Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
5 posters
Page 1 of 1
எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
எந்திரன் படக் கதையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி.எஸ். ஆர்னிகா நாசர் என்பவர் வழக்கறிஞர் ஆர். கார்த்திகேயன் மூலம் இயக்குநர் சங்கர், சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகியோரை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விவரம்:
நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாக பணி செய்கிறேன். நான் எழுதிய 31 நாவல்கள் மணிமேகலை பிரசுரம் மூலம் கடந்த 1992-ல் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல் குமுதம் பதிப்பகத்தின் மாலைமதி என்ற தமிழ் இதழில் கடந்த 13.7.95-ல் வெளியிடப்பட்டது. இது தவிர, ஜிப்சா காத்திருக்கிறான் என்ற நாவல் 1992-ல் வெளியானது. அதில் ரோபோக்கள் தற்கொலை வெடிகுண்டாக பயன்படுத்தப்படுகின்றன என்று எழுதியுள்ளேன். 2001-ல் தோழன் என்ற பெயரில் வெளியான நாவலில் ரோபோக்களின் உறவுமுறை குறித்து எழுதியுள்ளேன்.
இந்தக் கதைகளை அப்படியே காப்பி அடித்தே இயக்குநர் சங்கர் எந்திரன் படம் தயாரித்துள்ளார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவன இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் 28.10.10-ம் தேதி புகார் செய்துள்ளேன். ஆகவே, எந்திரன் படக்கதையின் உரிமையாளர் நான்தான் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு | 50 லட்சம் இழப்பீடு வழங்கவும், அந்தப் படத்தைத் திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக எதிர் மனுதாரர்கள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஏற்கெனவே, எந்திரன் படத்தின் கதை தொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Wil Smith , நடித்த "I Robot" ஐ பார்த்தால் தெரியும் எங்கிருந்து எடுத்தார்கள் என்று. அவர்கள் கூட கேஸ் போடுவார்கள் என் நினைக்கிறன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
படம் படுத்து மண்ணு கவ்வி இருந்தா இவனுங்க கேஸ் போடுவானுங்களா...?
ஒரு கதைக்கு எத்தனைபேரு உரிமை கேட்கமுடியும்...?
கொடுமைடா சாமி...!
ஒரு கதைக்கு எத்தனைபேரு உரிமை கேட்கமுடியும்...?
கொடுமைடா சாமி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கலை wrote:படம் படுத்து மண்ணு கவ்வி இருந்தா இவனுங்க கேஸ் போடுவானுங்களா...?
ஒரு கதைக்கு எத்தனைபேரு உரிமை கேட்கமுடியும்...?
கொடுமைடா சாமி...!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஆகா மொத்தம் இது சங்கர் சொன்ன மாதிரி அவர் மூளயில்
உதித்த கதை இல்லை என்பது தெரிய வந்துட்டது
உதித்த கதை இல்லை என்பது தெரிய வந்துட்டது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்
» நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» ராவணன் படத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum