ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_m10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10 
VENKUSADAS
நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_m10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_m10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10 
VENKUSADAS
நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_m10நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!!

2 posters

Go down

நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Empty நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!!

Post by leo Fri Dec 03, 2010 8:43 pm

மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்பட 11 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. அணை கட்டப்பட்டு 77 ஆண்டு கால வரலாற்றில் 36வது ஆண்டாக கடந்த 2007ம் ஆண்டு அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன்பிறகு மேட்டூர் அணைக்கு போதிய அளவில் தண்ணீர் வரவில்லை.


இந்நிலையில் இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த உபரி நீர் காரணமாகவும், மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பகுதியிலும் கனமழை பெய்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அணைக்கு வந்த நீர் முழுவதும் அப்படியே சேகரித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமாலை 5.15 மணிக்கு அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை நிரம்பியதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 16 கண் மதகு பகுதியில் காவிரியில் மலர் தூவினர். பின்னர் 16 கண் பாலத்தின் மேல் மட்டத்தில் சிறப்பு பூஜை செய்து கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 120.05 அடியாக உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியும் என கூறப்படுகிறது.மேட்டூர் ஆர்.டி.ஓ. வேலு கூறும்போது, 'மேட்டூர் அணை நிரம்பினாலும் நீர் வரத்து குறைவாக இருப்பதால் வெள்ள அபாயம் ஏதும் இல்லை. கூடுதலாக வரும் உபரி நீர், நீர் மின் நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் நீர் மின் நிலையத்தில் நேற்றிரவு முதல் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது’ என்றார்.நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Metturtam
avatar
leo
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 24/12/2009

Back to top Go down

நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!! Empty Re: நிரம்பி வழிகிறது மேட்டூர் அணை: 77 ஆண்டு வரலாற்றில் 37வது முறை!வழிபட்டனர் மக்கள்!!

Post by deva darshni Sat Dec 04, 2010 4:52 am

புன்னகை சிரி
deva darshni
deva darshni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 12/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
» வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!
» 75வது ஆண்டு விழா காணும் மேட்டூர் அணை
» முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது; அம்மா உணவகங்களில் 3 வேளையும் சாப்பாடு இலவசம்: நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்
» வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum