ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

+24
kungumapottu gounder
kirikasan
மோகன்
Tamilzhan
Thanjaavooraan
selvibabu
ரபீக்
ஹாசிம்
சிவா
ரிபாஸ்
ராஜா
balakarthik
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
தமிழ்ப்ரியன் விஜி
தாமு
அப்புகுட்டி
Aathira
kalaimoon70
கலைவேந்தன்
அன்பு தளபதி
srinihasan
அமுத வர்ஷிணி
சடையப்பர்
28 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by சடையப்பர் Fri Dec 03, 2010 7:38 pm

இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................


புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by அமுத வர்ஷிணி Fri Dec 03, 2010 7:44 pm

இனிய நல்வாழ்த்துகள் சகோதரி.[நல்லாசிரியர் விருது பெறவும் வாழ்த்துகிறேன்.]
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by srinihasan Fri Dec 03, 2010 7:52 pm

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்... திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 678642 திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by அன்பு தளபதி Fri Dec 03, 2010 8:28 pm

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 12345

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Congratsதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! You%20rock


Last edited by maniajith007 on Fri Dec 03, 2010 9:16 pm; edited 4 times in total
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by கலைவேந்தன் Fri Dec 03, 2010 8:31 pm

வாழ்த்துகள் வாத்தியாரம்மா...! அன்பு மலர்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by kalaimoon70 Fri Dec 03, 2010 9:30 pm

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை!

இன்னும் உங்களுக்கு கிடைக்கும்,
இந்தியா முழுதும் உமது பெயர் பேசப்படும்.
சிறந்த பெண்மணி என்றும் சொல்லப்படும்.
இறைவன் அருளால் கிடைக்கும் .
வாழ்த்துக்கள் தோழியே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Aathira Fri Dec 03, 2010 9:57 pm

சடையப்பர் wrote:இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................

அன்பு ராஜேஷ்,
என்னைப் பாராட்டியதில் என்னினும் மகிழ்ந்த உன் அன்புக்கு ஈடாக நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். நான் மேடையில் பேசும்போது உன் பார்வைகளையும் அதில் தெரிந்த மகிழ்ச்சியையும் கண்ணுற்றேன். இத்தனை அன்பா என்று பூரித்து வார்த்தைகள் தடுமாறின.

இந்தப் பாராட்டுக்களை எலலாம் விட உண்மையாக, ஒரு மாணவன் (உன்னைப்போல) நல்ல ஆசிரியர் என்று கூறினால் அதுதான் ஒரு ஆசிரியருக்கு உண்மையான விருது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியருக்கான் தகுதிச் சான்றிதழ். அவ்வகையில் நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன் உன்னுடைய பாராட்டையும் சேர்த்து..

அது சரி இது ஈகரையில் எதற்கு? பதிய வேண்டிய முக்கியமான செய்தியா?

சரி... இது என் மகனின் அன்பின் வெளிப்பாடு என்று கொள்கிறேன். அங்கும் இங்கும் பாராட்டி மகிழ்ந்த, எனை மகிழ வைத்த உன் அன்புக்கு நன்றி என்ற ஒரு சொல் மிகச்சிறிதுதான். என்றாலும் என்னால் கொடுக்க முடிந்தது அதுவே. நன்றி... நன்றி... என்றும் உன் தாயாக், ஆசிரியராக இருக்க் விரும்பும் ..திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 154550 திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 599303 திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 154550


திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Aதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Aதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Tதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Hதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Iதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Rதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Aதிறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by அப்புகுட்டி Sat Dec 04, 2010 1:19 am

கல்வி கற்பிப்போர் காலத்தால் அழிவதில்லை இன்று போல் என்றும் உங்கள் சேவை எங்களுக்குத்தேவை வாழ்த்துக்கள் வாத்தியாரம்மா நன்றி.


திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by தாமு Sat Dec 04, 2010 5:54 am

நல்லாசிரியர் விருது பெற வாழ்த்துகிறேன் அன்பு மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by தாமு Sat Dec 04, 2010 5:58 am

தலைப்பை இப்படி மாற்றி விட்டேன் சடையப்பர் . புன்னகை

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

ஒகேவா இல்லையா ரிலாக்ஸ் சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை  வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Empty Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum