புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
284 Posts - 45%
heezulia
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
19 Posts - 3%
prajai
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_m10கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 03, 2010 12:29 am

தியாகராஜபாகவதர் பி.யு.சின்னப்பா காலத்து சினிமா அமைதியாக இருந்தது. லட்சுமி காந்தன் கொலை வழக்கு சம்பவம் தவிர நடிகர், நடிகைகள் மகிழ்ச் சியாகவே வாழ்ந்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Vadivelu1காலத்திலும் அது தொடர்ந்தது. அப்போதைய முன்னணி கதாநாயகிகள் கே.ஆர். விஜயா, வைஜெயந்தி மாலா, பத்மினி, சரோஜாதேவி, சுஜாதா என பலர் திருமணம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினர்.விவாகரத்து சிந்தனைகளே எழவில்லை. அந்த நடிகைகள் சிலரின் மகன், மகள்கள், டாக்டர், என்ஜினீயர், என உயர் அந்தஸ்தில் இன்று இருக்கிறார்கள். அதன் பிறகு நிலைமை தலைகீழானது. தற்கொலைகள் விவாகரத்துகள், குடும்ப சண்டைகள் என பல பிரச்சினைகள் கோடம் பாக்கத்தை பிடித்து ஆட்டுகிறது. படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க்ஸ் ஸ்மிதா, விஜியின் சாவுகளை திரையுலகம் மறக்கவில்லை. படாபட் ஜெயலட்சுமி “அவள் ஒரு தொடர் கதை”க்கு பின் பிரபலமானார். “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் ரஜினியுடன் ஜோடியானார்.கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Vivekகாதல் தோல்வி அவரை காவு வாங்கியது. “முள்ளும் மலரும்” படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷோபா. அவரும் காதல் தோல்வியாலேயே இறந் தார். பிரதியூஷா, மோனல், போன்ற சமீப கால நடிகை கள் தற்கொலைகளும் இப்படியே நடந்தன. குடும்ப சண்டைகளால் விவாகரத்துகளும் பெருகியுள்ளது. ரஜினி, கமலுடன் ஜோடியாக வந்த அம்பிகா கணவனை பிரிந்தார். நடிகர் ராமராஜனை காதலித்து மணந்த நளினி விவாகரத்து பெற்று விலகினார். இயக்குனர் பார்த்திபனை மணந்த சீதாவும் அவரை விட்டு விலகினார். விந்தியா, கவுதமி, சுகன்யா, காவ்யா மாதவன் என பட்டியல் நீள்கிறது. இவர்களிடம் பேசினால் கணவர்கள் பற்றி அடுக்கடுக்கான குறை பட்டியலை வாசிக்கிறார்கள்.கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Actor_vadivelu_singamuththuஇவர்களில் பலர் கணவர் குடும்பத்தாரால் சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர். சக நடிகர், நடிகைகளுடன் நடக்கும் சண்டைகளும் இப்போது வீதிக்கு வந்துள்ளது. சீதாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாயாவும் மோதிக் கொண்டு போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளனர் வடிவேலு, சிங்க முத்து தகராறும் பற்றி எறிந்தது. இப்போது உச்சகட்டமாக விஜயகுமார், வனிதா இடையே தந்தை மகள் சண்டை என பரிணாமம் பெற்றுள்ளது. வனிதா “மாணிக்கம்” படத்தில் ராஜ்கிரனுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். பிறகு டெலிவிஷன் நடிகர் ஆகாஷை மணந்து தனிக் குடித்தனம் போனார்.சிலவருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்போது ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். வனிதாவுடனான உறவு முடிந்து விட்டது. அவர் என் மகள் இல்லை என்று ஆவேசப்படுகிறார் விஜயகுமார். வனிதாவோ விஜயகுமாரை தண்டிக்காமல் விட மாட்டேன் அவரைப் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என வரிந்து கட்டுகிறார். கூட்டு குடும்ப சிதைவும் மேலை நாகரீக தாக்கமுமே இவற்றுக்கு காரணம் என்கின்றனர். கதாநாயகிகள் ஒன்றரை கோடி சம்பளம் பெறுவது அவர்களை தனித்து வாழவும் சொந்தமாக முடிவு எடுக்கவும் தூண்டுகிறது.பெரும் பணம் சேர்வதால் சொந்த பந்தங்களை ஒதுக்குகின்றனர். வாழ்க்கை துணையை அவசரப்பட்டு தேர்வு செய்கின்றனர். அதை விட அவசரமாகவே முறித்தும் கொள்கின்றனர்.ஆனால் ஆடைகளை அவிழ்த்து போட்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகைகளின் இல்லற வாழ்க்கை ஆச்சரியப்படுத்தும்படி சந்தோஷமாக நடக்கிறது. டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை மணந்து மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துகிறார். ஜெயமாலினி குடும்பமும் நன்றாக உள்ளது. அணுராதா நடன நடிகர் சதீஷை காதலித்து திருமணம் செய்தார். ஒரு கட்டத்தில் சதீஷ் பைக் விபத்தில் முதுகெலும்பு பாதித்து படுத்த படுக்கையானார். பத்து வருடங்கள் அவருக்கு பணி விடைகள் செய்தைதயும் கோவில் குளமாக கணவர் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்து அலைந்ததையும் கோடம்பாக்கத்தினர் பெருமையாக பேசுகின்றனர்.

thanks: http://ulavan.net/?p=5733

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 03, 2010 10:40 am

அவர்களும் மனிதர்கள் தானே... ஆசா பாசம் கோபதாபம் சண்டை வழக்கு என்பது அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்...? இத்தனை அங்கலாய்ப்பு ஏன்...? அவர்கள் பிரபலம் என்பதால் தானே...? புகழுக்கு அவர்கள் தரும் பலிப்படையல் இது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 03, 2010 10:54 am

கலை wrote:அவர்களும் மனிதர்கள் தானே... ஆசா பாசம் கோபதாபம் சண்டை வழக்கு என்பது அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்...? இத்தனை அங்கலாய்ப்பு ஏன்...? அவர்கள் பிரபலம் என்பதால் தானே...? புகழுக்கு அவர்கள் தரும் பலிப்படையல் இது..!

மிகவும் சரியான கூற்று! கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை 678642

கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Dec 03, 2010 1:50 pm

செய்திக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக