புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 06, 2010 3:18 pm

ஒரு இலட்சத்து 76 ஆராயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த இந்த காலத்திலே நம்புவதா? என்று கருணாநிதி கூறினார்.

கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம் ‘இளைஞன்’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்தியம் திரையரங்கில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் கருணாநிதி பேசியதாவது:-

தங்கத்தட்டிலே பிறக்கவில்லை தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசா படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு திரையரங்குக்குப் பெயரே கூட “கருணாநிதி” திரையரங்கம் தான். என் பெயரை வைக்கவில்லை – கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியின் பெயர். அங்கு தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், பெஞ்சு டிக்கெட் வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல – தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக!

உடனடியாக யாராவது திரைப்படத்துக்கு கூட நுழைவுச்சீட்டு வாங்கக்கூட வசதியில்லாட கருணாநிதி என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத் தான் கருதுகிறேன்.

செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத்தாம்பாலத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு – தங்கக்கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காகத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமை.

நான் ஏழையாகப் பிறக்காமல், பணக்காரனாக பிறந்திருந்தால், செல்வச்சீமான் வீட்டுப் பிள்ளையாக பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப்பற்றி கவலைப்பட தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத் தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்குப் போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப்பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாகக் கிடக்கும். நாம் தப்பித்தவறி கையை வைத்துத் தடவிப் பார்த்தால், நம்முடைய கையெல்லாம் யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும். எனவே, இரண்டாவது காட்சிக்கு போகிறவர்கள் விழிப்பாக போக வேண்டும். அப்படிப்பட்ட திரையரங்குகளில் பேசா படம் பார்த்திருக்கிறேன்.

ரூ.1.76 ஆயிரம் கோடி ஊழலா? பேசா படத்தில், திரைக்கு முன்னால் படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இட்த்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.

“அதோ பார், பீமசேனன் வருகிறான். அதோ பார், பகாசூரன் வருகிறான். பீமசேனன் கீசகனை வதைக்கிறான்” என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.”பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்; - என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் “பல்லுக்கு பல் இருகாதம்” என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அளவு இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா – பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு கேட்கிறார்களா என்ன?

ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை – ஒரு தாளிலே எழுதிக்காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஓரு இலட்சத்து 76 ஆராயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம் – அன்றைக்கு “பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்” என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தைப் பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.

படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தைச் செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத் தான் செய்ய முடியும்.

எப்படி “எந்திரன்” படத்திலே இரசினிகாந்த் ஒரு இரும்பு மனிதனாக – எந்திரமாக வந்து இந்த காரியங்களைச் செய்கிறாரோ, அதை போல, செய்ய முடியுமே தவிர தனியாக ஒரு மனிதன் அப்படி செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம் அதைக் காட்டுகிறோம். அதை உணருகின்ற நிலை இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கின்றது

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 06, 2010 3:52 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது யப்பா உலக மகா நடிப்பு டா சாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 07, 2010 11:48 pm

இன்றைய தலைமுறையை முட்டாள்கள். தான் சொல்வதை எல்லாம் நம்புபவர்கள் என மனக் கணக்கு போடுகிறார் கருணாநிதி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 08, 2010 10:21 am

நிசாந்தன் wrote:இன்றைய தலைமுறையை முட்டாள்கள். தான் சொல்வதை எல்லாம் நம்புபவர்கள் என மனக் கணக்கு போடுகிறார் கருணாநிதி.
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? 678642 ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக