ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

+5
அன்பு தளபதி
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
ராஜா
ரபீக்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 Empty ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Post by ரபீக் Mon Dec 06, 2010 2:02 pm

First topic message reminder :

தனிமையில் ஆபாசப்படம் பார்ப்பது ஒரு போதும் குற்றச்செயல் ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது.

மும்பை அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த விருந்தின்போது, கணினியில் ஆபாசப்படம் பார்த்தபடி கேளிக்கை நடனம் ஆடிக்கொண்டிருந்ததமைக்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 22 அதிகாரிகள் மற்றும் 11 பெண்கள் கடந்த 2008 ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் சிக்கினர். அவர்கள் மீது, பொது இடத்தில், ஆபாசப்படம் பார்த்தது, அனுமதி பெறாமல் மது விருந்து நடத்தி, பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, தனிமையில் ஆபாசப்படம் பார்ப்பது, குற்றச் செயல் ஆகாது. எனவே, அதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனை வழங்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது: பொது இடங்களில், ஆபாசப்படங்களை திரையிடுவதுதான் குற்றமான செயல் ஆகும். யாரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், தனியாருக்குச் சொந்தமான வீடுகளில் ஆபாசப்படம் பார்ப்பது குற்றச் செயல் ஆகாது. இதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியாது.

மேலும் ஆபாசப்படங்களை விற்பனை செய்வது, வாடகைக்கு விடுவது, பொது இடங்களில் திரையிடுவது ஆகியவையே குற்றச் செயல்கள் ஆகும். இந்த வழக்குத் தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்கள், தனியாருக்குச் சொந்தமான பங்களாவில், கணினியில் ஆபாசப்படம் பார்த்துள்ளனர். தனியார் பங்களா என்பது பொது இடம் ஆகாது. மேலும், நடன பெண்களுடன், தனியார் நிறுவன அதிகாரிகள் நடனமாடியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்கள் எல்லாமே தனியார் இடத்தில் நடந்துள்ளது. அங்கு, பொதுமக்கள் வருவதற்கான முகாந்திரமோ, அங்கு படம் பார்ப்பது தவறு என்று சொல்வதற்கான முகாந்திரமோ இல்லை. எனவே, இந்த செயல் குற்றச் செயல் ஆகாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

(நண்பன் மாம்ஸ் மணிக்காக இந்த பதிவு சமர்ப்பணம் ,,,திட்டுறதா இருந்தால் போனில் அழைத்து திட்டவும் )

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 Empty Re: ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 2:52 pm

குரு ரபீக் வாழ்க .........................
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 Empty Re: ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Post by தமிழ்பிரியன் Mon Dec 06, 2010 2:55 pm

அப்பாடா இனி ஒரு பயலும் என்னை கேள்வி கேட்க்க முடியாது..! ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 755837 ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 755837
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 Empty Re: ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Post by பூஜிதா Mon Dec 06, 2010 3:59 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 Empty Re: ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Post by krishnaamma Mon Dec 06, 2010 6:29 pm

ரபீக் wrote:
சிவா wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:
(நண்பன் மாம்ஸ் மணிக்காக இந்த பதிவு சமர்ப்பணம் ,,,திட்டுறதா இருந்தால் போனில் அழைத்து திட்டவும் )
இந்நேரம்
நோட் திஸ் பாயிண்ட்

நம்ம மணியா இப்படி? ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 56667

அதானே ? நான் இவ்வளு நாளா மணியை ரொம்ப நல்ல பையன்னு நினைச்சிருந்தேன்

ஐயோ பாவம் மணி, சோகம்

படிவ தான போட சொன்னார், அதுக்கா இப்படி வரிஞ்சு கட்டறிங்க? ஹும் .........

முடிவு சொன்ன கோர்ட ட விட்டுடிங்க,பதிவு போட்டவர இப்படி வாரரிங்க....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 Empty Re: ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Post by கலைவேந்தன் Mon Dec 06, 2010 7:57 pm

எவ்வளவு மகத்துவமான செய்தி இது... இப்படி அரட்டை அடித்து அந்த செய்தியின் மகத்துவத்தைக் குறைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

- ஸ்வீட் எடு கொண்டாடு கலை ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி - Page 2 Empty Re: ஆபாசப்படம் பார்ப்பது குற்றச்செயல் அல்ல! மும்பை ஐகோர்ட் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
» மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு .!
» கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..
» வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்
» கமல் மீது வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் அதிரடி அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum