ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

+4
தமிழ்ப்ரியன் விஜி
அப்புகுட்டி
சிவா
kirikasan
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 3:07 pm

First topic message reminder :

விக்கிலீக்ஸ் இணையத்தளத்திலிருந்து மறைந்தது

அமெரிக்க கம்பனி விக்கிலீக்ஸ்ன் இணைய தள முகவரியை (Domain) இல்லாமல் செய்ததன் மூலம் விக்கி லீக்ஸ் இணயத்திலிருந்து தலைமறைவாகிஉள்ளது

பிரித்தானியாவில் இருந்து தப்பிச் செல்ல முற்படும் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாகி கலகே தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் சிறப்பு படையணியின் அல்பா, டெல்ரா, பீற்றா ஆகிய கொம்பனி படையணிகளே படுகொலை செய்திருந்தன.
வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் பிரதம பங்கு வகித்தவர்களில் கலகேயும் முக்கியமானவர்.
இதனிடையே, மகிந்தாவின் பேச்சு சுதந்திரம் பிரித்தானியாவில் மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

Last edited by kirikasan on Wed Dec 08, 2010 12:12 am; edited 6 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Dec 03, 2010 4:52 pm

அப்புகுட்டி wrote:ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote:ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?

உங்கள் கவலை யதார்தமானது. ஏற்கனவே தமிழர் மீதான அழிவுக்கு கொழும்பில் திட்டங்கள் போட்டதாக ஒரு செய்திக்கசிவு எங்கோ படித்தேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by அப்புகுட்டி Fri Dec 03, 2010 5:00 pm

kirikasan wrote:
அப்புகுட்டி wrote:ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?

உங்கள் கவலை யதார்தமானது. ஏற்கனவே தமிழர் மீதான அழிவுக்கு கொழும்பில் திட்டங்கள் போட்டதாக ஒரு செய்திக்கசிவு எங்கோ படித்தேன்

இருக்கலாம் அண்ணா ஆனால் கொழும்பில் நின்மதியாக வியாபாரம் பண்ணிட்டு இருந்த தமிழ் மக்களை அடித்து மிரட்டி அந்த ஏரியாவுக்கும் வராமல் பண்ணி விட்டார்கள் பெரிய ஒரு வியாபாரம் பண்ண முடியாத நிலை கொழும்பில் தமிழ் மக்களுக்கு.

இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் இந்த சிங்களவனின் அநியாயம் முதலில் அண்ணன் இருந்தார் கொஞ்சம் பயமாக இருந்தார்கள் இப்போது அண்ணன் இல்லை என்ற முடிவில் அவர்களின் ஆதிக்கம் தாங்க முடியல அண்ணா.

சோதனைச் சாவடிகளில் அறிய முடியும் அண்ணா சோகம் சோகம் சோகம்

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by புவனா Fri Dec 03, 2010 5:00 pm

ஏற்கனவே பல கொடுமைகள் செய்தவன்... இந்த நிகழ்விற்கு பிறகு இன்னும் என்னஎன்ன கொடுமைகள் செய்ய போறனோ... நாம் தமிழர்களை இருந்த போதும் நம்மினமக்களை காப்பாற்ற இயலாமல் இருக்கிறோம்... இக்கொடுமைக்கு தீர்வு என்றுவரும்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by அப்புகுட்டி Fri Dec 03, 2010 5:02 pm

புவனா wrote:ஏற்கனவே பல கொடுமைகள் செய்தவன்... இந்த நிகழ்விற்கு பிறகு இன்னும் என்னஎன்ன கொடுமைகள் செய்ய போறனோ... நாம் தமிழர்களை இருந்த போதும் நம்மினமக்களை காப்பாற்ற இயலாமல் இருக்கிறோம்... இக்கொடுமைக்கு தீர்வு என்றுவரும்...

