புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_c10விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_m10விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_c10விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_m10விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_c10 
181 Posts - 77%
heezulia
விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_c10விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_m10விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 06, 2010 4:08 pm

மதுரையில் சாலை விபத்தில் பலியான ரசிகர் கார்த்திக்கின் குடும்பத்துக்கு ரூ 4 லட்சம் நிதியுதவி செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கார்த்திக் பலியான விபத்தில் காயம்பட்ட இரு ரசிகர்களுக்கும் தலா ரூ 20000 நிதி வழங்கினார்.

மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தார் ரஜினி. அப்போது அவரது காரைப் பின் தொடர்ந்து கார்கள் மற்றும் வாகனங்களில் சென்றனர் மதுரை ரசிகர்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ரசிகர்கள் வந்த டாடா சுமோ கவிழ்ந்துவிட, அதில் பயணம் செய்த கார்த்திக் என்ற ரசிகர் பரிதாபமாக இறந்தார். உடன் வந்தவர்களில் இரு ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக இந்த விஷயம் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மிகவும் மனம் வருந்திய ரஜினி, கார்த்திக்கின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், கார்த்திக்கின் குடும்பத்தினரை விரைவில் சந்தித்து ஆறுதல் கூறவிருப்பதாகவும், உதவி செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி நேற்று கார்த்திக்கின் குடும்பத்தினர் அனைவரையும் சென்னை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் ரஜினி. மதுரை மாவட்ட மன்ற நிர்வாகிகள் அவர்களை அழைத்து வந்தனர்.

கார்த்திக்கின் தாய் தந்தைக்கு ஆறுதல் கூறிய ரஜினி, அவர்களிடம், "உங்கள் இழப்புக்கு ஈடாக எதையுமே யாராலும் செய்ய முடியாது. இருந்தாலும் இப்போது சிறிய நிதியுதவியை அளிக்கிறேன்" என்று கூறி, ரூ 4 லட்சத்தை வழங்கினார்.

இந்தத் தொகையில் கார்த்திக்கின் இரு சகோதரிகளுக்கும் தலா ஒரு லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி அதற்கான ஆவணங்களைத் தந்தார். கார்த்திக்கின் பெற்றோரிடம் ரூ 2 லட்சம் ரொக்கத்துக்கான காசோலையை வழங்கினார்.

கார்த்திக் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த ரஜினி, அவரது புகைப்படங்களையும் வாங்கிப் பார்த்தார். ரசிகர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவேண்டும் என்றும் அவசரப்பட்டு இதுபோன்ற விபத்துக்களில் சிக்கிக்கொள்ளாமல் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

எதிர்காலத்தில் தேவைப்படும் உதவிகளைச் செய்வதாகவும் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 4:40 pm

அடடா,அடடா அட மழைடா,ரஜினி கொடுக்கிராராம்ப்பா.
இந்த ரசிகர் இறந்ததே இவர பார்க்க போய்தானெ. இல்லைன்னா இவரு கொடுப்பாரா.அதுவும் இந்த மேட்டர் வெளிய தெரிஞ்சுட்டதால,இல்லன்னா இவர பார்க்க போய் செத்து போன ரசிகருக்கு இவர் எதுவும் செய்யலன்னு எல்லாரும் சொல்லுவாங்க இல்ல.

எல்லாம் நம்ம பரதேசி ரசிகருகளை சொல்லணும்.எவன் எங்க வந்தா இவனுகளுக்கு என்ன?
போய் பொழப்ப பார்க்காம இப்ப விலை மதிக்க முடியாத உயிர் போச்சே.ரஜினியா வந்து கொடுப்பார்

விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Uவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Dவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Aவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Yவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Aவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Sவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Uவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Dவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Hவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 06, 2010 4:59 pm

உதயசுதா wrote:அடடா,அடடா அட மழைடா,ரஜினி கொடுக்கிராராம்ப்பா.
இந்த ரசிகர் இறந்ததே இவர பார்க்க போய்தானெ. இல்லைன்னா இவரு கொடுப்பாரா.அதுவும் இந்த மேட்டர் வெளிய தெரிஞ்சுட்டதால,இல்லன்னா இவர பார்க்க போய் செத்து போன ரசிகருக்கு இவர் எதுவும் செய்யலன்னு எல்லாரும் சொல்லுவாங்க இல்ல.

எல்லாம் நம்ம பரதேசி ரசிகருகளை சொல்லணும்.எவன் எங்க வந்தா இவனுகளுக்கு என்ன?
போய் பொழப்ப பார்க்காம இப்ப விலை மதிக்க முடியாத உயிர் போச்சே.ரஜினியா வந்து கொடுப்பார்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 5:02 pm

POOJITHA wrote:
உதயசுதா wrote:அடடா,அடடா அட மழைடா,ரஜினி கொடுக்கிராராம்ப்பா.
இந்த ரசிகர் இறந்ததே இவர பார்க்க போய்தானெ. இல்லைன்னா இவரு கொடுப்பாரா.அதுவும் இந்த மேட்டர் வெளிய தெரிஞ்சுட்டதால,இல்லன்னா இவர பார்க்க போய் செத்து போன ரசிகருக்கு இவர் எதுவும் செய்யலன்னு எல்லாரும் சொல்லுவாங்க இல்ல.

எல்லாம் நம்ம பரதேசி ரசிகருகளை சொல்லணும்.எவன் எங்க வந்தா இவனுகளுக்கு என்ன?
போய் பொழப்ப பார்க்காம இப்ப விலை மதிக்க முடியாத உயிர் போச்சே.ரஜினியா வந்து கொடுப்பார்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன ஆச்சு பூஜிதா ஏன் இந்த ஷாக்

விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Uவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Dவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Aவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Yவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Aவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Sவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Uவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Dவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! Hவிபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 06, 2010 6:31 pm

பூஜிதா என்ன நினைக்கிறார் என்ன சொல்லுறார்னு யாராலும் கெஸ் பண்ண முடியாது சுதா... சோகத்தில் சிரிப்பு ஐகான் போடுவார்.. சிரிக்கவேண்டிய நேரத்தில் அழுவார்... வியக்கவேண்டிய நேரத்தில் அதிரிச்சி அடைவார்...

அவர் ஒரு கேள்விக்குறி...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக