புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
1 Post - 4%
viyasan
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_lcapகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_voting_barகருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 18, 2009 2:45 pm

சென்னை: சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் இந்துக்களை மீண்டும் இழிவு படுத்தும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியிருப்பதாக இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் சர்வக்ஞரின் பாடலுக்கு முதல்வர் கருணாநிதி தனி உரை எழுதி மீண்டும் தான் ஒரு இந்துக்களின் விரோதி என்பதை வெளிக்காட்டியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

படைத்தவன் பிரம்மன் எனும்பற்று வேண்டற்க
படைத்தவன் சிரத்தை சிவனறுக்க பிறிதொன்றை
படைத்துக் கொள்ளாததேன் சர்வக்ஞ


என்று தனது மனதுக்குப் "பற்று கொள்ளாதே' என்று சர்வக்ஞர் பாடியிருக்கிறார். "ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்ற திருமூலர் வார்த்தையைப்போல "பற்று வேண்டாம்' என்று சொன்ன தத்துவ வார்த்தையை முதல்வர் எவ்வாறு திரித்துக் கூறுகிறார் பாருங்கள்.

"பிரம்மனைத் தனது அந்தப்புரத்தில் பின்னால் இருந்து பார்த்த பார்வதி, பிரம்மனின் ஐந்து தலைகளை வைத்து சிவனோ என்று எண்ணி ஏமாந்தாள். இதனை அறிந்த சிவன், பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருப்பதனால் தானே பார்வதி ஏமாந்தாள் என்று ஒருதலையை கிள்ளி எறிந்தார். பிரம்மா படைப்புத் தொழிலில் கெட்டிக்காரன் ஆயிற்றே; ஏன் இன்னொரு தலையைப் படைத்துக்கொள்ளவில்லை என்று பிரம்மனைப் பார்த்துக் கேட்கிறார் சர்வக்ஞர்! பெரியாரின் கருத்துக்களை நினைவு படுத்துகிறார் சர்வக்ஞர்!'' என்று கருணாநிதி பேசியுள்ளார்.

இரு மாநில நல்லுறவுக்குப் பாலமாக அமைய வேண்டிய விழாவில், இந்துக்களைக் கீழ்த்தரமாகப் பேசிய முதல்வரின் பேச்சு வேதனையை அளிக்கிறது. வீர சைவ மரபில் தோன்றிய சிவனடியாராக வாழ்ந்தவர் சர்வக்ஞர். அத்தகைய ஞானியின் கருத்தைத் திரித்துக்கூறி இந்துக்களை இழிவு படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்.

இந்துக்களை இழிவு படுத்தத் துணியும் முதல்வர் கருணாநிதிக்கு ஏன் முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களின் கதைகள் தெரியாதா? ஏன் அவற்றை வம்புக்கு இழுப்பதில்லை? அவர்களைப் பற்றிப் பேசினால் கருணாநிதி வீதியில் வர முடியுமா? இந்துக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

இவ்வாறு ராம கோபாலன் கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக