Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Today at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
+24
kungumapottu gounder
kirikasan
மோகன்
Tamilzhan
Thanjaavooraan
selvibabu
ரபீக்
ஹாசிம்
சிவா
ரிபாஸ்
ராஜா
balakarthik
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
தமிழ்ப்ரியன் விஜி
தாமு
அப்புகுட்டி
Aathira
kalaimoon70
கலைவேந்தன்
அன்பு தளபதி
srinihasan
அமுத வர்ஷிணி
சடையப்பர்
28 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தமிழுள் நான் என்னுள் தமிழ்
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
இனிய நல்வாழ்த்துகள் சகோதரி.[நல்லாசிரியர் விருது பெறவும் வாழ்த்துகிறேன்.]
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 12345](https://2img.net/h/1.bp.blogspot.com/_DCElCSxNeNQ/TPkQc1vKpMI/AAAAAAAABjQ/ucaqnR-FiLw/s1600/12345.jpg)
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Congrats](https://2img.net/h/yahoofreak.com/3D%20Smileys/3D%20Communication%20Smileys/congrats.gif)
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! You%20rock](https://2img.net/h/yahoofreak.com/3D%20Smileys/3D%20Communication%20Smileys/you%20rock.gif)
Last edited by maniajith007 on Fri Dec 03, 2010 9:16 pm; edited 4 times in total
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
வாழ்த்துகள் வாத்தியாரம்மா...!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை!
இன்னும் உங்களுக்கு கிடைக்கும்,
இந்தியா முழுதும் உமது பெயர் பேசப்படும்.
சிறந்த பெண்மணி என்றும் சொல்லப்படும்.
இறைவன் அருளால் கிடைக்கும் .
வாழ்த்துக்கள் தோழியே .
இன்னும் உங்களுக்கு கிடைக்கும்,
இந்தியா முழுதும் உமது பெயர் பேசப்படும்.
சிறந்த பெண்மணி என்றும் சொல்லப்படும்.
இறைவன் அருளால் கிடைக்கும் .
வாழ்த்துக்கள் தோழியே .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
சடையப்பர் wrote:இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................
அன்பு ராஜேஷ்,
என்னைப் பாராட்டியதில் என்னினும் மகிழ்ந்த உன் அன்புக்கு ஈடாக நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். நான் மேடையில் பேசும்போது உன் பார்வைகளையும் அதில் தெரிந்த மகிழ்ச்சியையும் கண்ணுற்றேன். இத்தனை அன்பா என்று பூரித்து வார்த்தைகள் தடுமாறின.
இந்தப் பாராட்டுக்களை எலலாம் விட உண்மையாக, ஒரு மாணவன் (உன்னைப்போல) நல்ல ஆசிரியர் என்று கூறினால் அதுதான் ஒரு ஆசிரியருக்கு உண்மையான விருது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியருக்கான் தகுதிச் சான்றிதழ். அவ்வகையில் நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன் உன்னுடைய பாராட்டையும் சேர்த்து..
அது சரி இது ஈகரையில் எதற்கு? பதிய வேண்டிய முக்கியமான செய்தியா?
சரி... இது என் மகனின் அன்பின் வெளிப்பாடு என்று கொள்கிறேன். அங்கும் இங்கும் பாராட்டி மகிழ்ந்த, எனை மகிழ வைத்த உன் அன்புக்கு நன்றி என்ற ஒரு சொல் மிகச்சிறிதுதான். என்றாலும் என்னால் கொடுக்க முடிந்தது அதுவே. நன்றி... நன்றி... என்றும் உன் தாயாக், ஆசிரியராக இருக்க் விரும்பும் ..
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
கல்வி கற்பிப்போர் காலத்தால் அழிவதில்லை இன்று போல் என்றும் உங்கள் சேவை எங்களுக்குத்தேவை வாழ்த்துக்கள் வாத்தியாரம்மா நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
நல்லாசிரியர் விருது பெற வாழ்த்துகிறேன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
தலைப்பை இப்படி மாற்றி விட்டேன் சடையப்பர் .
திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
ஒகேவா இல்லையா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!
ஒகேவா இல்லையா
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 7000 வது பதிவைக் கடந்த நமது அம்மாவை வாழ்த்தலாம் வாங்க
» 9000 பதிவுகளை கடந்த சமையல் ராணி கிரிஷ் அம்மாவை வாழ்த்தலாம் வாங்க..!
» 12000 பதிவுகள் கடந்த ஆதிரா அக்காவை வாழ்த்தலாம் வாங்க ......
» தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களுக்கு டாக்டர்(முனைவர்) பட்டம்...வாழ்த்தலாம் வாங்க...
» ஆதிரா அவர்களை வாழ்த்தலாம். --30/09/2018

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|