ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_m10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10 
Dr.S.Soundarapandian
த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_m10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10 
heezulia
த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_m10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10 
i6appar
த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_m10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10 
Jenila
த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_m10த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

4 posters

Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ரபீக் Mon Dec 06, 2010 6:53 pm

த்ரிஷா ஹீரோயினாக நடிக்க வேண்டிய "சாவித்திரி" என்ற தெலுங்கு படத்தின் வாய்ப்பு தற்போது நயன்தாராவுக்கு சென்றுள்ளது.
த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்குமான போட்டி தமிழ் தெலுங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வேண்டிய படத்தின் வாய்பபை த்ரிஷா பெறுவதும், த்ரிஷா நடிக்க வேண்டிய படத்தின் வாய்பபை நயன்தாரா பெறுவதுமாக, இவர்கள் போட்டி இருந்து வந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேரத்தில் இவர்கள் பிரச்சனை இன்னும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பிரபுதேவாவுடனான காதலை அடுத்து நயன்தாரா படங்கள் ஒப்புக்கொள்வதை குறைத்துக்கொண்டார். இதையடுத்து இவர்கள் பற்றிய பரபரப்பு அடங்கி இருந்தது.

இப்போது படங்களில் தொடர்ந்து நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளார்.

இதனால் தெலுங்கு பட உலகில் இவர்கள் போட்டி மீண்டும் தலை துாக்கி உள்ளது.

தேஜா இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் படம் "சாவித்திரி". இந்த படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் திடீரென்று நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நயன்தாரா த்ரிஷா பனிப்போர் மீண்டும் துவங்கியுள்ளது.


விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ராஜா Mon Dec 06, 2010 7:17 pm

3-னை விட 9-பது பெருசு தானே .............. த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 838572


Last edited by ராஜா on Tue Dec 07, 2010 10:32 am; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by கார்த்திக் Mon Dec 06, 2010 8:24 pm

வடை போச்சே


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by உதயசுதா Mon Dec 06, 2010 9:01 pm

இதெல்லாம் ஒரு போட்டியா,
இரண்டு பேரும் நடிக்கறதுல மட்டும் போட்டி போடுங்க


த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Uத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Dத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Aத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Yத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Aத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Sத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Uத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Dத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Hத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ரபீக் Mon Dec 06, 2010 11:01 pm

ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே .............. த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 838572

இப்படியெல்லாம் எப்படி யோசிக்கிறீங்க மன்னா ?(ரொம்ப அதிகமாச்சுன்ன அப்படி வருமா?)


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ராஜா Tue Dec 07, 2010 10:33 am

ரபீக் wrote:
ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே .............. த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 838572
இப்படியெல்லாம் எப்படி யோசிக்கிறீங்க மன்னா ?(ரொம்ப அதிகமாச்சுன்ன அப்படி வருமா?)
இருங்க சிவா கிட்ட கேட்டு சொல்லுறேன் , த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by உதயசுதா Tue Dec 07, 2010 10:38 am

ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே .............. த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 838572
ஆமா ஆமா மதனி கூட அப்படித்தான் சொன்னாங்க (
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ )


த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Uத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Dத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Aத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Yத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Aத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Sத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Uத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Dத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Hத்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ராஜா Tue Dec 07, 2010 10:54 am

உதயசுதா wrote:
ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே .............. த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 838572
ஆமா ஆமா மதனி கூட அப்படித்தான் சொன்னாங்க (த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 246975 த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 246975 த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 246975 )
அட இது என்னடா பெரிய வம்பா போச்சு , இந்த சுதாக்கா எதற்கெடுத்தாலும் இப்படி சொல்லி சொல்லியே பயமுறுத்துது ...... த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by ரபீக் Tue Dec 07, 2010 11:02 am

ராஜா wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:3-னை விட 9-பது பெருசு தானே .............. த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 838572
ஆமா ஆமா மதனி கூட அப்படித்தான் சொன்னாங்க (த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 246975 த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 246975 த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 246975 )
அட இது என்னடா பெரிய வம்பா போச்சு , இந்த சுதாக்கா எதற்கெடுத்தாலும் இப்படி சொல்லி சொல்லியே பயமுறுத்துது ...... த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா 230655

இந்த பெண்களே இப்படிதான் ,,,போட்டு கொடுத்துடுவாங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா Empty Re: த்ரிஷா வாய்ப்பை பிடித்தார் நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum