ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

+2
பூஜிதா
3tamil78
6 posters

Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by 3tamil78 Mon Dec 06, 2010 12:58 pm

தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

பதினேட்டு மாதங்களுக்கு முன்
ஓய்வின்றி தெருவெல்லாம் தவமிருந்தோம்!
ஓலமிட்டோம்!
ஒப்பாரி வைத்தோம்!
எமக்கு நீதி கிடைக்காதா என ஏங்கினோம்
ஆனால் இன்று,
அதற்கான ஒரு சந்தர்பத்திற்கான அறிகுறி தென்படுகிறது
ஆனால்,
நாம் தான்
ஓய்ந்து விட்டோமா?
அல்லது
உறங்கித்தான் விட்டோமா?

அதற்கு தகுந்தார்போல் "சேனல் 4" உலகின் எந்த மூளையிலும் நடந்திராத இளம் போராளிகளின் கொடுமையானதொரு காணொளியை உலகின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளது. அக்காணொளியையும் சேர்த்து இதுவரை உள்ள அனைத்து ஆதாரங்களையும் இறுதி கட்டமாக ஐ.நா.வின் நிபுணர் குழுவிற்கு அனுப்புவோம்.

[You must be registered and logged in to see this link.]

Ms. Sooka Yasmin
[You must be registered and logged in to see this link.].za.za

Mr. Steven R. Ratner
[You must be registered and logged in to see this link.]

Mr. Marzuki Darusman
[You must be registered and logged in to see this link.]

ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம்.

திசம்பர் 15-ம் திகதி வரை இச்செய்தியினை முதல் பக்கத்திலேயே இருக்கும்படி அனைத்து தமிழ் இணையங்களையும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இந்த மின்னஞ்சல்-களை தெரியபடுத்தவும்

கீழ்க்கண்ட இணைப்புகளில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக புகைப்படங்களும், காணொளிகளுக்கான இணைய இணைப்புகள் உள்ளது.

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People - [You must be registered and logged in to see this link.]

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?
[You must be registered and logged in to see this link.]

முத்தமிழ்வேந்தன்
சென்னை
3tamil78
3tamil78
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010

Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by பூஜிதா Mon Dec 06, 2010 3:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 3:10 pm

POOJITHA wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன ஆச்சு ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by அன்பு தளபதி Mon Dec 06, 2010 3:13 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
POOJITHA wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன ஆச்சு ?

ஐ நா சபை கதவை மூட்டி மோதி திறக்குறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by Guest Mon Dec 06, 2010 4:48 pm

நீங்க தான் தூய்மையான தமிழன் ...வேந்தன் ....மத்ததெல்லாம் சொத்த.. நான் ஈமெயில் அனுப்ப கிளம்பிவிட்டேன் எதிர்ப்பு
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by உதயசுதா Mon Dec 06, 2010 5:04 pm

உதயசுதா wrote:
madhanorigins wrote:நீங்க தான் தூய்மையான தமிழன் ...வேந்தன் ....மத்ததெல்லாம் சொத்த.. நான் ஈமெயில் அனுப்ப கிளம்பிவிட்டேன் எதிர்ப்பு
நீ கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டு இருக்க.பிரேக் போட்டு நிப்பாட்டு.
மத்தவங்களை சொத்தைன்னு சொல்ற நீ என்ன பெரிய (அப்புறம் அசிங்கமா திட்டிட போறேன்) .இந்த மாதிரி காணொளிகளை ஐநா சபைக்கு anuppunaathaan நாங்க எல்லாரும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேல அக்கறையா irukkarathaa அர்த்தமா என்ன?
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


Last edited by உதயசுதா on Mon Dec 06, 2010 5:44 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by கலைவேந்தன் Mon Dec 06, 2010 5:27 pm

madhanorigins wrote:நீங்க தான் தூய்மையான தமிழன் ...வேந்தன் ....மத்ததெல்லாம் சொத்த.. நான் ஈமெயில் அனுப்ப கிளம்பிவிட்டேன் எதிர்ப்பு

என்ன பேசுறோம்னு புரியாம எதுனா பதிவு போட்டுக்கிட்டு இருக்கீங்க மதன்.. நாவை அடக்கி பேசுங்க... பொதுவா பதிவு இடும் போது அவை நாகரிகம் அறிந்து பேசுங்க... புதியவர் என்பதால் இந்த அளவுக்கு எச்சரிக்கையுடன் விடுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by கலைவேந்தன் Mon Dec 06, 2010 5:31 pm

POOJITHA wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த பூஜிதாவும் அப்படியே... தமிழில் பதிவு இடுவதில்லை.. ஐகான்களில் இஷ்டப்படி போட்டுக்கிட்டு இருக்கு. எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியலை...! என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம். Empty Re: தமிழர்களே,இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களே ஆதாரங்களை மின்னஞ்சலில் "மக்களின் நிலையான நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்
» தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !
» தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
»  4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
» மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவிற்கு கொள்கை முடிவுகளை விமர்சிக்க உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum