ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

+9
பூஜிதா
krishnaamma
kavithaigal
balakarthik
வினுப்ரியா
கலைவேந்தன்
உதயசுதா
nnagaraj
ரபீக்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by ரபீக் Sun Dec 05, 2010 1:50 pm

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி விபசாரக் கும்பலிடம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கம் ஜல்பக்குரியைச் சேர்ந்தவன் விஸ்வகர்மா (27). வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இவன் தேயிலை எஸ்டேட் மற்றும் கட்டட வேலை செய்யும், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்தான். இவனை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக பேசிய டார்ஜிலிங் காவல்துறை உயரதிகாரி டி.பி.சிங் சிலிகுரி, டார்ஜிலிங், குர்சோங் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டத்திலும் மற்றும் வெளியிலும் கூலி வேலை பார்த்து வரும் ஏழை இளம் பெண்கள்தான் இவனது வலையில் சிக்கியவர்கள். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், விடுமுறையில் வந்துள்ளதாகவும் அந்த பெண்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கூறுவான். பின் விடுமுறை முடிந்து, மீண்டும் வேலைக்கு போகும் முன் திருமணம் முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கூறி அந்த பெண்ணையும், அவளது பெற்றோரையும் ஏமாற்றி திருமணம் செய்து விடுவான்.

அதற்குப் பிறகு திருமணமான பெண்ணுடன் ஊருக்கு செல்வதாக கூறி கொல்கொத்தா, பாட்னா ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் செல்வான். அங்கு தனது உறவினர்கள் என கூறி சிலரை அறிமுகப்படுத்துவான். இதை அந்த ஏழைப் பெண்களும் நம்பிவிடுவார்கள். இதையடுத்து, அப் பெண்களை, உறவினர்கள் போல் நடித்த விபசார கும்பலிடம் 70 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்ச ரூபாய் வரை விலைபேசி பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவான். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களது பெற்றோர், காவல்துறையினரிடம் புகார் அளிப்பதில்லை.

அவனது மோசடிகள் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் அவனால் பாதிக்கப்பட்ட டார்ஜிலிங்கைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவனை கண்காணித்து வந்தோம். இறுதியில் விஸ்வகர்மா எங்களிடம் கையும் களவுமாக சிக்கினான். தொடர்ந்து நடந்த விசாரணையில் இதுபோல் 60க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, விபசார கும்பலிடம் விற்றதை ஒப்புக் கொண்டான்.

இதனை தொடர்ந்து புனே நகரில் இருந்த விபசார கும்பலின் பிடியில் இருந்து எட்டு பெண்களை மீட்டோம். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறோம். என்று சிங் கூறினார்

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by nnagaraj Sun Dec 05, 2010 2:13 pm

[color=red]ஈகரை அன்பர்களுக்கு வணக்கம்.
ஏமாறுபவர்கள் இந்த உலகில் இருக்கும் வரைக்கும்
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன கொடுமை சார் இது
nnagaraj
nnagaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by உதயசுதா Sun Dec 05, 2010 2:25 pm

இவனையெல்லாம் கல்லால் அடிச்சே கொல்லனும்.
எல்லாம் நம்ம மக்களை சொல்லணும்,இந்த காலத்துலயும் வாய் வார்த்தையா சொல்றதை நம்பி பொண்ண கொடுக்கறாங்களே


60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! U60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! D60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Y60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! A60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! S60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! U60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! D60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! H60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by கலைவேந்தன் Sun Dec 05, 2010 2:59 pm

அறுபது பேரை ஏமாத்தும் அளவுக்கு அவனை விட்டு வைத்த அந்த சமூகத்துக்கு என்ன அருகதை இருக்கிறது..?இத்தனைக்கும் கம்யூனிச ஆட்சியாம் அங்கே... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by வினுப்ரியா Sun Dec 05, 2010 3:37 pm

உதயசுதா wrote:இவனையெல்லாம் கல்லால் அடிச்சே கொல்லனும்.
எல்லாம் நம்ம மக்களை சொல்லணும்,இந்த காலத்துலயும் வாய் வார்த்தையா சொல்றதை நம்பி பொண்ண கொடுக்கறாங்களே

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by balakarthik Sun Dec 05, 2010 6:58 pm

அந்த விஸ்வகர்மா இன்றுமுதல் எனது மானசிக குருவாக ஏற்றுகொண்டு வாழ்கையில் உயரபார்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by kavithaigal Sun Dec 05, 2010 7:05 pm

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஏமாற வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம் .
உங்கள் தொகுப்பிற்கு நன்றி அருமை
நன்றி
கந்தவேல்குமரன் தமிழ் அரங்கத்தில் இருந்து

http://tamilarangam.forumotions.in
kavithaigal
kavithaigal
பண்பாளர்


பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010

http://kanthavel.yolasite.com

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by krishnaamma Sun Dec 05, 2010 8:43 pm

இதயமே இல்லாதவன் பாவி கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by பூஜிதா Mon Dec 06, 2010 1:52 pm

இவனையெல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by சிவா Mon Dec 06, 2010 1:57 pm

kavithaigal wrote:ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஏமாற வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம் .
உங்கள் தொகுப்பிற்கு நன்றி அருமை
நன்றி
கந்தவேல்குமரன் தமிழ் அரங்கத்தில் இருந்து

http://tamilarangam.forumotions.in

எப்படி நண்பா,

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Admingi

இதுபோன்று இங்குள்ள படங்களை அப்படியே எடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்!


60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்! Empty Re: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்
» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
» விபசார பெண்களை கொன்ற குற்றவியல் ஆராய்ச்சியாளர்
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum