ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

+4
தமிழ்ப்ரியன் விஜி
அப்புகுட்டி
சிவா
kirikasan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 3:07 pm

விக்கிலீக்ஸ் இணையத்தளத்திலிருந்து மறைந்தது

அமெரிக்க கம்பனி விக்கிலீக்ஸ்ன் இணைய தள முகவரியை (Domain) இல்லாமல் செய்ததன் மூலம் விக்கி லீக்ஸ் இணயத்திலிருந்து தலைமறைவாகிஉள்ளது

பிரித்தானியாவில் இருந்து தப்பிச் செல்ல முற்படும் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாகி கலகே தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் சிறப்பு படையணியின் அல்பா, டெல்ரா, பீற்றா ஆகிய கொம்பனி படையணிகளே படுகொலை செய்திருந்தன.
வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் பிரதம பங்கு வகித்தவர்களில் கலகேயும் முக்கியமானவர்.
இதனிடையே, மகிந்தாவின் பேச்சு சுதந்திரம் பிரித்தானியாவில் மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

Last edited by kirikasan on Wed Dec 08, 2010 12:12 am; edited 6 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 3:29 pm

மகிந்தாவின் பேச்சு சுதந்திரம் பிரித்தானியாவில் மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by சிவா Fri Dec 03, 2010 3:40 pm

http://twitter.com/wikileaks

https://www.facebook.com/wikileaks

விக்கிலீக்ஸ் என்ற டொமைனை தடுத்துவிட்டால் தகவல்கள் எப்படி மறையும்.

http://wikileaks.ch/

இந்தத் தளம் செயல்படுகிறது!

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by சிவா Fri Dec 03, 2010 3:53 pm

http://46.59.1.2/

இது விக்கிலீக்ஸின் நிரந்தர முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது!

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 3:57 pm

சிவா wrote:http://twitter.com/wikileaks

https://www.facebook.com/wikileaks

விக்கிலீக்ஸ் என்ற டொமைனை தடுத்துவிட்டால் தகவல்கள் எப்படி மறையும்.

http://wikileaks.ch/

இந்தத் தளம் செயல்படுகிறது!

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Kkkaaa
இதைப்பார்த்து போட்டேன்

ஒன்றைத்தடுக்க இன்னொன்று(Domain) வருகிறதென நினைக்கிறேன்

The California-based internet hosting provider that dropped WikiLeaks at 3am GMT on Friday (10PM EST Thursday), Everydns, says it did so to prevent its other 500,000 customers of being affected by the intense cyber attacks targeted at WikiLeaks.

The site this morning said it had "move[d] to Switzerland", announcing a new domain name – wikileaks.ch, with the Swiss suffix. However, the new address still only points to a DNS address, suggesting WikiLeaks has been unable to quickly find a new hosting provider.

A new Germany-based WikiLeaks domain – wikileaks.dd19.de – also appeared on Friday morning, with its data apparently hosted in California. People have also taken to setting up alternative domain names that point to the WikiLeaks address. Robin Fenwick, a UK-based web services director, this morning launched Wikileeks.org.uk – a "joke domain" that points to the WikiLeaks DNS address.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by சிவா Fri Dec 03, 2010 4:17 pm

ட்விட்டரிலும், முகநூலிலும் இவர்களின் புதிய முகவரியை உடனடியாக அறிவித்துவிடுகிறார்கள்!

அதனால் இவர்களின் இணையதளம் செயலிழக்க வாய்ப்பில்லை!

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 4:21 pm

சிவா wrote:ட்விட்டரிலும், முகநூலிலும் இவர்களின் புதிய முகவரியை உடனடியாக அறிவித்துவிடுகிறார்கள்!

அதனால் இவர்களின் இணையதளம் செயலிழக்க வாய்ப்பில்லை!

ஆமாம், நான் முதலில் நினத்தேன் விக்கிலீக்ஸ் என்ற பெயரே இனிபாவிக்கமுடியாமல் வேறுபெயர் வைப்பார்களோ என்று அது இத்தனை வழிகள் உண்டு என்று இப்போது தெரிகிறது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by kirikasan Fri Dec 03, 2010 4:39 pm

ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் 3.15 அளவில் முன்னர் நாடு திரும்பினார்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by சிவா Fri Dec 03, 2010 4:41 pm

kirikasan wrote:ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் 3.15 அளவில் முன்னர் நாடு திரும்பினார்.

இந்த செய்தி வழங்கும் முறை நன்றாக உள்ளது! இதைத் தொடருங்கள் அண்ணா! குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). 678642

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by அப்புகுட்டி Fri Dec 03, 2010 4:46 pm

ஏற்கனவே நாட்டில் சிங்களவனின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது இனியும் என்ன நடக்குமோ ஆண்டவா இவன் நாட்டுக்கு போய் இன்னும் என்ன அநியாயம் செய்யப்போறானோ?

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்). Empty Re: குறுஞ்செய்தி உடனடி செய்தி (இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு -விக்கிலீக்ஸ்).

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum