புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- GuestGuest
First topic message reminder :
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.
பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.
ஜென்ம லக்னம் : கும்பம்.
ஜென்ம ராசி: விருச்சிகம்.
ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
திதி: பிரதமை திதி.
ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.
பாதசார விவரம்
அனுஷம் 3-ல் சூரியன்.
கேட்டை 1-ல் சந்திரன்.
அவிட்டம் 3-ல் செவ்வாய்.
விசாகம் 2-ல் புதன்.
பூசம் 2-ல் குரு (வக்ரம்).
விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).
விசாகம் 1-ல் சனி.
பூராடம் 1-ல் ராகு.
திருவாதிரை 3-ல் கேது.
மூலம் 3-ல் மாந்தி.
அவிட்டம் 3-ல் லக்னம்.
ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.
இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.
தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.
இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.
சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.
கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.
சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.
சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.
07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.
சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-
08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.
17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!
கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!
இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!
பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.
பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.
07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.
பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.
நன்றி : தமிழ் ஒற்றன்

- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தவே இந்த தளம். அப்படி இருக்கும் போது, மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்க்காக என்னுடைய கருத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது.
100% உங்களுக்கு உரிமை இருக்கிறது , நான் இல்லையென்று சொல்லவில்லைநிசாந்தன் wrote:கடவுள் இருக்கிறார் என்று கூறுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கும்பொழுது, அவர் இல்லை என கூறுவதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது.
இதுபோல உங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள் .......நிசாந்தன் wrote:இந்துவோ, இசுலாமியனோ, கிருத்துவனோ, எந்த மதத்தவனோ, கடைசி நம்பிக்கையாய் அந்த ஆண்டவனைத் தானே நம்பியிருப்பார்கள். அப்பொழுது எங்கே போனான் அந்த இறைவன்? இதைக் கூட தடுக்க இயலாதவன் இறைவனா? இனியும் கடவுள் என்ற ஒன்றை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
நன்றி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ராஜா wrote:100% உங்களுக்கு உரிமை இருக்கிறது , நான் இல்லையென்று சொல்லவில்லைநிசாந்தன் wrote:கடவுள் இருக்கிறார் என்று கூறுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கும்பொழுது, அவர் இல்லை என கூறுவதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது.இதுபோல உங்கள் நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள் .......நிசாந்தன் wrote:இந்துவோ, இசுலாமியனோ, கிருத்துவனோ, எந்த மதத்தவனோ, கடைசி நம்பிக்கையாய் அந்த ஆண்டவனைத் தானே நம்பியிருப்பார்கள். அப்பொழுது எங்கே போனான் அந்த இறைவன்? இதைக் கூட தடுக்க இயலாதவன் இறைவனா? இனியும் கடவுள் என்ற ஒன்றை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உலகம் தோன்றியது முதல் உள்ள விவாதம். அதையே ஏன் நாமும் செய்ய வேண்டும்!
ஒவ்வொருவருக்கும் ஒருவித நம்பிக்கை! எனக்கும் சில நேரஙக்ளில் கடவுள் இருக்கிறார் என்று எண்ணத் தோன்றும், சில நேரங்களில் இல்லை என்ற எண்ணம் ஏற்படும்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் வாழ்க்கை என்றும் நம் கையில்தான்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் வாழ்க்கை என்றும் நம் கையில்தான்!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நாட்டம்மே இதுதாம் சரியான தீர்ப்புசிவா wrote:கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உலகம் தோன்றியது முதல் உள்ள விவாதம். அதையே ஏன் நாமும் செய்ய வேண்டும்!
ஒவ்வொருவருக்கும் ஒருவித நம்பிக்கை! எனக்கும் சில நேரஙக்ளில் கடவுள் இருக்கிறார் என்று எண்ணத் தோன்றும், சில நேரங்களில் இல்லை என்ற எண்ணம் ஏற்படும்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் வாழ்க்கை என்றும் நம் கையில்தான்!
உண்மைதான் சிவா.ஒவ்வொருத்தருக்கும் அவங்க மகிழ்ச்சி அடையும்போது கடவுள் இருக்கிறார்ன்னு தோணும்,துன்பம் வரும்போது கடவுள் இல்லையோன்னு தோணும்.இதுக்கு போய் எதுக்கு விவாதம்.
கடவுள் இருக்குன்னு முழுசா நம்புரவங்களும் இருக்காங்க,இல்லைன்னு முழுசா நம்புரவங்களும் இருக்காக.இருக்கா,இல்லையான்னு குழம்புரவங்களும் இருக்காங்க.எல்லாரும் அவங்க உழைப்பை நம்புனாதான் உண்டு
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3