ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?

3 posters

Go down

விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா? Empty விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?

Post by ரபீக் Sun Dec 05, 2010 11:29 am

சர்வதேச காவற்துறையான Interpol தனது சிவப்புப் பட்டியலில் அமெரிக அரச இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்கின் நிறுவனர் ஜூலியன் அசங் ( Julian Assange ) என்பவரை பதிவு செய்துள்ளது. சுவீடனில் இரு பெண்களை கற்பழிப்பு செய்ய முயற்சி செய்தார் என்பதே இவர்மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டு.
உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களின் தகவல் பரிமாற்றக் குறிப்புகள் 251,287ஐ விக்கிலீக் பெற்றுள்ளது. இவற்றில் 291 மட்டும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல அசிங்கங்கள் அம்பலமாக்கப் படவுள்ளது.

"சர்வதேச சமூகம்" என தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு அசிங்கமான கொடுங்கோலர் கும்பலின் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவந்துள்ள விக்கிலீக் இணையத்தளம் பல ஆட்சியாளர்களின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆடுகிறது. அவர்களுக்கிடையிலான உண்மையான உறவு என்ன அவர்கள் பாவிக்கும் அசிங்கமான வார்த்தைகள் செயற்பாடுகள் என்பன வெளிவரவுள்ளது.

இலங்கையைப்பற்றியும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தகவல்கள் உள்ளன. அவை 2009 மேமாதம் நடந்த பல போர்க்குறங்களையும் போரின் இறுதிக் கட்டங்களில் எவர் இறந்தனர் எவர் தப்பிச் சென்றனர் என்ற உண்மைகளையும் அதில் இந்தியாவின் கேவலமான பங்களிப்பு பற்றியும் பல தகவல்கள் வெளிவரலாம்.

விக்கிலீக்கைப் பழிவாங்க அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கியுள்ளதா. அதற்காக நதி மூலம் ரிஷிமூலம் தேடி உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ அதன் நிறுவனர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதா?


விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா? Empty Re: விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?

Post by fleximan Sun Dec 05, 2010 12:01 pm

விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா? 300136
fleximan
fleximan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009

http://try2get.blogspot.com/

Back to top Go down

விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா? Empty Re: விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?

Post by கலைவேந்தன் Sun Dec 05, 2010 12:45 pm

உலகப்போர் மூளும் அபாயம் தெரிகிறது. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா? Empty Re: விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers) மூலம் தகவல்கள் திருடுகின்றன - அமெரிக்கா குற்றச் சாட்டு.
» அலறுகிறது அமெரிக்கா ; இரண்டரை லட்சம் ரகசிய ஆவணங்கள் விக்கிலீக் வெளியீடு
» அமெரிக்கா மீது மேலும் தாக்குதல்
» 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
» ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum