புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசயம் ஆனால் உண்மை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹஜ் கடமையின் ஓர் அங்கமாக, மக்காவிலுள்ள கஅபா இறையில்லத்தை ஏழு முறை சுற்றுவது (தவாஃப்) முக்கிய சடங்கு. அதை முடித்துவிட்டு, தொழுத பிறகு என்ன செய்ய வேண்டும்?
ஓர் உரையாடல்:
இப்ப ஜம் ஜம் தண்ணீர் குடிக்கப் போகணும். இதோ பக்கத்திலே இருக்கு ஜம் ஜம் கிணறு. பல ஆயிரம் வருஷமா, வற்றாத ஜீவ ஊற்றாக விளங்குவது இந்த ஜம் ஜம்!
ஜம் ஜம்ன்னு ஏன் பெயர் வந்தது?
அது அரிய சரித்திரம். இந்த ஜம் ஜம் கிணத்துக்கும் பக்கத்திலே உள்ள ஸபா - மர்வா குன்றுகளுக்கும் தொடர்பு இருக்கு, ஜம் ஜம் நீரை அருந்திய பின் இந்த ஸவா - மர்வாவிலே நம் ஸயீ செய்யப் போறோம். அதுதான் தொங்கோட்டம்...
ஜம் ஜம் சரித்திரத்தை முதலில் சொல்லுங்க!
நபி இஸ்மாயில் பிறந்து வளர்ந்த இடம் இது. அவர்கள், அவர்களுக்காக ஆண்டவனின் அருட்கொடையா கிடைச்சது தான் இந்த ஜம் ஜம். இளங்குழந்தை இஸ்மாயிலையும், மனைவி ஹாஜிரா அம்மையாரையும் மக்காவில் இருக்கச் சொல்லிவிட்டு, இப்ராஹிம் நபி பாலஸ்தீனத்துக்குப் போயிட்டாங்க. அந்தக் காலத்திலே, இது மனித சஞ்சாரம் இல்லாத இடம். அவங்க குடுத்திட்டுப் போன உணவும், தண்ணீரும் தீர்ந்து போச்சு!
சொல்லுங்க... பிறகு என்ன ஆச்சு?
பச்சிளங்குழந்தை பசியால வீரிட்டு அழுதது. பாலைவனத்திலே தாங்க முடியாத வெயில்; தண்ணீர் கிடையாது. ஸபா, மர்வா குன்றுகளுக்கிடையில் நீரோட்டம் போல கானல் நீர் தெரிந்தது.
அதை தண்ணீரா நினைச்சி, ஹாஜிரா அம்மா அழுத குழந்தையை அங்கேயே கிடத்திட்டு தண்ணீருக்காக ஓடினாங்க. இரண்டு குன்றுகளுக்குமிடையே ஓடுவதும், குழந்தையைத் திரும்பி வந்து பார்க்கிறதுமாகப் படாதபாடு பட்டாங்க. தண்ணீர் கிடைக்கவேயில்லை!
பிறகு எப்படி கிடைச்சது?
கானலை, நீரா நினைச்சி கரடுமுரடான குன்றுப் பகுதியிலே ஓடிக் களைச்சித் திரும்பின தாய்க்கு, ஆச்சரியம் காத்திருந்தது. குழந்தை இஸ்மாயிலின் பாதங்களுக்கு அடியில் நீர் ஊற்று பொங்கி வந்ததைக் கண்டாங்க. அது பெருக்கெடுத்தது.
அதனாலே, ஜம் ஜம்-நில் நில்ன்னு அவங்க கூச்சல் போட்டபடி நீரைச் சுற்றி மண்ணால் அணை கட்டினாங்க; அது, நீர் ஊற்று ஆனது. தாயும், சேயும் அந்த நீரை அருந்தி, களைப்பை போக்கிக்கிட்டாங்க. அந்த ஜம் ஜம் பெரிய கிணறாக்கப்பட்டு ஹாஜிகள் தரிசிக்கும் தலமாக விளங்கிக்கிட்டிருக்கு. எடுக்க, எடுக்க இந்த நீர் வற்றுவதில்லை. ஆண்டவனின் அருட் கொடையாச்சே!
உலகின் அதி பரிசுத்த நீர் ஜம் ஜம்ன்னு சொல்லப்படுது. அதைப்பற்றி...
ஆமாம்... அரிய நோய் நிவாரணியா ஜம் ஜம் நீரை உலகமே வியந்து கொண்டாடுது. பல விஞ்ஞானிகள் ஆராய்ந்து இதன் தனிச் சிறப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். ஜம் ஜம் நீரை நின்ற நிலையில் வயிறு நிரம்ப அருந்த வேண்டும். அதனால், நோய்கள் வராமல் தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த அதிசய நீரூற்றைக் காணும் அரிய வாய்ப்பு 1994ல் ஹஜ் பயணம் செய்த போது எனக்கும் கிடைத்தது. 18 அடி நீளம், 14 அடி அகலம் கொண்ட சிறிய குளம் போல் இது காட்சியளிக்கிறது. கிணறு என்றே சொல்லலாம்.
ஹஜ் பயணம் செய்பவர்கள் தாயகம் திரும்பும் போது 10 லிட்டர் ஜம் ஜம் நீரை எடுத்துச் செல்ல, சவுதி அரசாங்கம் அனுமதிக்கிறது. அதனால், ஹஜ் பயணம் செல்லாதவர்களும் இந்த நீரை அருந்தி, மகிழும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மக்கா, மதினா, தாயிப் நகரங்களுக்கு குழாய் மூலமும் ஜம் ஜம் நீர் வினியோகிக்கப்படுகிறது. இஸ்மாயில் நபி அவர்களின் பாதம் பட்ட இடத்திலும், தாயார் ஹாஜிரா அம்மையார் தண்ணீருக்காக ஓடியாடிய ஸவா - மர்வா குன்றுகளுக்கு இடையிலும் தொங்கோட்டச் சடங்கை நிறைவேற்றி நெகிழவும் முடிந்தது.
ஒரு மாதத்திற்கு மேல் ஜம் ஜம் நீரை அருந்தி மகிழ்ந்த அனுபவத்தை மறக்க முடியுமா?
ஜம் ஜம் சில குறிப்புகள்:
* ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு தினமும். அதாவது, 1.25 லிட்டர் கொள்ளளவு உடைய 80 லட்சம் பாட்டில் தண்ணீர் வழங்கப்படுகிறது.
* அன்றாடம் மேற் கூறிய அளவில் நீர் அருந்தப்பட்டும், ஜம் ஜம் கிணற்றின் நீர் மட்டம் குறையவே இல்லை. இந்த நீரூற்று வற்றாமல் இருப்பது ஓர் அதிசயம்.
* ஜம் ஜம் அறை புதிதாகக் கட்டப்பட்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரு பகுதிகள் அமைந்துள்ளன.
* புதிய தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தினமும், ஐந்து லட்சம் பேருக்கு இவை தண்ணீர் வினியோகம் செய்கின்றன.
* நோன்பு மாதத்தின் கடைசி 10 நாட்களில், ஜம் ஜம் கிணற்றிலிருந்து அதிக அளவில் மக்கள் நீர் எடுக்கின்றனர். ஒரு மணிக்கு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* காலத்திற்கேற்ப ஜம் ஜம் கிணற்றின் நீர் சேகரிப்பு, சேமிப்பு, குளிர் பதனம், வினியோகம் ஆகியவை கணினி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர் ***
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமையான செய்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1