புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
429 Posts - 48%
heezulia
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
29 Posts - 3%
prajai
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 04, 2010 10:16 pm

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி
செம்மொழி பூங்காவுக்கு திடீரென சென்ற கருணாநிதி
"தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்மொழி பூங்காவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி திடீரென சென்றார். அவருக்கு, "தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு கொடுத்தனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- (அப்பதானே தனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேள்வியா கேட்டுக்களாம்)

செம்மொழி பூங்கா

கேள்வி:- 2-12-2010 அன்று மாலையில் திடீரென சென்னையிலே புதிதாக திறக்கப்பட்ட "செம்மொழிப் பூங்கா''விற்கு மக்களோடு மக்களாக நீங்களும் வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டீர்களே?. (அப்ப இவர் யாராம் )

பதில்:- நேற்றையதினம் மாலையில் திடீரென முடிவு செய்து "செம்மொழிப் பூங்கா''வினை கடந்த திங்கள் 24-ம் தேதி திறந்து வைத்தோமே, எவ்வாறு உள்ளது, மக்கள் வருகிறார்களா? என்று கண்டு வரலாம் என்றெண்ணி, முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென செம்மொழிப் பூங்காவிற்குச் சென்றேன்.

மக்கள் கூட்டம்

முன்கூட்டியே தெரிவித்திருந்தால் காவல் துறையினர் முதல்-அமைச்சர் வருகிறார் என்பதற்காக பொதுவாக வருகின்ற மக்களைத் தடுத்து நிறுத்தி இருப்பார்கள். அதற்கு வாய்ப்பளிக்காமல் நான் திடீரென சென்ற காரணத்தால், செம்மொழிப் பூங்காவைக் காண வந்த மக்கள் கூட்டம் என்னை மொய்த்துக்கொண்டது. மலர்களையும், கொடிகளையும், செடிகளையும் காணச்சென்ற என்னைச் சுற்றி மழலைகளும், அவர்களது பெற்றோர்களும், வயதானவர்கள் கூடிக்கொண்டு அளித்த வரவேற்பு இருக்கிறதே, அது மறக்க முடியாத ஒன்று. சாதாரண மக்கள் நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக அப்போது காண முடிந்தது. (சாதாரண மக்கள் , அப்ப நீங்க .... அடங்கொய்யால உங்க மனசுல என்ன தான்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க ?!)

மல்லிகை, ரோஜாக்களைப் பூங்காவில் கண்டேன் - அந்த மலர்ந்த பூக்களை அங்கேயிருந்த மக்களின் முகத்திலும் கண்டேன். அந்த மழலைச் செல்வங்கள், "தாத்தா'' - "தாத்தா'' என்று என்னை அன்பொழுக சூழ்ந்து கொண்டு கை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என் கை வலிக்க வலிக்க அந்தக் குழந்தைகள் தங்களின் சிறு சிறு கரங்களால் குலுக்கினர்.

சூழ்ந்து கொண்டனர்

அந்த வரிசையில் ஒன்றரை வயது குழந்தை திடீரென தன் கையை இழுத்துக் கொண்டது. "ஏன் நீ கை கொடுக்கவில்லை'' என்று ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, "தாத்தா, நான் ஐஸ் கிரீம் சாப்பிட்டேன், கை "டர்ட்டி''யாக உள்ளது, உங்கள் கை கெட்டுவிடும் அல்லவா?'' என்றுரைத்தது. இன்னொரு சிறுமி, "தாத்தா, நான் உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்'' என்று கூறினாள். நான் உடனே உனக்குத்தான் ஓட்டு கிடையாதே என்றேன். அடுத்த நிமிடமே அந்தச் சிறுமி, "தாத்தா, எனக்கு ஓட்டு இல்லாவிட்டால் என்ன, நான் உங்களுக்காக "கேன்வாஸ்'' (பிரச்சாரம்) செய்வேன் அல்லவா?'' என்றது.

வயதிலே மூத்தவர்கள் எல்லாம், "அய்யா, நல்லா இருக்கீங்களா, முதலமைச்சரா இருந்துகிட்டு, இப்படியெல்லாம் கூட்டத்திற்குள் வரலாமா?'' என்றும், "தலைவரே, நாங்கள் எல்லாம் ஆயிரம் விளக்கு தொகுதிதான், எங்க குடும்பமே உங்களுக்குத்தான் சொந்தம்'' (சொல்ல முடியாது உண்மையா இருந்தாலும் இருக்கும் )என்று உரிமை கொண்டாடினார்கள். உள்ளத்தில் எந்தவிதமான களங்கமும் இல்லாத, அந்தக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மத்தியில் அரை மணி நேரம்தான் இருந்திருப்பேன். அதற்குள் செம்மொழிப் பூங்காவிற்குள் இருந்த முழு கூட்டமும் என்னுடைய மூன்று சக்கர தள்ளுவண்டியை சூழ்ந்து கொள்ளத்தொடங்கின.

அன்புப்பிடி

அங்கிருந்த ஒரு சில காவலர்களால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்கவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் போட்டியிட்ட காரணத்தால், எப்படியோ அவர்கள் அன்புப்பிடியில் இருந்து மீண்டு வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாக வந்து என்னுடைய காரில் ஏறிக்கொண்டேன்.

அதற்காக நான் செலவிட்ட அந்த அரைமணி நேரம் அன்றிரவு முழுவதும், இந்த மக்கள்தான் இந்த வயதில் நம்மிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே தூங்காமல் அதையே எண்ணிக் கொண்டிருந்தேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 04, 2010 10:24 pm

ரொம்ப நன்றி அண்ணே நல்ல நகைச்சுவை பதிவு அதுவும் வார இறுதியில்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 10:26 pm

maniajith007 wrote:ரொம்ப நன்றி அண்ணே நல்ல நகைச்சுவை பதிவு அதுவும் வார இறுதியில்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 04, 2010 10:49 pm

ஏன் தான் அவரை இந்தக் களாய்க்கிறீங்களோ? எங்க தானைத்தலையை (சொட்டை) ஏதாவது சொல்லலன்னா உங்களுக்கெல்லாம் சாப்பாடு செரிக்காதா? தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 246975 தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 44296

தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Tதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Hதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Iதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Rதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 2:31 pm

நாங்கள் எல்லாம் ஆயிரம் விளக்கு தொகுதிதான், எங்க குடும்பமே உங்களுக்குத்தான் சொந்தம்'' (சொல்ல முடியாது உண்மையா இருந்தாலும் இருக்கும் )

அப்போ தமிழ் நாடு ...............?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 06, 2010 6:10 pm

நானும் ரெம்ப சீரியசா வந்து படிக்க வந்தேன்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 6:17 pm

ராஜா உண்மைலுமே நீங்களா இந்த பதிவ போட்டிங்க,
உங்களுக்கு ரொம்ப சிரியசாதான் பதிவு போடா தெரியும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்

தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Uதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Dதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Yதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Sதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Uதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Dதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Hதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Dec 06, 2010 6:22 pm

Aathira wrote:ஏன் தான் அவரை இந்தக் களாய்க்கிறீங்களோ? எங்க தானைத்தலையை (சொட்டை) ஏதாவது சொல்லலன்னா உங்களுக்கெல்லாம் சாப்பாடு செரிக்காதா? தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 246975 தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 44296

யக்கா தலைவர சொட்டைனு சொல்லி உண்மையான அன்ப வெளிப்படுத்திட்ட...! சிரி சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக