புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_m10ஜூலியன் அசாஞ் - விக்கிலீக் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலியன் அசாஞ் - விக்கிலீக்

cheliyan manohar
cheliyan manohar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 27/11/2010

Postcheliyan manohar Fri Dec 03, 2010 9:28 pm

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளின் (நேட்டோ) படைகள் நடத்தி வருகின்ற போர் பற்றிய செய்திக் குறிப்புகளும் இரகசியச் செய்திப் பரிமாற்றங்களும் புலனாய்வுத் துறையின் தகவல்களும் அடங்கிய சுமார் 92 ஆயிரம் ஆவணங்களைக் கடந்த ஜூலை மாத இறுதியிலும் ஈராக்கில் ஆக்கிரமிப்புப் படைகளின் நடவடிக்கைகள் தொடர்பான சுமார் 4 இலட்சம் இரகசிய ஆவணங்களைக் கடந்த அக்டோபர் மாத இறுதியிலும் வெளியிட்டு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய "விக்கிலீக்ஸ்' இணையத்தளம் இவ்வாரம் அமெரிக்காவின் அந்தரங்க இராஜதந்திர செய்திப் பரிமாற்றங்கள் அடங்கிய சர்ச்சைக்குரிய சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது.ஒபாமா நிருவாகத்துக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கும் விக்கிலீக்ஸின் நடவடிக்கையை அடுத்து ஏற்படக்கூடிய இராஜதந்திர ரீதியான பாதகவிளைவுகளை உடனடியாக மதிப்பிடுவது சிரமமான காரியம் என்ற போதிலும், வாஷிங்டனுடன் அந்தரங்கமான இராஜதந்திர மற்றும் பாதுகாப்புத் துறைத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில் தங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து உலகநாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் நேச நாடுகள் பெரும் பீதியடைந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.குறுகிய நான்கு மாத கால இடைவெளிக்குள் இலட்சக்கணக்கான அந்தரங்க ஆவணங்களை வெளியிட்டிருக்கும் விக்கிலீக்ஸிடம் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்களையும் அரசாங்கங்களையும் மாத்திரமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்களையும் நெருக்கடிக்குள்ளாக்கக்கூடிய இன்னமும் எத்தனை இலட்சம் சர்ச்சைக்குரிய ஆவணங்கள் இருக்கின்றனவோ அவை எந்தெந்தத் தருணங்களில் வெளியிடப்படுமோ என்பதே தற்போது சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்திருக்கும் முக்கியமான கேள்வியாகும். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 39 வயதான கம்பியூட்டர் விற்பன்னர் ஜூலியன் அசாஞ் உலகம் பூராவும் உளவுவேலைகளில் ஈடுபடுகின்ற அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களுக்கு சவால்விடும் வகையில் செயற்பட்டு அமெரிக்க ஆளும் வர்க்கத்தையும் புலனாய்வுத் துறைச் சமூகத்தையும் உலகின் முன் தலைகுனிய வைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. துரோகியென்றும் பயங்கரவாதியென்றும் அமெரிக்காவில் வர்ணிக்கப்படுகின்ற அசாஞ்சைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவதற்கான முழு அளவிலான முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இறங்கியிருக்கிறார்கள். ஜூலையில் முதற்தடவையாக ஆப்கான் போர் நடவடிக்கைகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட தருணம் முதலிருந்தே மேற்குலகில் ஒரு தலைமறைவு வாழ்க்கையை நடத்தி வரும் அசாஞ்சுக்கு எதிராக பிரான்ஸைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச பொலிஸ் அமைப்பான "இன்ரர்போல்' பிடியாணையைப் பிறப்பித்திருக்கிறது.பிரிட்டனுக்கும் சுவீடனுக்கும் இடையே அந்தரங்கமாகப் பயணம் செய்துவருவதாக நம்பப்படும் அசாஞ் தற்போது லண்டனில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், மேற்குலகப் புலனாய்வுச் சேவைகளினாலேயே அவரின் நடமாட்டங்கள் குறித்த திட்டவட்டமான தகவல்களைத் தரமுடியாமல் இருக்கிறது. தனது மகனால் சவாலுக்குட்படுத்தப்பட்டிருக்கும் சக்திகள் மிகவும் பிரமாண்டமானவை என்பதால் அவரது உயிருக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து அவுஸ்திரேலியாவில் இருக்கும் தாயார் கிறிஸ்ரீன் அசாஞ் நேற்றைய தினம் பெருங்கவலை வெளியிட்டிருக்கிறார். பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துன்புறுத்தல் களில் ஈடுபட்டோர் என்ற சந்தேகத்தின் பேரில் சுவீடன் நீதிமன்றமொன்று இருவாரங்களுக்கு முன்னர் ஜூலியன் அசாஞ்சை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரிலேயே தற்போது "இன்ரர்போல்' அவரைக் கைது செய்வதற்காக அதன் உறுப்பு நாடுகளை உஷார்ப்படுத்தியிருக்கிறது. அசாஞ் மீது வழக்குத் தொடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, அமெரிக்க அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உட்பட பல்வேறு வகையிலான சட்டச் சிக்கல்களை ஒபாமா நிருவாகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். அசாஞ் விவகாரத்தைக் கையாளுவதில் அமெரிக்காவும் மேற்குலகமும் அடுத்துவரும் நாட்களில் கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகள் சர்வதேச குடியியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பிலான உடன்படிக்கைகள், சாசனங்களைப் பொறுத்தவரையில் உலகின் வல்லாதிக்க நாடுகளுக்குப் பெரும் அமிலப் பரிசோதனையாக அமையும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக