புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
336 Posts - 79%
heezulia
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
8 Posts - 2%
prajai
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_m10பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 06, 2010 6:53 pm

ஐதராபாத் : இளம்பெண்கள் பெரும்பாலும், அழகான ஆண்களை திருமணம் செய்து கொள்ளவே விரும்புவர். ஆனால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண், பாம்பை திருமணம் செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள அரபள்ளி என்ற குக்கிராமத்தை சேர்ந்த பஞ்சு விவசாயி கிருஷ்ணன் ரெட்டி - சுபத்ரா தம்பதியின் மூத்த மகள் சுமலதா (19). இவர் உள்ளூர் பள்ளியில் 10ம் வகுப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக, வெமுலவாடாவில் ஒரு குருகுலத்தில் சேர்ந்தார். விடுமுறையில், தனது கிராமத்திற்கு வந்த சுமலதா, தனது அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

அப்பாவும், அம்மாவும் வேலைக்காக, வெளியே சென்றிருந்தனர். ஒரு தம்பியும் பள்ளிக்கூடம் சென்றிந்தான்.அப்போது, சுமலதா படுத்திருந்த கட்டிலில், ஒரு மஞ்சள் நிற பாம்பு படுத்திருந்தது. இதை பார்த்து சுமலதா அலறினார். உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அந்த பாம்பை அடித்து விரட்டினர். ஆனால், சில தடவைகள் அந்த பாம்பு சுமலதாவுக்கு மட்டும் தென்பட்டது. இதை சுமலதா, தனது தந்தை கிருஷ்ணா ரெட்டியிடம் சொல்ல, அவர் அந்த பாம்பை அடித்து கொன்றார்.

அந்த சம்பவத்திற்கு பின், அந்த குடும்பம் பெரும் சோதனைகளை சந்தித்தது. வீடு, நிலபுலன்கள் என அனைத்தையும் இழந்தனர். குடும்பம் வறுமைக்கு சென்றது. நெருக்கமான உறவினர்கள் சிலரும் உயிரிழந்தனர். அதன் பின், சுமலதாவின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பத்ராசலத்திற்கு கல்வி சுற்றுலா சென்றேன். அங்கு வந்த ஒரு அதிசய மனிதன், "நீ ஒரு அதிசய பிறவி, மக்களின் குறைகளை தீர்ப்பாய்' என்று கூறிச் சென்றான். வீடு திரும்பிய நான், பாம்பு கடவுளை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினேன். அதேபோன்று திருமணம் செய்து கொண்டு, ஒரு கோவிலையும் உருவாக்கி, பூஜை செய்து வருகிறேன்.

நான் பாம்பு கடவுளை திருமணம் செய்து கொண்டு, நாகதேவதையாக மாறியபின், எனது குடும்பத்தின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி விட்டன. கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள், இந்த கோவிலுக்கு நம்பிக்கையோடு வந்து, தங்கள் குறைகள் நீங்கி செல்கின்றனர்.

அவர்கள் அளிக்கும் காணிக்கையில் தான், இந்த கோவிலை நிர்வகித்து வருகிறேன். என்னிடம், அபூர்வ சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். என்னிடம் வரும்போது, அவர்களின் பிரச்னை தீருவதாக நினைக்கின்றனர். தெலுங்கானா பகுதி மக்களின் தனிமாநில கனவு, வரும் 2012ம் ஆண்டில் நிறைவேறி விடும்.இவ்வாறு சுமலதா கூறினார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 06, 2010 7:10 pm

சாமியார்கள் போயாச்சு இப்ப சாமியாரிணி காலம் போல..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மக்கள் நம்பும் வரை இதுக்கெல்லாம் முடிவேகிடையாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 06, 2010 7:15 pm

பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் 56667 பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் 56667 ஏன் ஒரு சிங்கத்த கல்யாணம் பண்ணிக்கிட்டு சிங்கதேவதையா இருக்க வேண்டியது தானே,

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 06, 2010 7:34 pm

சாமியாரினி ஆனாலே நல்ல காலம் பொறந்துடுச்சே... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Mon Dec 06, 2010 7:56 pm

ஈகரை நண்பர்கள் யாருகாவது தெலுங்கு தெரிந்தால் அவரிடம் கேட்டு உங்கள் கஷ்டங்களுக்கு இலவசமாக தீர்வு சொல்லப்படும்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 06, 2010 8:17 pm

என்ன இது புது கதையா இருக்கு ......

இவர்களெல்லாம் திருந்தவே மாட்டங்க போல என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 8:58 pm

நம்ம மக்கள் என்ன சொன்னாலும் THIRUNTHA மாட்டாங்க




பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Uபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Dபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Aபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Yபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Aபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Sபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Uபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Dபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Hபாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Dec 07, 2010 12:56 pm

முதல் இரவு நடந்ததா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 07, 2010 11:47 pm

POOJITHA wrote:முதல் இரவு நடந்ததா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இது இல்ல பொண்ணு..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னம்மா 'நச்சு' நு கேக்கறாங்க பாரு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Dec 08, 2010 12:08 am

POOJITHA wrote:முதல் இரவு நடந்ததா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



பாம்பை மணந்து நாகதேவதையான இளம்பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக