
krishnaamma wrote:குண்டுகள் மூலம் பல உயிர்களை கொன்ற கசாப்புக்கு 33 கோடி செலவு செய்கிறது இந்திய அரசாங்கம், ஆனா இங்க பாருங்க?

போதும் இதோட நிறுத்திக்குவோம்

அவர் தவறாக சொன்னதாக தெரியவில்லையே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by புவனா Wed Dec 08, 2010 3:16 pm

இங்கே துணிந்து கேட்டாலும் பதில் யாரும் தருவதில்லையே...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by பூஜிதா Wed Dec 08, 2010 3:32 pm

maniajith007 wrote:
POOJITHA wrote:
krishnaamma wrote:குண்டுகள் மூலம் பல உயிர்களை கொன்ற கசாப்புக்கு 33 கோடி செலவு செய்கிறது இந்திய அரசாங்கம், ஆனா இங்க பாருங்க?

போதும் இதோட நிறுத்திக்குவோம்

அவர் தவறாக சொன்னதாக தெரியவில்லையே

வன்முறைய தூண்டியதற்காக கைது செய்யபடுவார் சீமான் போல இது தேவையா
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by பூஜிதா Wed Dec 08, 2010 3:36 pm

maniajith007 wrote:
POOJITHA wrote:
krishnaamma wrote:குண்டுகள் மூலம் பல உயிர்களை கொன்ற கசாப்புக்கு 33 கோடி செலவு செய்கிறது இந்திய அரசாங்கம், ஆனா இங்க பாருங்க?

போதும் இதோட நிறுத்திக்குவோம்

அவர் தவறாக சொன்னதாக தெரியவில்லையே

அவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கைது செய்ய படுவார் சீமான் போல இது தேவையா
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by அன்பு தளபதி Wed Dec 08, 2010 3:39 pm

POOJITHA wrote:
அவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கைது செய்ய படுவார் சீமான் போல இது தேவையா

அடிக்கடி இப்படி எச்சரிக்கை செய்து எங்களை காப்பாத்துங்க பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Please
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில் Empty Re: பாடல் மூலம் ஒபாமாவை மிரட்டியவருக்கு 33 மாதம் ஜெயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "இரட்டை சடை'' போடாமல் வந்ததால் மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்
» இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
» 'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!
» புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
» கலவரமான பாடல் மூலம் பாடகரான அமீர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum