புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல்

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 1:38 pm

First topic message reminder :

சென்னை நகரில் வசிக்க கூடியவர்களில் அதிகமானவர்களை தாக்கக் கூடிய நோய் மலேரியா. இரண்டாவது லேப்டோபைரோசிஸ். இந்த இரண்டு நோய்களுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 08, 2010 8:20 pm

கலை wrote:நடத்துனர் பகுதியில் வைத்து அறிவுரை சொன்னால் அந்த புள்ளைக்கு என்ன புரியும்... அதனால் செய்திகள் பகுதிக்கே கொண்டு வைச்சுட்டேன்...!

நான் பார்க்கும் போது இது செய்திகள் பகுதியில் தானே இருந்தது கலை.

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Tசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Iசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Rசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 8:31 pm

Aathira wrote:
கலை wrote:நடத்துனர் பகுதியில் வைத்து அறிவுரை சொன்னால் அந்த புள்ளைக்கு என்ன புரியும்... அதனால் செய்திகள் பகுதிக்கே கொண்டு வைச்சுட்டேன்...!

நான் பார்க்கும் போது இது செய்திகள் பகுதியில் தானே இருந்தது க்லை.

யாரோ நகர்த்தி இருப்பாங்க ஆதிரா... நான் மீண்டும் செய்திகளில் வைத்துவிட்டேன்... அந்த புள்ளை படிச்சு தெரிஞ்சுக்க வேண்டாமா...அதான்...மேலும் இத்திரி செய்திதானே கூறுகிறது. மக்கள் எச்சரிக்கையாய் இருக்க உதவும் என்று நகர்த்திவிட்டேன். பிரச்சினை இல்லை ஆதிரா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 08, 2010 8:48 pm

கலை wrote:
Aathira wrote:
கலை wrote:நடத்துனர் பகுதியில் வைத்து அறிவுரை சொன்னால் அந்த புள்ளைக்கு என்ன புரியும்... அதனால் செய்திகள் பகுதிக்கே கொண்டு வைச்சுட்டேன்...!

நான் பார்க்கும் போது இது செய்திகள் பகுதியில் தானே இருந்தது க்லை.

யாரோ நகர்த்தி இருப்பாங்க ஆதிரா... நான் மீண்டும் செய்திகளில் வைத்துவிட்டேன்... அந்த புள்ளை படிச்சு தெரிஞ்சுக்க வேண்டாமா...அதான்...மேலும் இத்திரி செய்திதானே கூறுகிறது. மக்கள் எச்சரிக்கையாய் இருக்க உதவும் என்று நகர்த்திவிட்டேன். பிரச்சினை இல்லை ஆதிரா...!
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 678642 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 154550

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Tசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Iசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Rசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Empty
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Dec 09, 2010 11:40 am

நான் விளையாட்டாய் கேட்டதை இவளவு பெரிதுபடுதுக்ரீர்கள்
நன்றி

இதுவே ஈகரியில் எனது கடைசி பின்னுட்டம் பதிவு நான் இதோடு ஈகரையில் இருந்து விலகுகேறேன்

உதயசுதா

தாங்கள் எண்ணி வந்த காரியம் இனிதே நிறைவேறியது வாழ்த்துக்கள்

நாராயண நாராயண

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 1:16 pm

POOJITHA wrote:நான் விளையாட்டாய் கேட்டதை இவளவு பெரிதுபடுதுக்ரீர்கள்
நன்றி

இதுவே ஈகரியில் எனது கடைசி பின்னுட்டம் பதிவு நான் இதோடு ஈகரையில் இருந்து விலகுகேறேன்

உதயசுதா

தாங்கள் எண்ணி வந்த காரியம் இனிதே நிறைவேறியது வாழ்த்துக்கள்

நாராயண நாராயண
இதென்னடா வம்பா போச்சு.நல்லது சொன்னா கூட நாரதர்ந்னு பட்டமா.
பூஜிதா உண்மைலுமே நீ காலேஜுல படிக்கிற பொண்ணா இருந்தா நான் சொன்னது உனக்கு புரிஞ்சு இருக்கணும்.சில பேர் புரிஞ்சாலும் ஒத்துக்கிட மாட்டாங்க.சில பேர் புரிஞ்சாலும் புரியாத மாதிர்யே நடிப்பாங்க.
நீ காமெடியா பின்னுட்டம் போடலாம் பூஜிதா,ஆனா அதுக்குன்னு வரைமுறை இருக்கு.நீ என்னை நாரதர்ந்னு சொன்னதால நான் கவலை பட மாட்டேன்.ஏன்னா நாரதர் கலகம் நன்மைக்கே.இதுக்கு மேல நான் எதுவும் உனக்கு பதில் சொல்ல போறதில்லை

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Yசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Sசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 09, 2010 1:27 pm

இதற்க்கு மேல் இங்கே இதை பற்றி எதுவும் பேச வேண்டாம் சுதா ...

பூஜிதா இதற்க்கு மேல் இதை பற்றி பேசாமல் இருக்க எச்சரிக்கிறேன் ...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக