புதிய பதிவுகள்
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 9:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
63 Posts - 55%
heezulia
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
5 Posts - 4%
prajai
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
2 Posts - 2%
mini
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
1 Post - 1%
King rafi
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
110 Posts - 49%
heezulia
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
3 Posts - 1%
mini
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழா....தமிழா !  Poll_c10தமிழா....தமிழா !  Poll_m10தமிழா....தமிழா !  Poll_c10 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா....தமிழா !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 10, 2010 10:44 am

* நெஞ்சு கொதிக்குதடா...
விந்தையை எண்ணிச் சிரிக்குதடா...

* தமிழே, தாயென முழங்கிடுவர்...
தமிழ் அரசன் நானென முரசொலிப்பர்...
தமிழ் என் மூச்சென முட்டிடுவர்...
தமிழனை மட்டும் மறந்திருப்பர்!

* தமிழுக்கென் முழு வாழ்வென்பர்...
தமிழ் வாழவும் உயிர் விடுவோமென்பர்...
தமிழின ரத்தம் கொதிக்குதென்பர்...
தலைநகரத்தில் இந்தியில் பேசிடுவர்!

* தமிழுக்காய் என் உழைப்பென்பர்...
தமிழ்ப் போர் தொடுக்க அழைத்திடுவர்...
தமிழ் உரைக்கா நா இனி எதற்கென்பர்...
தம் பிள்ளையை கான்வென்ட்டில் சேர்த்திருப்பர்!

* தமிழ் மானம் காக்க மோதிடுவர்...
தமிழினத்திற்காக வாதிடுவர்...
தமிழ்ப் பேரரசன் இனி அவரென்பர்...
இல்லத்தில் தெலுங்கு பேசிடுவர்!

* இத்தனை வசனங்கள்...
எத்தனை ஆண்டுகள்...
இன்னுமிங்கே பார்த்திருப்பீர்...
தமிழ் மானம், வீரம், ஈரம்...
என்போரைக் கண்டால், கேட்டால்...
இப்போதேனும்... புரிந்திடுவீர்!

— ச.பிரசன்னா, சென்னை.

தமிழா....தமிழா !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 2:34 pm

அருமை ..............

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 13, 2010 2:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழா....தமிழா !  Mதமிழா....தமிழா !  Oதமிழா....தமிழா !  Hதமிழா....தமிழா !  Aதமிழா....தமிழா !  N
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 4:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழா....தமிழா !  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக