புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
29 Posts - 60%
heezulia
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

nahoor
''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_m10''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 09, 2010 1:48 pm

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் பாமகவுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி கூறினார்.

பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறிய கிராமத்தில் பிறந்தார். வேளாண் தொழில் செய்து கிடைத்த வருமானத்தில் படித்தார். டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட உறவினர்கள் உதவியுடன்தான் படிக்க முடிந்தது.

படித்து முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனது சமுதாயத்துக்காக பாடுபடப் போகிறேன் என்று கூறிவிட்டார்.

இந்தியா விடுதலை அடைந்து 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. யார் யாரோ ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் யாரும் நம்மை வாழ விடவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.

சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று கவலைப்படாதீர்கள். தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் நமக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன.

பாமக ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர் ஆக முடியும் என்றார் அன்புமணி ராமதாஸ்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 09, 2010 2:39 pm

//டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர் ஆக முடியும் என்றார் அன்புமணி //
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 2:49 pm

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.

இந்த வார்த்தைக்காகவே இவருக்கு இந்த வருட சிறந்த கோமாளி பட்டம் கொடுக்கலாம் என்று பரிந்துரைக்க படுகிறது

''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! U''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! D''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! A''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Y''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! A''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! S''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! U''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! D''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! H''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 2:56 pm

உலகின் மொத்த தமிழர்கள் எட்டு கோடி! அதில் வன்னியர் மட்டும் 5 கோடி. இது எந்த வருடக் கணக்கு?

ராமதாஸ் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர்.

நல்லவேளை, இவர் முதல்வரானால் தமிழ் நாடு வன்னியர்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டுவிடும். வன்னியர் அல்லாதோர் அங்கு வசிக்க முடியாதெனவும் சட்டம் கொண்டுவரப்படும்! ''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! 56667

''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Thu Dec 09, 2010 2:58 pm

அன்புமணி அவர்களே... நீங்க டாக்டர இல்ல காமெடியனா?

[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...

அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! 154550 ]
vadivuilango
vadivuilango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010

Postvadivuilango Thu Dec 09, 2010 4:33 pm

2010 இன் சிறந்த காமெடியன் : dr . ANBUMANI RAMADOSS சிப்பு வருது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 09, 2010 8:17 pm

சிவா wrote:உலகின் மொத்த தமிழர்கள் எட்டு கோடி! அதில் வன்னியர் மட்டும் 5 கோடி. இது எந்த வருடக் கணக்கு?

ராமதாஸ் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர்.

நல்லவேளை, இவர் முதல்வரானால் தமிழ் நாடு வன்னியர்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டுவிடும். வன்னியர் அல்லாதோர் அங்கு வசிக்க முடியாதெனவும் சட்டம் கொண்டுவரப்படும்! ''ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக''..கூட்டணியும் பாமகவும்! 56667

இது பாயிண்ட்...! சியர்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 09, 2010 8:24 pm

உதயசுதா wrote:தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.

இந்த வார்த்தைக்காகவே இவருக்கு இந்த வருட சிறந்த கோமாளி பட்டம் கொடுக்கலாம் என்று பரிந்துரைக்க படுகிறது

வருடா வருடம் அந்த விருதை அவரே தட்டி செல்கிறார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக