ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்

2 posters

Go down

ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன் Empty ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்

Post by gilmakvp Wed Dec 08, 2010 12:52 am

மொபைல் போன் பயன்படுத்தும் இடங்களில், சேவை மையங்களில், கடைகளில் என எங்கு பார்த்தாலும், 3ஜி மந்திரம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இந்த சேவை குறித்த முழுமையான தகவல்கள் இல்லாவிட்டாலும், போன் ஒன்றை வாங்கிடத் திட்டமிடுபவர்கள் ஏராளம். இவர்களுக்காகவே மொபைல் சந்தையில், 3ஜி சேவையை இயக்கக் கூடிய மொபைல் போன்களைப் பார்வையிட்டதில், ரூ.10,000 க்கும் குறைவான விலையில் உள்ள சில போன்களை இயக்கிப் பார்க்க முடிந்தது. அவை குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
1. ஸ்பைஸ் எம்.ஐ. 300: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் 3ஜி மொபைல் போன்களில் விலை குறைந்த போனாக இது உள்ளது. சாதாரணப் பயன்பாட்டில் இருந்து சோஷியல் நெட் வொர்க்கிங் தளங்களுக்கான இணைப்பு வரை பலவகையான இன்டர்பேஸ் உள்ள போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து நிறைய அப்ளிகேஷன் புரோகிராம் களைப் பதிந்து இதில் இயக்கலாம். மேலும் ஸ்பைஸ் நிறுவனமும் தன் பங்கிற்கு இபிபோ, ரயில்வே தகவல்கள், வாபீடியா, ஃபிளிக்கர் மற்றும் பல தளங்களுக்கான இணைப்புகளை உருவாக் கியுள்ளது. அடுத்தடுத்து வரும் ஆண்ட்ராய்ட் புதிய சிஸ்டம் பதிப்புகளுக்கான அப்டேட் வசதிகளும் தரப்படுகின்றன. 3.2 அங்குல திரை,எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை–பி, ஏ–ஜிபிஎஸ். சப்போர்ட் இணைந்த ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், யு.எஸ்.பி.2 இணைப்பு வசதி, 5 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் என இதன் மற்ற அம்சங்களைக் குறிப்பிடலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 9,900.
2. சாம்சங் மான்ட்டி: மொபைல் சந்தையில் வெகுநாட்களாக, மிகவும் பிரபலமாக உள்ள போன். ஜி.பி.எஸ். முதல் வை–பி வரை பல வகையான நெட்வொர்க்கிங் இணைப்புகள் தரப்பட் டுள்ளன. இதில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் இடைமுகம் தரப்பட்டுள்ளது. 3 அங்குல திரை, 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். வை–பி தொழில் நுட்பம், ஏ–ஜிபிஎஸ். சப்போர்ட் இணைந்த ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், 3 மெகா பிக்ஸெல் கேமரா, பதிவு வசதியுடன் எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் அதிகபட்ச விலை ரூ. 8,150.
3. எல்.ஜி. குக்கி ப்ளஸ்: எல்.ஜி. நிறுவனத்தின் குக்கி வரிசை போன்கள் இன்னும் மக்களி டையே ஆர்வம் ஊட்டும் போன்களாக விற்பனை செய்யப்படுகின்றன. தொடுதிரை, ப்ளாஷ் இணைந்த பயனாளர் இடைமுகம், கையெழுத்தினை அறிந்து கொண்டு செயல்படும் தொழில் நுட்பம், குவெர்ட்டி கீ போர்டு, டாகுமெண்ட் வியூவர் எனப் பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனில் 3 அங்குல திரை, 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், A2DP இணைந்த புளுடூத்,3 மெகா பிக்ஸெல் கேமரா, பதிவு வசதியுடன் எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகிய வசதிகளும் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,800.
4. சோனி எரிக்சன் செடார்: பூமியைப் பசுமையாக வைத்துக் கொள்ள, சோனி நிறுவனம் பழைய டிஜிட்டல் சாதனங்களின் பொருட்களை, சுழற்சி முறையில் பயன்படுத்தி சில மொபைல்களைத் தயாரித்து வருகிறது. அவற்றை கிரீன் ஹார்ட் சீரிஸ் போன்கள் என அழைக்கிறது. அந்த வரிசையில் வந்த 3ஜி போன் செடார். டெஸ்க்டாப் மூலம் சோஷியல் நெட்வொர்க் கிங் தளங்களுக்கான இணைப்பு அதிகமாகத் தரப்பட்டுள்ளது. 2.2 அங்குல திரை, 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், A2DP இணைந்த புளுடூத், 2 எம்பி திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி, எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 3.5 மிமீ ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாக்கெட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,600.
5.நோக்கியா சி 5: அட்டகாசமான தோற்றம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட நோக்கியா போன். இதனுடைய பெரிய அளவிலான கீ பேட், டைப் செய்வதனை மிக மிக எளிதாக்குகிறது. இதன் ப்ராசசர் 600 எம்.எச்.இஸட் திறன் கொண்டதால், மிக வேகமாக அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. சிம்பியன் எஸ் 60 சிஸ்டம் இதற்குக் கை கொடுக்கிறது. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக் கான நேரடி இணைப்பு, ஓவி மேப்பினை ஜி.பி.எஸ். வசதியுடன் என்றும் இலவசமாய் இதில் பெறலாம். வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் பி.டி.எப். பைல்களைப் பார்க்க, டாகுமெண்ட் வியூவர் பதிந்து தரப்படுகிறது. 2.2 அங்குல திரை, 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம், ஏ–ஜிபிஎஸ். சப்போர்ட் இணைந்த ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத், A2DP இணைந்த புளுடூத், ஓவி மேப்ஸ், 3 எம்பி திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 3.5 மிமீ ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாக்கெட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,000.
avatar
gilmakvp
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Back to top Go down

ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன் Empty Re: ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்

Post by நவீன் Wed Dec 08, 2010 10:40 am

ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன் Empty Re: ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்

Post by Guest Sat Dec 18, 2010 10:56 am

நல்ல பதிவு ,முடிந்தவரை படங்களையும் இணையுங்கள் நண்பா.. சியர்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன் Empty Re: ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum