ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

+4
தமிழ்ப்ரியன் விஜி
அப்புகுட்டி
சிவா
kirikasan
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 3 Empty குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 4:37 pm

First topic message reminder :

விக்கிலீக்ஸ் இணையத்தளத்திலிருந்து மறைந்தது

அமெரிக்க கம்பனி விக்கிலீக்ஸ்ன் இணைய தள முகவரியை (Domain) இல்லாமல் செய்ததன் மூலம் விக்கி லீக்ஸ் இணயத்திலிருந்து தலைமறைவாகிஉள்ளது


பிரித்தானியாவில் இருந்து தப்பிச் செல்ல முற்படும் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாகி கலகே தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் சிறப்பு படையணியின் அல்பா, டெல்ரா, பீற்றா ஆகிய கொம்பனி படையணிகளே படுகொலை செய்திருந்தன.
வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் பிரதம பங்கு வகித்தவர்களில் கலகேயும் முக்கியமானவர்.
இதனிடையே, மகிந்தாவின் பேச்சு சுதந்திரம் பிரித்தானியாவில் மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்.


Last edited by kirikasan on Wed Dec 08, 2010 1:42 am; edited 6 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down


குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 3 Empty கடற்புலிகளின் கப்பல்கள் இன்னும் இயங்குகின்றன: ஜப்பானிலிருந்து கப்பல் கொள்வனவு

Post by kirikasan Tue Dec 07, 2010 4:12 am

கடற்புலிகளின் கப்பல்கள் இன்னும் இயங்குகின்றன: ஜப்பானிலிருந்து கப்பல் கொள்வனவு

Tamilwin இணையத்தளத்தில் வெளிவந்த செய்தியை அப்படியே தருகிறேன்.

கடற்புலிகள் தங்கள் கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கில் ஜப்பானியக் கரையோரக் காவல் படையின் பழைய கப்பல்களை கொள்வனவு செய்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அவர்களிடம் சுமார் முப்பது கப்பல்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 13 கப்பல்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
அழிக்கப்பட்ட கப்பல்களில் பன்னிரண்டு இலங்கைக் கடற்படையாலும், இன்னொன்று இந்தியக் கடற்படையாலும் தாக்கி அழிக்கப்பட்டிருந்தன.
அதற்கு மேலாக எஞ்சியுள்ள 18 கப்பல்களும் தற்போதும் சர்வதேச கடற்பரப்பில் வணிகக்கப்பல்களாக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
புலிகள் அமைப்பின் கப்பல்களை கே.பி மற்றும் அவருக்கு மேலதிகமாக ஒரு கட்டத்தில் சர்வதேச தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஆனந்தராஜா ஆகியோர் கொள்வனவு செய்திருந்தனர்.
பெரும்பாலும் ஜப்பானியக் கரையோரக் கடற்படையின் பழைய கப்பல்களையே அவர்கள் கொள்வனவு செய்து, திருத்தியமைத்தபின் வேறொரு நாட்டில் பதிவு செய்து கொண்டு தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக தெரிய வருகின்றது.
அவ்வாறான பதிவைப் பயன்படுத்தியே புலிகளின் எஞ்சிய கப்பல்கள் தற்போதும் சர்வதேச கடற்பரப்பில் பயணங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 3 Empty இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு

Post by kirikasan Wed Dec 08, 2010 1:41 am

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்


இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக, அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன.
விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் ரோ மற்றும் இராணுவ புலனாய்வு துறையினரின் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாக காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், அவரது அரசாங்கமும் பாரிய யுத்தக் குற்றங்களை மேற்கொண்டமை தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் நன்கு அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இரகசிய தகவல் பரிமாற்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி, அந்த சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் கடந்த 2006ம் ஆண்டு ஜுலை மாதம் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், 2009ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது.
இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மகிந்தவின் அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்கா பலமுறை வலியுறுத்திய போதும், இலங்கை அவற்றை முழுமையாக நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 3 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Dec 08, 2010 1:24 pm

மேலும் சில தகவல் கிடைத்துள்ளன ...

விவரம் : http://www.groundreport.com/Business/DELHI-MORE-ALARMED-THAN-COLOMBO-OVER-THE-MULLIVAYK_1/2931768


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 3 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum