புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
19 Posts - 3%
prajai
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_m10எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்பது வகையான விலங்குகளை வளர்க்கும் பிரிட்டிஷ் குடும்பம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 08, 2010 4:41 pm

பிரிட்டனில் வசிக்கும் குடும்பம் ஒன்று பாம்பு, பல்லி உள்பட 80 வகையான விலங்குகளை தங்களது வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
பிரிட்டனில் லீட்ஸ் அருகே, மோர்லியில் வசிக்கும் ஆலன் ஹெவிட் (44), ஹெத்தர் (40) தம்பதி தங்கள் வீட்டில், 20 விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள், விஷ சிலந்திகள், 25 பாலுட்டி விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட 80 விலங்குகளை வளர்த்து வருகின்றனர். அதில் முதலை, பல்லி, தவளை, கீரி, ஆமை, மலைப்பாம்பு, கிளி, உள்ளிட்ட 30 வகையான விலங்குகளை இவர்கள் வளர்க்கின்றனர்.

இந்த தம்பதிக்கு அபிகெய்ல் (17), கிரேஸ் (15), எட்வர்ட் (10) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இதே வீட்டில், இந்த விலங்குகளோடுதான் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட விலங்குகள் சரணாலயம் போன்ற இந்த வீட்டில் உள்ள விலங்குகளின் மொத்த மதிப்பு 14 லட்ச ரூபாய். இந்த விலங்குகளை அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் அவற்றை பராமரிக்க அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து ஆலன் ஹெவிட் கூறியதாவது:

இந்த விலங்குகளுடன், வீட்டில் வசிப்பதற்கு முதலில் பயமாகத்தான் இருந்தது. எங்களை விட அண்டை வீட்டுக்காரர்களுக்கு மிகவும் பயம். ஆனால் இப்போது அந்த பயம் இல்லை. எங்கள் வீட்டில் இருக்கும் விலங்குகள் பெரும்பாலானவை பொலிஸாரிடம் வாங்கியவை. விலங்குகளை கடத்துவோர், அவற்றை முறைகேடாக பயன்படுத்துவோர் உள்ளிட்ட சமூக விரோதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவை ஆகும். அவைகளை நாங்கள் வாங்கி வளர்த்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளும், அவைகளிடம் மிகுந்த பிரியத்துடன் இருக்கின்றனர். இவற்றை பராமரிக்க பெரும் செலவாகிறது. எனவே, அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் பராமரிக்க திட்டமிட்டு, அதற்காக விண்ணப்பித்துள்ளோம். இவ்வாறு ஆலன் ஹெவிட் கூறினார்.

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக