புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
32 Posts - 49%
heezulia
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
32 Posts - 49%
heezulia
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_m10கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதையும் கருத்தும் - பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Dec 14, 2010 12:30 pm

வேலை தேடி அலைந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் மரம் வியாபாரியிடம் வேலைக்கு சேர்ந்தான். அதாவது மரம் வெட்டுவது அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை. நல்ல ஊதியம் கிடைக்குமென்பதால் அந்த வேலைக்கு ஒப்புக்கொண்டான்.

முதல் நாள் ஆர்வத்துடன் வேலைக்கு சென்றான், கடினமாக உழைத்தான், 10 மரங்களை வெட்டினான், முதலாளி மகிழ்ந்து பாராட்டினார், பாராட்டை தக்கவைத்துக்கொள்ள இரண்டாம் நாள் இன்னும் சற்று வேகமாகவே மரங்களை வெட்டினான், ஆனால் அன்று அவனால் 9 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது. சற்றே கவலையடைந்த அவன் மூன்றாம் நான் இன்னும் வேக வேகமாக மரங்களை வெட்டினான்...அவனால் 8 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது....இப்படிவே ஒவ்வொரு நாளும் மரங்களின் எண்ணிக்கை குறைந்தது.

மிகுந்த கவலையடைந்த அவன் தன் உடலில் ஷக்தி குறைந்து விட்டதாக எண்ணினான். தன் முதலாளியிடம்...தான் வெட்டும் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைகிறது என்றும், அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றும் கூறினான்.

அந்த முதலாளி கேட்டார்? உன்னுடைய கோடாரியை எப்பொழுது தீட்டினாய் (sharpen)?

அந்த தொழிலாளி சொன்னான்,,,,நான் மரம் வெட்டுவதிலேயே கவனமாக இருந்தேன்..அதிக மரங்களை வெட்டும் எண்ணத்தில் வேக வேகமாக மரங்களை வெட்டியதால் பட்டை தீட்ட நேரம் இல்லை என்றான்.

சொல்ல வரும் கருத்து:

கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Images?q=tbn:ANd9GcTjhr2pNX7YwrFv_sbxTjqzPVRV0cpGNSjVWBstBmm0ySsuH4yi

எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்....பிளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்.....ஓக்கே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Dec 14, 2010 12:59 pm

இதுகூட நல்லா இருக்கே ........

(பதிய ஒன்றும் இல்லனா இப்படியா )



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 14, 2010 3:00 pm

///எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்....பிளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்.....ஓக்கே!///

அருமையான கருத்தை வலியுறுத்தும் கதை!



கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 14, 2010 6:43 pm

நல்ல கதை...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 14, 2010 6:46 pm

பிச்ச அந்த கொடாரிமாதிரி இருந்தாலும் கதை கூர்மையா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கதையும் கருத்தும் -  பிளான் பண்ணி பண்ணனும் (திட்டமிடுதல்).  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 14, 2010 6:46 pm

அருமை கதை .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக