ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_m10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10 
VENKUSADAS
மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_m10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_m10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10 
VENKUSADAS
மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_m10மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது.

Go down

மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Empty மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது.

Post by சிவா Mon Aug 17, 2009 6:51 pm

மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Gpolaa

புக்கிட் மெர்தாஜாம் தேசிய இளஞர் தொழில் தேர்ச்சி பயிற்சி கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த பெர்மாத்தாங் பாசிர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன மையத்தில் இன்று போலீசாருடன் நிகழ்ந்த இழுபறி போராட்டத்தில் பாடாங் ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர் என் கோபால கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

முற்பகல் மணி 11.30 மணிக்கு நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் ஒலிபெருக்கியின் மூலம் தூண்டிவிடும் சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று போலீசார் இரண்டு முறை விடுத்த எச்சரிக்கைக்கு செவிசாய்க்க பிகேஆர் உச்ச மன்ற உறுப்பினருமான கோபால கிருஷ்ணன் தவறிவிட்டதாக பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் அயோப் யாக்கோப் கூறினார்.

இரண்டு எச்சரிக்கைகளுக்கு அவர் செவிசாய்க்கத் தவறியதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்வதற்கு முற்பட்டனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டு போலீசார் தங்களது கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்க முயன்றதாக அயோப் சொன்னார். அதனால் அமளி ஏற்பட்டது.

50 க்கும் மேற்பட்ட பக்காத்தான் ஆதரவாளர்கள் வேட்பாளர் நியமன மய்யத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் தடையை மீறிச் செல்ல முயன்ற போது அந்தச் சம்பவம் தொடங்கியதாக அவர் மேலும் கூறினார்.

“எனினும் போலீசார் நிலைமையை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர். அந்த அமளியில் தனது இடது கையில் முறிவு ஏற்பட்டதாக கூறிக் கொண்ட கோபால கிருஷ்ணன் அம்புலன்ஸ் மூலம் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்”, என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.

காயமடைந்த பல போலீஸ்காரர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அந்தச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 186 வது பிரவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அயோப் தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது. Empty Re: மலேசியாஇன்று: நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் கைது.

Post by சிவா Mon Aug 17, 2009 7:02 pm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» இண்டர்லோக் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் கைது செய்யப்பட்டார்
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
» கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர்!
» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum