புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_lcapதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_voting_barதாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 07, 2010 10:56 am

மல்லிகா அன்பழகன், சென்னை: வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்து "பிரிஜ்'ஜில் வைத்து கொடுக்கின்றனரே, இது ஆரோக்கியமானதா? எவ்வளவு நேரம் "பிரிஜ்'ஜில் வைக்கலாம்?

வெளியெடுக்கப்பட்ட தாய்ப்பாலை, பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசும்பால், புட்டிப் பாலை விட, இது ஆரோக்கியமானது. பாலை எடுப்பதற்கு முன், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட புட்டியில் மட்டுமே பாலை எடுக்க வேண்டும். எடுத்த பின், காற்று புகாத வகையில், இறுக்கமான மூடியால் மூட வேண்டும். புட்டி மீது, அது என்னது, எந்த தேதியில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்பதை எழுத வேண்டும். "பிரிஜ்'ஜில், பின்புறம் அல்லது, "ப்ரீசரில்' வைத்து பாதுகாக்க வேண்டும். "பிரிஜ்'ஜில் ஐந்து நாட்களும், "ப்ரீசரில்' இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து பாதுகாக்கலாம். ஏற்கனவே புட்டியில் அடைக்கப்பட்ட பாலுடன், புதிதாக எடுக்கப்பட்ட பாலை கலந்து வைக்கக் கூடாது. அதேபோல், ஒரு முறை புட்டியை திறந்தால், அதில் பாலை மிச்சம் வைத்து, அடுத்த வேளைக்கு கொடுப்பதும் தவறு.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதைச் சுட வைத்து, அதன் மீது இந்த பாலை வைத்து சூடு செய்யலாம். நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்த கூடாது. மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதும் தவறு. கொதிக்க வைப்பதும் தவறு. ஒரு முறை, "பிரிஜ்'ஜிலிருந்து எடுத்து விட்டால், மீண்டும், "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. "பிரிஜ்'ஜிலிருந்து வெளியில் எடுத்த ஆறு மணி நேரத்திற்குள், இந்தப் பாலை பயன்படுத்தி விட வேண்டும்.

ஹலோ டாக்டர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 07, 2010 10:57 am

வி.தனசேகரன், சென்னை: வயது: 55. ஆட்டோ டிரைவரான எனக்கு, இரண்டு கைவிரல்களும் அடிக்கடி மரத்து போகிறது. திடீரென்று உடம்பில் திட்டு திட்டாக எரிகிறது. கை, கால்களில் குத்தலும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? எந்த டாக்டரை பார்க்க வேண்டும்?

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்பதை முதலில் பரிசோதனை செய்யுங்கள். இவற்றை சரியான முறையில் சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடையுடன் இருந்தால், எடையைக் குறையுங்கள். தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சியும், 20 நிமிட நீளிழு பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். தினமும் நான்கு வேளை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். கால்சியம் சத்து உட்கொள்ள வேண்டும். இவற்றை மேற்கொண்ட பின்பும் உங்கள் உபாதை சரியாகவில்லை எனில், மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Dec 07, 2010 12:08 pm

பிரிஜ்'ஜிலிருந்து வெளியில் எடுத்த ஆறு மணி நேரத்திற்குள், இந்தப் பாலை பயன்படுத்தி விட வேண்டும்.

ரிலாக்ஸ்

நல்ல கட்டுரை , பகிர்ந்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக