ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

2 posters

Go down

தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு  Empty தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Post by சரவணன் Tue Dec 07, 2010 2:44 pm

தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு  Tu_24569

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, தில்லையாடி சவுக்கடி தெருவை சேர்ந்தவர் நலபூபதி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். புதிதாக கட்டப்பட்டு வரும் இவரது வீட்டின் பின்புறம் செப்டிக் டேங் அமைக்க நேற்று எட்டு அடி ஆழம் குழி தோண்டப்பட்டது.அதில், முதுமக்கள் தாழி இருப்பதை பார்த்த நலபூபதியின் மனைவி நிமா கொடுத்த தகவலையடுத்து, தரங்கம்பாடி தாசில்தார் ரெங்கராஜன், ஆர்.ஐ., சரவணன் ஆகியோர் முதுமக்கள் தாழியை மூடியிருந்த மணலை அகற்றி பார்த்தனர்.

தாழிக்குள் சிவப்பு, கறுப்பு நிற கலயங்கள் 4, அரையடி அகலமுள்ள தட்டு 2, கிண்ணம் 6, கெட்டியாகி கல்லான மனிதனின் பல் வரிசை ஒன்று இருந்தது. தாழியின் மீது மூன்று துண்டுகளாக உடைந்த 3.5 அடி நீளமுள்ள போர் வாள் ஒன்று சாத்தி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி 5 அடி உயரமும், மேல் வாய் விட்டம் 2.5 அடியும், சுற்றளவு 5 அடியும் இருந்தது. இதை நாகை மாவட்ட கலெக்டர் முனியநாதன், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தொல்லியல் துறை காப்பாட்சியர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின், நிருபர்களை சந்தித்த தொல்லியல் துறை காப்பாட்சியர் முத்துசாமி கூறுகையில்," இந்த பகுதியில் வாழ்ந்த போர்ப்படை தளபதியின் தாழியாக இருக்கலாம். கிராமங்களில் இந்த முதுமக்கள் தாழியை மதமதக்காசால் என்றும், ஆய்வாளர்கள் பெருங்கற்கால ஈமச் சின்னம் எனவும் குறிப்பிடுவர்.
இந்த தாழி 2,500 ஆண்டுகள் பழமையானது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இதே போல திருமங்கலத்திலும் தாழி கிடைத்துள்ளது. இந்த தாழியை வேதிப்பொருட்களால் சுத்தம் செய்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்க கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்' என்றார்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு  Empty Re: தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Post by குடந்தை மணி Tue Dec 07, 2010 6:01 pm

vaanga vaanga pitchai -


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
» படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு
» 42,000 ஆண்டுகள் பழமையான யானைக்குட்டியின் உடல் கண்டெடுப்பு
» திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது
»  2500 ஆண்டு பழமையான மனித மூளை கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum