புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
89 Posts - 77%
heezulia
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
254 Posts - 77%
heezulia
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_m10ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!

மணிஅரசன்
மணிஅரசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/03/2010

Postமணிஅரசன் Wed Dec 08, 2010 12:20 am

"என் குழந்தை சாப்பிட மறுக்கிறது; டானிக் ஏதும் சொல்லுங்களேன்...' பெரும்பாலான பெண்கள், தங்கள் குழந்தைகள் குறித்து கூறும் புகார் இது. யாராவது, "என் குழந்தை அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி சாப்பிடுகிறது; உடற்பயிற்சியே செய்வதில்லை; உடல் குண்டாக இருக்கிறது...'
என்று சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா? முறையற்ற உணவு வகைகளை குழந்தைகள் அதிகமாக உண்பதை பெற்றோர் கவனிப்பதே இல்லை. ஆனால், குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம்; ஒல்லியாக இருப்பது சுகவீனம் என நினைக்கின்றனர். ஆபத்தான கற்பனை இது!

குழந்தை பிறக்கும் போது என்ன எடை இருந்ததோ அதை விட மூன்று மடங்கு, முதல் ஆண்டு முடியும் போது இருக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால், முதல் ஆண்டு முடியும் போது ஒன்பது கிலோவாக இருக்க வேண்டும். அதன் பிறகு, இதேபோல் எடை கூடும் எனக் கருதக் கூடாது. வயதுடன், எண் மூன்றைக் கூட்டி, ஐந்தால் பெருக்கினால் வரும் எடையை, பவுண்டு கணக்காகிறது. அதை, 2.2 எண்ணால் வகுத்தால் கிடைப்பதே, குழந்தையின் எடை. 5 வயது நிறைந்த குழந்தைகளின் எடையை, பி.எம்.ஐ., பார்த்து அளந்து கொள்ளலாம். கிலோ அளவில் உள்ள எடையை, மீட்டர் அளவில் உள்ள உயரத்தின் இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் தொகை 23 ஆக இருக்க வேண்டும். அது தான் சரியான எடை.

குழந்தை எடை குறைவாக இருப்பது தெரிந்தால், குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கான பரிசோதனை முறை, சிகிச்சை முறை ஆகிய அனைத்தும், வாலிப வயதினரை விட வித்தியாச மானது. எடை குறைவுக்கான பிரச்னை மிகச்சிறியதாக கூட இருக்கலாம். வயிற்றில் புழு வளர்ந்து, பிரச்னை ஏற்படுத்தலாம். ஒரே ஒரு, "அல் பெண்டிசால்' மாத்திரை சாப் பிட்டால் பிரச்னை தீர்ந்து விடும். பரிசோதனையில் எதுவும் தெரிய வில்லை எனில், குழந்தையின் உணவு முறையில் கோளாறு இருப்பதாக அர்த்தம். பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தான் மிகச்சிறந்த உணவு. பிறந்த 120 நாட்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

வயிற்றுப்போக்கு, சளி, இருமல், பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, தொற்றுக்கள் ஆகிய அனைத்திலிருந்தும் குழந்தையைக் காக்கும் கிருமி நாசினிகள், நோய் எதிர்ப்புச் சத்துக்கள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குழந்தை உணவு தயாரிப்பாளர்கள், இத்துறையில் நெடிய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். தாய்ப்பாலுக்கு ஈடான உணவை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அவர்களின் தயாரிப்புக்கள் மிகச்சிறந்தவை எனக் கூறியது பொய்யாகி விட்டது. மற்ற உணவுகளை, குழந்தை பிறந்த 120 நாட்களுக்குப் பின் கொடுக்கலாம். தாய்ப்பால் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும்; அதேபோன்ற உணவு வகைகளைக் கொடுக்க துவங்கலாம். அரிசி, கோதுமை அல்லது ராகி கஞ்சி கொடுக்கலாம். ஏற்கனவே சமைக்கப்பட்டு, புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடிமேடு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

உணவை கெடாமல் இருக்க கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை, குழந்தையால் ஜீரணிக்க இயலாது. புதிய உணவு வகைகளை, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் மாற்ற வேண்டும். ஒன்று சரியில்லை எனில், அடுத்த புதியதை, அடுத்த வேளையே மாற்றக் கூடாது. குழைக்கப்பட்ட வாழைப்பழம், வேக வைக்கப்பட்ட ஆப்பிள், பழச்சாறுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. வீட்டிலேயே தயாரிக்கப்படும் இடியாப்பம், இட்லி ஆகியவற்றை பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றின் கலவை, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் சில காய்கறிகளில் உப்பு சேர்த்து வேக வைத்து, கூழாக்கி, மீண்டும் அதை கொதிக்க வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

பத்து மாதங்கள் நிரம்பியதும், நீர் கலக்காத பசும்பால், ஒரு கப் கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 400 மி.லி., அளவுக்கு மேல் கொடுக்க கூடாது. காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், வயிறு நிரம்பி, பசியே ஏற்படாது. எனவே, காலை உணவு கொடுத்த பின், பால் கொடுக்கலாம். 100 மி.லி., பாலில் 60 கலோரி சத்து உள்ளது. அதிக அளவு பால், வயிற்றை நிரப்புமே தவிர, திட உணவைப் போன்று கலோரிச் சத்தை அதிகரிக்காது. சத்து பானங்கள், உண்மையில் சத்தைக் கொடுப்பதில்லை. அதிகளவில் சாப்பிடும் போது தான், இவற்றில் சத்துக்கள் கிடைக்கின்றன. ஓடி ஆடி விளையாடாமல், "டிவி' முன் அமர்ந்திருக்கும் குழந்தை, நல்ல ஆரோக்கியத்துடன், பசியுடன் இருக்காது. விளையாடும் பழக்கம் குழந்தைகளுக்கு இன்றியமையாதது.

விளையாட்டுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை; எனவே, பெற்றோர் தான் இதற்கு ஊக்கமளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது, ஓடி ஆடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவை ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். மில்க் பிஸ்கட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள், நொறுக்குத் தீனிகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை சத்தே இல்லாமல், வயிற்றை நிரப்புபவை. உணவைச் சாப்பிடாமல், இந்த நொறுக்குத் தீனிகளை தின்று, வயிற்றை நிரப்பி, "டிவி' முன் அமர்வது நல்லதல்ல; இதனால் உடல் ஊதிப் போய்விடும். எப்போதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவது நல்லது தான். ஆனால், பிரதான உணவுக்கு அது ஈடாகாது.

சில நேரங்களில், பசி ஏற்படுவதற்காக, டானிக் ஏதும் இருக்கிறதா என, டாக்டரைப் பார்க்க வருபவர்கள் கேட்கின்றனர். "சைப்போஹெப்டாடைன்' என்ற ரசாயனம் பசியை ஏற்படுத்தும்; கூடவே, அதிவேகச் செயல்பாட்டையும் ஏற்படுத்தி விடும். எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. ஒரு வீட்டில், பெற்றோர் இருவரும், ஒல்லியாக இருந்தால், குழந்தைகளும் ஒல்லியான உடல் வாகையே பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இது பரம்பரையாகவோ, உணவுப் பழக்கத்தாலோ, பல சந்ததியாக உள்ள உடற்பயிற்சிப் பழக்கத்தாலோ இருக்கலாம். எனவே, குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என நினைத்து, விசனப்படாதீர்கள்!நன்றி Tamil CNN

மணிஅரசன்ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!  68516
vadivuilango
vadivuilango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010

Postvadivuilango Wed Dec 08, 2010 11:02 am

சார்
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய கருத்து 180 நாட்கள் அதாவது 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே
கொடுக்கவேண்டும். 4 மாதங்கள் அதாவது 120 நாட்கள் என்பது பழைய நடைமுறை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக