புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டு போட்டு கொல்லுறான்யா.. குண்டு போட்டு கொல்லுறான்யா...:(
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விஜய டி ராஜேந்தர் என்ன மாதிரி கிண்டலடிக்கப்பட்டாலும் அவர் பாடிய இந்த பாடல் கேட்டால் அவர் மேல் கண்டிப்பாக ஒரு பாசம் வரும் என்பதை உணர்வீர்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா wrote:கலை நீங்க சொன்னதுக்கு அப்புறமும் நாங்க பாராட்டாமே விட்டுடுவோம என்ன? அண்ணன் விஜய T .ராஜேந்தர் வாழ்க.வளர்க அவர் தொண்டு போதுமா கலை
அவரை யார் பாராட்டினால் என்ன பாராட்டலைன்னா எனக்கு என்ன சுதா...? ஒரு நல்ல தமிழ்ப்பற்றுள்ள திறமையாளரை ஒரு முட்டாள் ரேஞ்சுக்கும் சர்க்கஸ் பஃபூன் ரேஞ்சுக்கும் தீண்டப்படாத ஒருவரைப் பார்க்கும் ரேஞ்சிலும் அனைவரும் பேசும் போது அவரைப்போலவே விரும்பி எம் ஏ தமிழ் வாசித்து தமிழ்மேல் ஆர்வமாய் இருக்கும் எனக்கு வரும் இயல்பான தார்மீகமான வருத்தம் தான் வந்ததே ஒழிய டி ஆர் எனக்கு உறவினரும் இல்லை நண்பரும் இல்லை...!
அவருடைய மனிதாபிமானத்துக்கு ஒரு உதாரணம் ரவீந்தர் என்னும் கயவனால் காதலிக்கப்பட்டு கற்பழிக்கப் பட்டு கைவிடப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்து இன்று வரை பொறுப்புள்ள கணவனாகவும் நல்ல தகப்பனாகவும் வாழ்ந்து வரும் மனிதத் தன்மையை அவரிடம் காண்கிறேன்..
தமிழில் அடுக்குமொழியில் வார்த்தைகளைக் குவித்து பேசும் எழுதும் சாதுரியம் அவ்ரிடம் இருப்பதைக் கண்டு இருக்கிறேன்.
ஒரே தனிநபராக இருந்து கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் ஒளிப்பதிவு அரங்க அமைப்பு நடிப்பு என்னும் அனைத்து துறையிலும் ஒரே நேரத்தில் கவனம் காட்டும் அஷ்டாவதானி தசாவதானி அவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு தலை ராகம் என்னும் அவரது முதல் படம் ஒரு வருடத்திற்கும் மேலாக பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்து ஓடிய சரித்திரம் நிறைய பேருக்கு அறிந்து இருக்க வாய்ப்பில்லை..
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="கலை"]
அவரை யார் பாராட்டினால் என்ன பாராட்டலைன்னா எனக்கு என்ன சுதா...? ஒரு நல்ல தமிழ்ப்பற்றுள்ள திறமையாளரை ஒரு முட்டாள் ரேஞ்சுக்கும் சர்க்கஸ் பஃபூன் ரேஞ்சுக்கும் தீண்டப்படாத ஒருவரைப் பார்க்கும் ரேஞ்சிலும் அனைவரும் பேசும் போது அவரைப்போலவே விரும்பி எம் ஏ தமிழ் வாசித்து தமிழ்மேல் ஆர்வமாய் இருக்கும் எனக்கு வரும் இயல்பான தார்மீகமான வருத்தம் தான் வந்ததே ஒழிய டி ஆர் எனக்கு உறவினரும் இல்லை நண்பரும் இல்லை...!
கலை கலை ரிலாக்ஸ் எதுக்கு இப்ப இவ்வளவு டென்ஷன்?அவர் உங்களை மாதிரி எம்.எ தமிழ் படிச்சு இருக்கிராருங்கிரதுக்காக அவர ரொம்ப உயர்த்தி பேசாதிங்க.உண்மையில் சொல்ல போனால் உங்க அளவுக்கு கூட அவர் இல்லை.தமிழ் பற்று இருக்கு,இருக்குன்னு சொல்றிங்களே எத வச்சு சொல்றிங்க?
அவருடைய மனிதாபிமானத்துக்கு ஒரு உதாரணம் ரவீந்தர் என்னும் கயவனால் காதலிக்கப்பட்டு கற்பழிக்கப் பட்டு கைவிடப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்து இன்று வரை பொறுப்புள்ள கணவனாகவும் நல்ல தகப்பனாகவும் வாழ்ந்து வரும் மனிதத் தன்மையை அவரிடம் காண்கிறேன்..
இது உங்களுக்கு எப்படி தெரியும் கலை? இதெல்லாம் அவர் தன்னை உயர்த்தி காட்டுவதற்காக கட்டி விட்ட கதையா இருக்கலாம் இல்லை.
தமிழில் அடுக்குமொழியில் வார்த்தைகளைக் குவித்து பேசும் எழுதும் சாதுரியம் அவ்ரிடம் இருப்பதைக் கண்டு இருக்கிறேன்.
இந்த விசயத்த நான் ஒத்துக்கிறேன்
ஒரே தனிநபராக இருந்து கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் ஒளிப்பதிவு அரங்க அமைப்பு நடிப்பு என்னும் அனைத்து துறையிலும் ஒரே நேரத்தில் கவனம் காட்டும் அஷ்டாவதானி தசாவதானி அவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு தலை ராகம் என்னும் அவரது முதல் படம் ஒரு வருடத்திற்கும் மேலாக பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்து ஓடிய சரித்திரம் நிறைய பேருக்கு அறிந்து இருக்க வாய்ப்பில்லை..
திரைப்பட துறைய பொறுத்த வரை அவர் தசாவதனியாவோ இல்லை எத்தனை அவதானியவோ இருக்கலாம்.அவரும் தூய்மையான அரசியல்வாதி இல்லை.இது பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் என் நண்பர் பல தடவை சொல்ல கேட்டு இருக்கேன். அவரோட அரட்டை அரங்கத்தை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு அவரோட நடிப்பு திறமை.அது போலதான் இந்த பாட்டும் இருக்கு.
நீங்க நிறைய விஷயம் தெரிஞ்சவர்.அதனால
உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்வதற்கு என்னை மன்னிக்கணும் கலை.
அவரை பத்தி முழுசா தெரிஞ்ச என் PATHTHIRIKKAI துறை நண்பர் சொன்னதை வச்சு நானும் சொல்லி இருக்கேன்.

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|