இதே கவலைதான் எனக்கும் சோதனைச் சாவடிகளில் அறிய முடியும் புவனா சோகம் சோகம்

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty ராஜபக்சேவை தூக்கிலிடவில்லை ஏன்? என்ற கேள்விக்கு பதில்! இந்திய அமெரிக்க தூதர்

Post by kirikasan Sat Dec 04, 2010 11:41 am

இலங்கை அதிபர் ராஜபக்சேவை தூக்கிலிடவில்லை ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை--இந்தியாவின் அமெரிக்க தூதர் திமோதி

ஈராக் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது அமெரிக்கா தலையிட்டதால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அதேபோல இலங்கையில் இனப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு குற்றவாளியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை தூக்கிலிடவில்லை ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. என இந்தியாவின் அமெரிக்க தூதர் திமோதி கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் திமோதி ஜே.ரோமர் சென்னையில் உள்ள அமெரிக்கா நடத்தும் சர்வதேச பள்ளிக்கு வந்து பள்ளியை சுற்றி பார்த்தார்.
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
21வது நூற்றாண்டில் இந்தியா அமெரிக்கா இடையே நல்லுறவு உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, நாடுகளின் கடல் எல்லைகள் பாதுகாப்பு ஆகிய பொதுசவால்களில் இந்தியாவின் பங்கு சிறப்பானது. அதை அமெரிக்கா வரவேற்கிறது.
ஈராக் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டபோது அமெரிக்கா தலையிட்டதால் சதாம் உசேன்தூக்கிலிடப்பட்டார். அதேபோல இலங்கையில் இன பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு குற்றவாளியாக கருதப்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை தூக்கிலிடவில்லை ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஏன் என்றால் நான் இந்திய நாட்டின் தூதர். இலங்கை தூதர் அல்ல.

Last edited by kirikasan on Sat Dec 04, 2010 11:59 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by ராஜா Sat Dec 04, 2010 11:48 am

அப்புகுட்டி wrote:ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?
காற்று எப்போதுமே ஒரு பக்கமே வீசுவதில்லை அப்புக்குட்டி. அவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், நாம் அவன் செய்யும் எல்லாவற்றையும் உடனடியாக பல்வேறு ஊடகங்கள் மூலம் உலகிற்கு தெரியபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். இன்று பிரிட்டானியாவில் அவனுக்கு நடந்த அவமானம் இனிமேல் அவன் எங்கு சென்றாலும் நடக்க வேண்டும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Sun Dec 05, 2010 9:05 pm

1.போர்க்குற்றம் புரிந்தவரின் பெயர்கள் வெளியிடப்பட்டன

கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான படுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.
59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி கேணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.
சிறப்பு படையின் கொல்ஃப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகரா, றோமியோ கொம்பனியை சேர்ந்த கப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கொம்பனியை சேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கொம்பனியை சேர்ந்த கப்டன் லசந்தா ரட்னசேகரா.
மேற்கூறப்பட்டவற்றில் கோல்ஃப் மற்றும் றோமியோ கொம்பனிகள் 1 ஆவது சிறப்பு படை பற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோ மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவது சிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.
டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:
மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா -55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா -58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா-53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
கேணல் ரவிப்பிரியா -எட்டாவது நடவடிக்கை படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் சாகி கலகே – 59 ஆவது படையணி கட்டளை அதிகாரி.
மேஜர் ஜெனரல் சந்திரசிறீ – முன்னாள் யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி – பெருமளவான தமிழ் மக்களை கடத்தி படுகொலை செய்ததில் பங்கு உண்டு.
அரச தரப்பில போரியல் குற்ற்களை மேற்கொண்டவர்கள்:
அரச தலைவர் மகிந்த ராஜபக்சா
அரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்கா
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா
சிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சா
வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா

2. இன்று மேலும் இரண்டு போர்குற்ற காணொளி நிழற்பட ஆதாரங்கள் வெளிவந்துள்ளன

சிங்களஇராணுவத்தினரால், தமிழர்கள் மீது ஈவிரக்கமின்றி செய்யப்பட்ட படுகொலைக் காணொளிகள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில் கடந்த வாரம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியை அடுத்து மீண்டுமோர் காணொளி வெளிவந்துள்ளது.
அதைவிட மரத்தோடுகட்டி பெருவாகனங்களினால் மோதி சிதைக்கட்ட நிழற்படங்களும் வெளிவந்துள்ளன
கால்களை மரத்தோடு கட்டி, கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும் போராளிகளையும் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த போராளிகளை மரத்தில் கட்டி அவர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இவற்றின் கோரம் கருதி இங்கு படங்கள் வெளிய்டப்படவில்லை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by கலைவேந்தன் Sun Dec 05, 2010 10:42 pm

தகவலுக்கு நன்றி கிரிகாசன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by பூஜிதா Mon Dec 06, 2010 2:04 pm

அநியாயம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). - Page 2 Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum