புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்  Poll_c10போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்  Poll_m10போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்  Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்  Poll_c10போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்  Poll_m10போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்  Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 02, 2010 6:26 pm

வாஷிங்டன் : அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், கடைசியாக அம்பலமாக்கியுள்ளது இலங்கை போர்குற்றம் பற்றியது. இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுக்கு எதிராக 7 மாத காலம் போர் நடந்தது. இந்தப் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும், சரணடைந்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்ட காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகின. ஆனாலும் அவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றே இலங்கை ராணுவமும், அரசாங்கமும் சப்பை கட்டு கட்டி வந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதியன்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் பட்ரீசியா புடனிஸ் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது போர் குற்றங்கள் நடந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் பட்ரீசியா ‌அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் எதிர்‌ப்பு : இலங்கை போர்குற்றங்கள் குறித்து அந்நாட்டு டி.வி. சேனல் ஒளிபரப்பிய‌தால் கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரிட்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இலங்க‌ை தமிழர்கள் ராஜபக்ஷேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவரை கைது செய்ய‌க்கோரினர். இதனால் அவர் கைது செய்யப்படுவதாக பரபரப்பு வெளியானது. இந்நி‌‌லையில் தன்மீதான கைது நடவடிக்கை இல்லை என பிரிட்டன் அரசிடம் உறுதிமொழி பெற்றதைத்தொடர்ந்து ராஜபக்ஷே கைது நடவடிக்கையிலிருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. மேலும் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

உடுட்டுக்கட்டை அடி வ
நன்றி : தினமலர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 8:24 pm

ராஜபக்ஷே எனபது மனிதனா நான் மிருகம் என நினைத்தேன்

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 02, 2010 8:42 pm

மனித தோல் போர்த்திய மிருகம் நண்பரே.. என்ன கொடுமை சார் இது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 8:53 pm

madhanorigins wrote:மனித தோல் போர்த்திய மிருகம் நண்பரே.. என்ன கொடுமை சார் இது

நிச்சயம் நண்பா அவனுக்கு உதவிய தேசம் நம்முடையது

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 02, 2010 8:55 pm

இந்தியன் என்று சொல்வதில் அவமான படுகிறேன் தோழரே .... தமிழனை கொல்ல ஆயுதம் குடுத்த பணம் நம் வரி பணம் என்ன கொடுமை சார் இது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 8:57 pm

madhanorigins wrote:இந்தியன் என்று சொல்வதில் அவமான படுகிறேன் தோழரே .... தமிழனை கொல்ல ஆயுதம் குடுத்த பணம் நம் வரி பணம் என்ன கொடுமை சார் இது

வரிப்பணம் என்பதை விட கொல்லப்பட்டவர்கள் நம் ரத்தம் என்பதே முக்கியம் சகோதரா

avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Fri Dec 03, 2010 4:07 am

நானும் உங்கள் உணர்வுகளுக்கு உறவானவன் .......
தயவுசெய்து நாசமாய் போன தின மலர் படிப்பதை தடை செயுங்கள் தின மலரும் இந்தியாவும் ஒரே உணர்வாளர்கள் தான்
போர்க்குற்றம் புரிந்தனர் ராஜபக்ஷே சகோதரர்கள்: விக்கிலீக்ஸ் தகவல்  740322

தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 03, 2010 10:33 am

அப்படி ஏஆகட்டும் நண்பரே... இனிமேல் தினமலர் செய்திகளை இங்கே பதிவு செய்ய மாட்டேன்..

மன்னிக்கவும் .... ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக