Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
+8
ராஜா
சிவா
Aathira
அன்பு தளபதி
krishnaamma
கலைவேந்தன்
அப்புகுட்டி
kungumapottu gounder
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
First topic message reminder :
லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10 சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி, போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.

kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
ராஜா wrote:அங்கேயுமா , இந்த பிரச்சினையால தான் தல ரெண்டாம் வகுப்ப விட்டு வரவே மாட்டேன்னுட்டார்,maniajith007 wrote:அங்க டீச்சர் கிடையாது சார் மட்டும்தான்சிவா wrote:அதிகம் படிச்ச ஆணவத்துல ரெண்டுபேரும் பேசறீங்களா? இருங்க..! நானும் அறிவொளி இயக்கத்துல சேர்ந்து படிச்சுட்டு வந்து பேசிக்கிறேன்!![]()
![]()
![]()
![]()
![]()
ஆதிரா டீச்சர், அறிவொளி இயக்கத்துக்கு பாடம் நடத்துறாங்களாம்! அதனால்தான் நான் படிக்கப் போறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
சிவா wrote:
ஆதிரா டீச்சர், அறிவொளி இயக்கத்துக்கு பாடம் நடத்துறாங்களாம்! அதனால்தான் நான் படிக்கப் போறேன்!
அவங்க வேற ஊருக்கு மாற்றல் வாங்கிட்டாங்க
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
maniajith007 wrote:அவங்க வேற ஊருக்கு மாற்றல் வாங்கிட்டாங்கசிவா wrote:ஆதிரா டீச்சர், அறிவொளி இயக்கத்துக்கு பாடம் நடத்துறாங்களாம்! அதனால்தான் நான் படிக்கப் போறேன்!
![சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் - Page 3 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
![சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் - Page 3 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
![சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் - Page 3 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
by kungumapottu gounder Yesterday at 10:07 pm
கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி, போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.
![சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண் - Page 3 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்
நோட் திஸ் பாயிண்ட்
நோட் திஸ் பாயிண்ட்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
சிவா wrote:krishnaamma wrote:இது என்ன பெரிய விஷயம், நிலா எனது தெரியுமா?
![]()
![]()
எந்த நிலா?
அதான் சிவா, மாசத்துல ஒருநாள் புல்லா வானத்துல வருமே... அது தான்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
ராஜா wrote:இந்த மாதிரி கஷ்டமான கேள்வி எல்லாம் டாக்டருக்கு படிச்ச என் தம்பி சொல்லுவாரு, இந்தாங்க அவரோட அட்ரஸ்சிவா wrote:அப்ப, சூரியன்னா நாலா?ராஜா wrote:ஐயோ ஐயோசிவா wrote:எந்த நிலா?krishnaamma wrote:இது என்ன பெரிய விஷயம், நிலா எனது தெரியுமா?![]()
![]()
![]()
, இதுக்கு தான் என்ன மாதிரி மூணாங்கிளாஸ் வரைக்கும் படிக்கணும்.
நிலாண்ணா மூணு தல ,
டாக்டர் மணி (நாளாங்கிளாஸ்)
மயிலாடுதுறை.
ஓ இந்த தம்பிட தான் இந்த நெப்டியூன்,ப்ளூட்டோ இவைகளோட பட்டா வாங்கியாரா சொன்னிங்களா?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
Aathira wrote:சிவா wrote:krishnaamma wrote:இது என்ன பெரிய விஷயம், நிலா எனது தெரியுமா?
![]()
![]()
எந்த நிலா?
அப்ப நட்சத்திரம்?
என்கிட்ட ஏற்கனவே நிலா இருக்கேன்னு நட்சதிரம் வேண்டாம் என் சொல்லிடேன்
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
வேணா நீங்க வெச்சுக்கோங்க.
![ஓரக்கண் பார்வை](/users/1813/71/41/02/smiles/961517.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
கிமு ல எங்க கொள்ளை போன கொள்ளு தாத்தா சூரியனை பட்டா போட்டு வாங்கி வைச்சுஇருக்கிற பட்டா பத்திரம் என் கிட்ட இன்னும் இருக்கு.. இதுல அந்த பொம்பிளை எப்படி உரிமை கொண்டாடுதுனு தெரியலை...
நான் சுப்ரீம் ஸ்டார் கோர்ட்டுக்கு போகப்போறேன்...
ஒரு ஐயாயிரம் கோடி ரூபாய் ஸ்பான்சர் பண்ணுங்கப்பு...!
நான் சுப்ரீம் ஸ்டார் கோர்ட்டுக்கு போகப்போறேன்...
ஒரு ஐயாயிரம் கோடி ரூபாய் ஸ்பான்சர் பண்ணுங்கப்பு...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
நீங்க சுப்ரீம் ஸ்டார் கோர்ட்டுக்கு போறதுக்கு நாங்க எதுக்கப்பு ஸ்பான்சர் செய்யணும்.கலை wrote:கிமு ல எங்க கொள்ளை போன கொள்ளு தாத்தா சூரியனை பட்டா போட்டு வாங்கி வைச்சுஇருக்கிற பட்டா பத்திரம் என் கிட்ட இன்னும் இருக்கு.. இதுல அந்த பொம்பிளை எப்படி உரிமை கொண்டாடுதுனு தெரியலை...
நான் சுப்ரீம் ஸ்டார் கோர்ட்டுக்கு போகப்போறேன்...
ஒரு ஐயாயிரம் கோடி ரூபாய் ஸ்பான்சர் பண்ணுங்கப்பு...!
ஐயோ கலை நீங்களுமா? ஏற்கனவே இவங்க எல்லாருடைய பதிவ பார்த்து நான்
சிரிச்சு என் வயிறு புண் ஆயிடுச்சு.வீட்டுக்கு போனதும் மருந்து சாப்பிடனும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்த நாட்டுப் பெண் எப்படியிருப்பார்?
» தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
» இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
» பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் –
» பெண் உரிமை பற்றி பெரியார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|