ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

+2
balakarthik
ரபீக்
6 posters

Go down

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Empty கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Post by ரபீக் Sat Dec 04, 2010 3:55 pm

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து நடிகர் விஜய் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே.

தமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. தெலுங்கில் விஜய் வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் எனவும் அந்தப் படத்துக்கு தலைப்பு 3 ராஸ்கல்ஸ் என்றும் அறிவித்திருந்தனர்.

படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு எழுந்துள்ளது.

விஜய் இப்போது நடித்துவரும் வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். ஆனால் அதற்குள் 3இடியட்ஸை துவங்குவதில் ஷங்கர் உறுதியாக உள்ளாராம்.

வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். எனவே இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விஜய் கூறிவிட்டதாகவும், ஷங்கரும் அவரும் நண்பர்களாகப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது விஜய்க்கு பதில் புதிய நாயகனைத் தேடுகிறார்கள் ஷங்கரும் ஜெமினி நிறுவனத்தினரும்...

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Empty Re: கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Post by balakarthik Sat Dec 04, 2010 6:33 pm

ரபீக் wrote:ஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே. ( இது முதல் பொய் )

வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். ( இது ரெண்டாம் பொய் )

இன்னும் ஒரு பெரிய பொய் விஜய் நடிக்கராருங்கறது அவரு என்னைக்கு நடிசிருக்காரு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Empty Re: கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Post by கார்த்திக் Sat Dec 04, 2010 6:34 pm

balakarthik wrote:
ரபீக் wrote:ஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே. ( இது முதல் பொய் )

வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். ( இது ரெண்டாம் பொய் )

இன்னும் ஒரு பெரிய பொய் விஜய் நடிக்கராருங்கறது அவரு என்னைக்கு நடிசிருக்காரு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நடிச்சுட்டாலும் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Empty Re: கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Post by உதயசுதா Sat Dec 04, 2010 8:13 pm

அப்பாடா நாம எல்லாம் தப்பிச்சோம்.விஜய் இந்த படத்துல நடிக்களையாமே.
ஸ்வீட் எடு கொண்டாடு


கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Uகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Dகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Aகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Yகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Aகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Sகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Uகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Dகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Hகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Empty Re: கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Post by கலைவேந்தன் Sat Dec 04, 2010 9:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Empty Re: கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Post by வினுப்ரியா Sat Dec 04, 2010 10:25 pm

உதயசுதா wrote:அப்பாடா நாம எல்லாம் தப்பிச்சோம்.விஜய் இந்த படத்துல நடிக்களையாமே.
ஸ்வீட் எடு கொண்டாடு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? Empty Re: கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum