ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

+2
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
6 posters

Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by ரபீக் Tue Dec 07, 2010 4:33 pm

மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவருக்கும், அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்கக் கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்திலேயே தெரிவித்து பரபரப்பை ஏற்படு்த்தினார்.

ஆனால், அந்த அமைச்சர் யார் என்பது குறித்து அப்போது விவரம் தெரிவிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந் நிலையில் அந்த அமைச்சர் ராசா தான் என்று இன்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பு படித்து வருபவர் கிருபா ஸ்ரீதர். இவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

கடந்த இரு வருடங்களாக தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று வந்துள்ளார் ஸ்ரீதர். இந் நிலையில் அவரும் அவரது தந்தையும் சேர்ந்து, ஒவ்வொரு பாடத்திலும் கூடுதல் மார்க் வாங்குவதற்காக விடைத்தாள்களை மாற்றி பெரும் பிராடுத்தனம் செய்துள்ளனர்.

இது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதரும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி முன்னிலையி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கட்சிக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதில் தாமதம் செய்வதாகவும், அரசுத் தரப்பே ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளதாகவும் அவர்களது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ரகுபதி, உங்களது கட்சிக்காரர்கள் என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். தன்னை மத்திய அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய ஒரு வழக்கறிஞர், கிருபா ஸ்ரீதர் மற்றும் அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். இது முறையற்றது.

அந்த மத்திய அமைச்சர் யார் என்பதை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நான் கடிதம் எழுத நேரிடும் என்றார் நீதிபதி ரகுபதி.

நீதிபதியின் இந்த பகிரங்க புகாரால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி எச்.எல். கோகலேவுக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பிய நீதிபதி ரகுபதி, இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறும் கோரினார்.

ஆனால், நீதிபதியையே மிரட்டிய அந்த மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. யார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.

நீதிபதியை மிரட்டியது ராசா தான் என்று அப்போதே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனாலும் சஸ்பெண்ஸ் நீடித்து வந்தது.

இந் நிலையில் நீதிபதியை மிரட்டிய அந்த அமைச்சர் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்காக பதவி விலகிய ராசா தான் என்று உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை இப்போது விசாரித்து வரும் நீதிபதி கலீபுல்லா இன்று நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலும் தனக்கு வந்த மிரட்டல் குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு நீதிபதி அனுப்பிய கடிதததையும் இன்று நீதிமன்றம் வெளியிட்டது.

அதில் நீதிபதி ரகுபதி கூறியிருப்பதாவது: ''கடந்த 12.06.2009ம் தேதி நான் எனது நீதிமன்ற அறையில் உணவருந்திக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு பார் கவுன்சிலின் தலைவரா சந்திரமோகன் அங்கு வந்து தனது மொபைல் போனை என்னிடம் தந்து, மத்திய அமைச்சர் உங்களுடன் பேச விரும்புகிறார் என்றார். ஆனால், நான் அவருடன் பேச மறுத்துவிட்டேன். சட்டப்படி தான் எல்லாம் நடக்கும் என்று கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

கிருபா ஸ்ரீதர், அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்காக அந்த வழக்கில் ஆஜரானதும் சந்திரமோகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசா மூலமாக நீதிபதியை சந்திரமோகன் மிரட்டிய விவரம் இன்று வெளியானதையடுத்து சந்திரமோகனை பார் கவுன்சில் பதவியிலிருந்தும் நீதிமன்றம் இன்று உடனடியாக நீக்கியுள்ளது

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty Re: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Dec 07, 2010 5:29 pm

////நீதிபதியை மிரட்டியது ராசா தான் என்று அப்போதே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனாலும் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

இந் நிலையில் நீதிபதியை மிரட்டிய அந்த அமைச்சர் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்காக பதவி விலகிய ராசா தான் என்று உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.//


அப்போ டாட்டா வை மிரட்டியது தயாவா?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty Re: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by பூஜிதா Tue Dec 07, 2010 6:05 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty Re: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by குடந்தை மணி Tue Dec 07, 2010 6:38 pm

INNUM ENNANNA UNMAI VELIVARUMO.....


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty Re: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by கலைவேந்தன் Tue Dec 07, 2010 7:09 pm

எத்தனை கயவர்களை தமிழ்நாடு விட்டு வைத்து இருக்கிறது என்று வேதனையாக இருக்கிறது... சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty Re: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by T.N.Balasubramanian Wed Dec 08, 2010 7:58 am

Oxford Dictionary இல் கும்பகோணம் என்ற ஊருக்கு குழப்பம் விளைவிப்பவர்கள் என்ற அர்த்தம் இருப்பதாக கூறுவார்கள்.இவர்கள் ஆட்சியால் "தமிழன்" என்றால் "ஊழல்" என்று அர்த்தம் இனிமேல் வருமோ? நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் 56667

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty Re: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by கலைவேந்தன் Wed Dec 08, 2010 11:05 am

T.N.Balasubramanian wrote:Oxford Dictionary இல் கும்பகோணம் என்ற ஊருக்கு குழப்பம் விளைவிப்பவர்கள் என்ற அர்த்தம் இருப்பதாக கூறுவார்கள்.இவர்கள் ஆட்சியால் "தமிழன்" என்றால் "ஊழல்" என்று அர்த்தம் இனிமேல் வருமோ? நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் 56667

ரமணீயன்.

சோகம் சோகம் சோகம்

-கும்பகோணத்தான்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம் Empty Re: நீதிபதி்யை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா தான்!-உயர் நீதிமன்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !
» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum