புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:42

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 20:54

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:57

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:23

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:05

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 08:05

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 06:45

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 19:19

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:17

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:16

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:44

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:09

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:05

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:02

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:59

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:57

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:58

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:56

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024, 19:46

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024, 18:15

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:21

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:18

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:14

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:10

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024, 12:12

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:16

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:15

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:13

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:10

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
73 Posts - 35%
Dr.S.Soundarapandian
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
36 Posts - 17%
T.N.Balasubramanian
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
324 Posts - 48%
heezulia
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
23 Posts - 3%
prajai
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_m10சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள்

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat 14 Aug 2010, 00:38

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Kingm

இந்த இழையில் சிறுவர்களுக்கேற்ற கம்யூட்டர் விளையாட்டுக்களையும் (இலவசமாக) அவற்றைப்பெறும் முகவரிகளையும் அறிமுகப்படுத்துகிறேன். இன்றைய 3D விளையாட்டுகளுக்கும் துப்பாக்கி சண்டையிடும் விளையாட்டுகளிலும் அவர்களுக்கு மோகம் கூடுதலாக இருந்தாலும் மனதுக்கு பாதிப்பில்லாத நல்ல பொழுதுபோக்கான விளையாட்டுக்களை கொடுப்பது மன ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்காது என்பதால்
இந்த முயற்சி

1. King Quest 1 and 2

மிக ஆரம்பத்தில் வெளிவந்து கணினி விளையாட்டுக்களில் ஒரு அடயாளம் பதித்தது Sierra Entertainment வெளியீடான King Quest இது 1, 2. 3.. என்று தொடர்களாக நீண்டு 8 வரையில் வெளிவந்துள்ளன.
இவற்றில் முதல் இரண்டும் (மிக அழகான அரச கதைகளுடன் கூடிய சிறுவர்களுக்கேற்ற Adventure Game.) மீண்டும் Graphic மேம்படுத்தப்பட்டு கிழ்காணும் முகவரியில் கிடைக்கிறது. இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://agdinteractive.com/games/games.html

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat 14 Aug 2010, 14:30

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Benjordan

இங்கு குறிப்ப்டுபவை தரத்தில் புதிய விளையாட்டுகளுக்கு ஈடாகாவிட்டாலும் சிறுவர்களுக்கு பிடிக்கும் என்ற சிறு நம்பிக்கையோடு குறிப்பிடுகிறேன்.

2. Ben jordan தொடர்கள்

மிகச்சிறிய நடுத்தர Adventure Games. நிச்சயமாகச் சிறுவருக்கு நல்ல பொழுது போக்காக அமையும். ஏழு தொடர்கள். ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லை குறைந்த resolution கிராபிக் ஆக இருந்தபோதும் கதையின் பாங்கு மனதைக்கவரக் கூடியது.

தரவிறக்கம் செய்ய

http://www.grundislavgames.com/benjordan/

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 15 Aug 2010, 15:07

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Marioo

3. Super Mario Bros

mario Brothers தெரியாதவர்கள் கிடையாது Nintendo வின் Super mario Bros தொடங்கிய காலத்திலிரூந்து (பத்தாண்டுகளுக்கு மேலாக) இன்றுவரை சிறுவர்களின் மனங்களில் இடம்பிடிக்க தவறவில்லை.
Jum and Run வகையைச்சேர்ந்த இந்த விளையாட்டு நிச்சயமாக சிறுவருக்கு பிடித்துப்போகும் என்பதில் சந்தேகமில்லை

இதோ Super mario Bros இலவசமாக தரவிறக்கம் செய்யும் முகவரி

1. Mario Forever (23 mb)
http://download.cnet.com/Super-Mario-Bros-3-Mario-Forever/3000-7433_4-10344976.html?tag=mncol

2. Mario Forever Galazy (30 mb)
http://download.cnet.com/Mario-Forever-Galaxy/3000-7440_4-10865259.html

3. Mario Forever Block party (31mb)
http://download.cnet.com/Mario-Forever-Block-Party/3000-18536_4-10900417.html?tag=mncol

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 26 Aug 2010, 13:15

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Liont

Liom King (Old one but better one
சிறுவருக்கு உகந்தது
Download
http://www.filebuzz.com/publisher/download.php?id=45429

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 26 Aug 2010, 13:30

நன்றி நண்பரே...... நன்றி

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu 26 Aug 2010, 13:33

அப்போ நானும் விளையாடலாம் இல்லையா ? நன்றி கிரி அண்ணா

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 26 Aug 2010, 13:35

ரொம்ப நன்றி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 26 Aug 2010, 14:05

நிச்சயமாக..
ஊரில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. ஆடுபுலி ஆட்டம், பாண்டி, சொக்கட்டான் பரமபதம் (பாம்பும் ஏணியும்) தாயம்
என்று எத்தனை சிறு பொழுதுபோக்குகள் இருந்தன. இப்போது அவைற்றையெல்லாம் கணினி விளையாட்டுகள் இடம் பிடித்துக் கொண்டன. பொழுதுபோக்கு மனதுக்கு இருக்க்ம் கவலைகளை இறுக்கங்களைப் போக்கும். யாரும் விளையாடக் கூடியவை இது போன்ற சிறு விளையாட்டுக்கள்

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu 26 Aug 2010, 14:30

kirikasan wrote:நிச்சயமாக..
ஊரில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. ஆடுபுலி ஆட்டம், பாண்டி, சொக்கட்டான் பரமபதம் (பாம்பும் ஏணியும்) தாயம்
என்று எத்தனை சிறு பொழுதுபோக்குகள் இருந்தன. இப்போது அவைற்றையெல்லாம் கணினி விளையாட்டுகள் இடம் பிடித்துக் கொண்டன. பொழுதுபோக்கு மனதுக்கு இருக்க்ம் கவலைகளை இறுக்கங்களைப் போக்கும். யாரும் விளையாடக் கூடியவை இது போன்ற சிறு விளையாட்டுக்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 29 Aug 2010, 20:53

இது சிறுவர்களுக்கு மாட்டுமல்ல ஒரு ரிலாக்ஸுக்காக ஆபீசில் கணினியில் தொடர்ந்து இருப்போர் வேலைசெய்த இடை நேரங்களிலோ அல்லது கணனியில் ஈடுபடுவோர் இடையில் ஒரு break எடுத்து மனதை புத்துணர்வு கொள்ள வைக்க இவ்வித விளையாட்டுகள் உதவும்

சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுக்கள் Ballo

3D Break Out
http://www.caiman.us/scripts/fw/f3271.html

2D breakout
http://www.caiman.us/pageN.php?nr=288&f=dxball.zip

Tetris
http://www.caiman.us/pageN.php?nr=588&f=brtetris.zip

Cannon ball
http://www.caiman.us/scripts/fw/f1349.html

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக