ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

+3
vamban
fleximan
ரபீக்
7 posters

Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by ரபீக் Sun Dec 05, 2010 12:01 pm

நடிகர்கள் கோட்டைக்குச் சென்றே தீருவேன் என்று கூறி வரிசையில் நிற்கிறார்கள் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாமக இளைஞர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், கிராமங்களில் மதுக்கடைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இளைஞர்கள் மது மற்றும் திரைப்பட மாயையில் சிக்கித் தவிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இப்போது நிறையபேர் நடிக்க வந்துவிட்டார்கள். கோட்டைக்குச் சென்றே தீருவேன் என்று வரிசையில் நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்த முகங்களைப் பார்த்துவிட்டு இளைய சமுதாயம் ஓடுகிறது. நடிகர்கள் பின்னால் ஓடுவதை இளைஞர்கள் நிறுத்தும்போதுதான் நாடு முன்னேறும் என்றும் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலின் போது எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது கூறித்து பாமக நிறுவனர் உரிய நேரத்தில் முடிவை எடுப்பார் என்று கூறினார்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty Re: நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by fleximan Sun Dec 05, 2010 12:05 pm

நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் அனைவருக்கும் இவங்ககிட்டேயிருந்து விடுதலை கிடைக்கவில்லை...

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  67637 நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  67637
fleximan
fleximan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009

http://try2get.blogspot.com/

Back to top Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty Re: நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by vamban Sun Dec 05, 2010 12:42 pm

இவரையெல்லாம் நினைவை விட்டே ஒதுக்கிருங்க


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty Re: நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by அன்பு தளபதி Sun Dec 05, 2010 12:45 pm

அவரு பாவம் கூட்டணி கிடைக்காத வயித்தெரிச்சல்ல பேசுறார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty Re: நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by உதயசுதா Sun Dec 05, 2010 1:00 pm

அட போய்யா பொழப்பு இல்லாத ஆளே


நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Uநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Dநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Aநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Yநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Aநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Sநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Uநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Dநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Hநடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty Re: நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by கலைவேந்தன் Sun Dec 05, 2010 1:10 pm

ஐயோ பாவம்... ஆடு நனையுதேன்னு ஓநாய் ஊளையிடுது...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty Re: நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by Thanjaavooraan Sun Dec 05, 2010 2:18 pm

இவனே பெரிய நடிகன்.
ஜிஹாத் தலைவர் பழனிபாபா அவர்களிடம் அழகாக நடித்து நம்பவைத்து கழுத்தறுத்த நயவஞ்சன்.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!  Empty Re: நடிகர்கள் கோட்டைக்குச் செல்ல க்யூவில் நிற்கிறார்கள்: ராமதாஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum