ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

+5
kavithaigal
சுவாமி
Aathira
ராஜா
அன்பு தளபதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by அன்பு தளபதி Sat Dec 04, 2010 8:15 pm

ஓ அமேரிக்கா…. !

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. 0

ஓ அமெரிக்க ஏகாதிபத்தியமே… !

ஆரியத்தின் எச்சமே… !

பார்ப்பனீயத்தின் மிச்சமே.. !



தகத்தகாய தங்கக் கதிரவனையா தாக்குகிறாய்… ?

தலித்தென்றால் இளப்பமென்றா ஏசுகிறாய்…. ?



தமிழனில்லா இலங்கையிலே தமிழுக்கு அலங்காரம் ….!

தமிழன் உள்ள அமெரிக்காவில் செம்மொழியை

மறுக்கும் அகங்காரம் !



அமேரிக்காவில் ஓபாமா கறுப்பினத்தின் ராசா… !

தமிழ்நாட்டில் ஆண்டிமுத்து மகன் தலித்தினத்தின் ரோசா…!



ஆரிய இனத்தின் ஆணி வேரை

பிடுங்காமல் விட்டதால் இன்று….

அமெரிக்காவில் கூக்குரலிடுகிறது

ஒரு கிழ நாரை.. !



யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதில்லை என்றான் பாரதி !

தலித்துகளை தங்கத்தேரில் வைத்து ஓட்டும்

ஆண்டிமுத்து மகன் அதன் சாரதி. !



அமெரிக்காவிற்கு பிடித்தது ட்ரிபிள் எக்ஸ் ரம்.. !

ஆ.ராசாவுக்கு பிடித்தது ஸ்பெக்ட்ரம்.. !



நியூயார்க் டைம்ஸ் என்ற நாளேடு… !

அது ஏந்தப் போகிறது திருவோடு…..!



நியூயார்க் டைம்ஸ் படித்தால் வரும் தலைவலி…!

அதற்கு ஒரே நிவாரணி… முரசொலி….!



ஓ அமெரிக்காவே…. !



குடும்ப அரசியல் நடத்தும் கிழவனென்கிறாய் என்னை.. !

குடும்பமே நடத்தத் தெரியாத கயவனென்கிறேன் உன்னை.. !



ஒன்றாகி, இரண்டாகி மூன்றாகியதோ என் குடும்பம்….!

ஒரே ஒரு லெவின்ஸ்கியால் உடைந்ததே உன் பிம்பம்…!



உனக்குத் தெரிந்ததோ ஒரே ஒரு வாட்டர் கேட்…!

பல கோடிகளை விழுங்கி சத்தமில்லாமல் இருப்பது

என் வீட்டு கேட் !



ஈராக்கை அழிக்க நீ பயன்படுத்தியதோ வான்படை… !

இந்தியாவை அழிக்க என்னிடம் இருப்பதோ வானரப்படை.. !



ஈராக்கை அழித்ததால் நீ உலகமகா பாதகன்….!

பல கோடிகளை விழுங்கியபின்னும் நான் தமிழினத்தின் காவலன். !



அமெரிக்க அதிபரின் மனைவி ஃபர்ஸ்ட் லேடி.. !

துட்டு அடிக்கறதுல நான் படா கேடி…!



என் பேரன் எடுத்த படம் பேரு க்வார்ட்டர் கட்டிங்…..!

எனக்கு அவசியமே இல்லாத விஷயம் ஹேர்கட்டிங்….!



அமெரிக்காவின் மீது உலகத்துக்கே வெறுப்பு….!

என் மனங்கவர்ந்த கவர்ச்சிக் கன்னி குஷுப்பு….!



அமெரிக்காவே.. என்னிடம் வேகாது உன் பருப்பு…!

நான் அண்ணா பெரியார் குக்கரில் வேகவைத்த நெருப்பு…!



அடுத்த முறை வராமலா போய் விடுவாய் ஓபாமா… ?

வந்தால் உன் கைக்கு நான் போடுவேன் காப்பம்மா…!

ராசாவை ஏசியதால் வந்தது எனக்கு இழுக்கு…!

இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஓபாமா மீது வழக்கு…!



தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை சவுக்கு…!

மவனே…! அவனுக்கு வசம்மா ஒரு நாள் இருக்கு…!

நன்றி சவுக்கு.நெட்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by ராஜா Sat Dec 04, 2010 10:38 pm

maniajith007 wrote:
அமெரிக்க அதிபரின் மனைவி ஃபர்ஸ்ட் லேடி.. !

துட்டு அடிக்கறதுல நான் படா கேடி…!
உண்மை உண்மை ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. 677196 ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by Aathira Sat Dec 04, 2010 11:02 pm

என் பேரன் எடுத்த படம் பேரு க்வார்ட்டர் கட்டிங்…..!

எனக்கு அவசியமே இல்லாத விஷயம் ஹேர்கட்டிங்….!



அமெரிக்காவின் மீது உலகத்துக்கே வெறுப்பு….!

என் மனங்கவர்ந்த கவர்ச்சிக் கன்னி குஷுப்பு….!

சிரி சிரி சிரி சிரி


ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Aஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Aஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Tஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Hஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Iஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Rஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Aஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by Guest Sun Dec 05, 2010 10:56 am

முத்தம் பின்னி பெடல் எடுங்க ...நண்பா ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. 676261

திருக்குவளை தீய சக்தி கு காத்திருக்கு ஆப்பு... ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by சுவாமி Sun Dec 05, 2010 11:02 am

மகிழ்ச்சி


சுவாமி
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by kavithaigal Sun Dec 05, 2010 11:16 am

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. 806360 nice arumai
kavithaigal
kavithaigal
பண்பாளர்


பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010

http://kanthavel.yolasite.com

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by கலைவேந்தன் Sun Dec 05, 2010 12:49 pm

அசத்தல்... அசத்தல்... அசத்தல்....வேறு ஒன்றுமே இல்லை..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by Thanjaavooraan Sun Dec 05, 2010 2:26 pm

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. 168300
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by Ganesh1 Wed Dec 15, 2010 4:59 pm

// யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதில்லை என்றான் பாரதி //




நமது. இன்றைய முதல்வருக்கு பிடிக்காத கவி பாரதியே. எனவே தலைவர் இதைக் கன்டால் கலங்குவார்.
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை.. Empty Re: ஓ அமேரிக்கா.. கருணாநிதி கவிதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum