ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைப் போர்க்குற்ற ‘புதிய’ ஆதார வீடியோ : சேனல் 4 வெளியீட்டால் ராஜபக்ஷேவுக்கு நெருக்குதல்(ஆனந்த விகடன்)

Go down

இலங்கைப் போர்க்குற்ற ‘புதிய’ ஆதார வீடியோ : சேனல் 4 வெளியீட்டால் ராஜபக்ஷேவுக்கு நெருக்குதல்(ஆனந்த விகடன்) Empty இலங்கைப் போர்க்குற்ற ‘புதிய’ ஆதார வீடியோ : சேனல் 4 வெளியீட்டால் ராஜபக்ஷேவுக்கு நெருக்குதல்(ஆனந்த விகடன்)

Post by அன்பு தளபதி Fri Dec 03, 2010 1:36 pm

மிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டதாக கருதப்படுபவை உள்ளிட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய ஆதார வீடியோ காட்சிகளை இங்கிலாந்தின் ‘சேனல் 4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஐ.நா., மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் நெருக்குதல் அதிகரித்துள்ளது.

பதறவைக்கும் வீடியோ…

இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் என நம்பப்படும் புதிய ஆதார வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ள சேனல் 4, கடந்த ஆண்டு தமது சேனலில் ஒளிபரப்பட்ட வீடியோவின் விரிவான பகுதியே என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த வீடியோவில், இலங்கை ராணுவத்தினர் போன்றவர்களால் பலர் சுட்டுக் கொல்லப்படும் கோரக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்தக் கோரத்தின் உச்சமாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமிழ்ப் பெண்களில் உடல்கள் நிர்வாண நிலையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது எடிட் செய்யப்பட்டே இந்தக் காட்சிகளை வெளியிடுவதாவும், அப்படி கத்தரி போடாத வீடியோ பகுதியில் வயது வந்தவர்கள் கூட காண முடியாத வகையிலான படுகோரமான காட்சிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (அது தொடர்பான வீடியோ செய்தி கீழே… (நன்றி: சேனல் 4)

கற்பனைக்கு அப்பாற்பட்ட சித்ரவதைகளுக்கு இளைஞர்கள் ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதும் அந்தப் புதிய ஆதாரக் காட்சிகளின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, பத்திரிகையாளரான அருட்பிரகாசம் சோபனா எனும் இயற்பெயர் கொண்ட இசைப்பிரியா உள்ளிட்டோர் சித்ரவதைச் செய்து கொல்லப்பட்ட காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த வீடியோ காட்சிகளை இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் முற்றிலும் நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் வெளியான வீடியோவை தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தி, அவற்றை போலியானவை என்று இலங்கை அரசு கூறியதையும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரத்தில், கடந்த ஆண்டு வெளியான வீடியோ உண்மையானதாகவே தெரிந்தது என ஐ.நா. சோதனைகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ஷேவுக்கு நெருக்குதல்…

போர்க் குற்றங்களின் ஆதாரமாக சில வீடியோ காட்சிகளை சேனல் 4 வெளியிட்டதை அடுத்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஐ.நா., மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நெருக்குதல் தந்துள்ளன.

சேனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டவிரோத கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், பிரிட்டனின் சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் இலங்கை அதிகாரிகள் மீதும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் வேண்டுகோள் விடுத்துள்ளது

நன்றி ஈழ இணையம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum